Followers

Sunday, April 12, 2026

'உங்களின் ஹீரோ யார்?' 'நபிகள் நாயகம்' - இள வயது பெண்களின் அசத்தலான பதில்


 



'உங்களின் ஹீரோ யார்?' 'நபிகள் நாயகம்' - இள வயது பெண்களின் அசத்தலான பதில்

 

போஸ்னிய இளைஞர்கள் மிக அதிக அளவில் குர்ஆனை பொருளுணர்ந்து கற்கிறார்கள்.

 

சவுதி அரேபியா - தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சவுதி நாட்டவர்

 

ஒரிஸ்ஸா - மாட்டுக் கறி சாப்பிட்ட தலித் இளைஞருக்கு மாட்டு சாணத்தால் குளிப்பாட்டல்.

 

அப்போ மாட்டுக் கறியை வெளி நாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் பிஜேபி தலைவர்களை எதைக் கொண்டு சங்கிகள் குளிப்பாட்டுவார்கள்.?

 

இந்த நிலை தமிழகத்துக்கும் கொண்டு வரத்தான் எடப்பாடி ஊர் ஊராக சென்று பாடுபடுகிறார்.

 

ஒடிசாவின் கலஹண்டியிலிருந்து அதிர்ச்சியூட்டும் காணொளி:

 

மாட்டுக்கறி சமைத்ததாகக் கூறப்படும் ஒரு தலித் இளைஞர், பஜ்ரங் தள் உறுப்பினர்களால் தாக்கப்பட்டு, காலணிகளால் மாலை அணிவிக்கப்பட்டு, அவர் மீது சாணக் கூழ் ஊற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 

மாநிலத்தில், பசுப் பாதுகாப்பு நடவடிக்கைகள், தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு எதிராகவும் பொது அவமானமாகவும் கும்பல் வன்முறையாகவும் மாறி வருகின்றன.

 

தன்னைத்தானே நியமித்துக் கொண்ட அமலாக்க அதிகாரிகளை விட சட்டமும் ஒழுங்கும் மேலோங்க வேண்டும். காவல்துறை முழுமையாக விசாரித்து, பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

இத்தகைய இழிவான நடத்தைக்கு யாரும் ஆளாகக் கூடாது. உங்கள் கருத்து என்ன?

 

No comments: