'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Sunday, February 28, 2016
இந்துக்களுக்கு உதவி செய்து காப்பாற்றிய இஸ்லாமியர்கள்!
கோயிலுக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பும் போது! ஏற்ப்பட்ட சாலை விபத்து!
**********************************
திருநெல்வேலி மாவட்டம்!
வீராங்குளத்தில்!
28.02.2016 இன்று இரவு 9.30 மணிக்கு!
நாங்குநேரி TO ஏர்வாடி செல்லும் சாலை! வீராங்குளம் என்ற இடத்தில்! ஒரு வேனும்! லோடு ஆட்டோவும் மோதியது!
திருக்குறுங்குடி மகிலடி ஊரை சார்ந்த ஆண்கள்,பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 25 க்கும் மேற்ப்பட்டவர்கள் ஒரு வேனில் சாத்தூர் கோயிலுக்கு சென்று விட்டு ஊருக்கு வந்து கொண்டிருக்கும் போது சாலை விபத்து ஏற்ப்பட்டது!
வாகனத்தில் வந்தவர்களில் 4 நபர்களுக்கு காயம் ஏற்பட்டது!
தகவல் அறிந்த ஏர்வாடி தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள்! மமக மாவட்ட துணை செயலாளர் ஏர்வாடி முகைதீன் அலி அவர்கள் தலைமையில்! உடனடியாக தமுமுகவின் இரண்டு ஆம்புலன்ஸ்கள் மூலம் காயம்பட்டவர்களை ஏற்றி நாங்குநேரி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்!
மனிதநேய பணியில்! தமுமுக ஏர்வாடி.
28.02.2016.
Bakrudeen Ali Ahmed
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
ஒரு இந்தியன் மற்றொரு இந்தியனுக்கு செய்த சமூக கடமைக்கு மதசாயம் புசுவது அறிவீனம். விபத்தில் கசிக்கியவா்கள் இந்துக்கள் என்பது அநாவசியம்.அதுபோல் காப்பாற்றியவா்கள் முஸ்லீம்க்ள் என்பதும் அநாவசியம்.
திருந்தாத ஜென்மம் சுவனப்பிாியன்
நமது ராணுவத்தில் பரம்வீா் ச்கரா விருது பெற்ற வீரா்களின் விபரங்களை வெளியிடலாமா ?
Mr.anburaj neengal help pannathu muslimna athu anavashiyam athaatha matha sayam pussathinganu sollureenga ana oru vedikunda entha matha karan vachalum atha muslimnu mattum matha sayam pussuringa
Post a Comment