வட்டியும் முஸ்லிம்களும் - மாற்று மத சகோதரனின் புரிதல்
நபிகள் நாயகம் அவர்கள், 'பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்து விடுங்கள்' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அவை யாவை?' என்று கேட்டார்கள். நபிகள் நாயகம் அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, சூனியம் செய்வது, முறையின்றி கொல்லக் கூடாதென அல்லாஹ் புனிதப்படுத்திய உயிரைக் கொல்வது, வட்டியைப் புசிப்பது, அநாதைகளின் செல்வத்தை உண்பது, போரின்போது புறமுதுகிட்டு ஓடுவது, இறைநம்பிக்கை கொண்ட அப்பாவிகளான பத்தினிப் பெண்களின் மீது அவதூறு கூறுவது ஆகியவையே அந்தப் பெரும்பாவங்கள்' என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா(ரலி)
புஹாரி 6857
புஹாரி 6857
1 comment:
Innocence of victims(infidels)
Post a Comment