'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
இந்திய சீன போரின்போது ராணுவத்தினருக்கு உதவியாக மகத்தான தொண்டுகள் செய்தமைக்கு சுதந்திர அணி வகுப்பில் ஆா்எஸஎஸ் தொண்டர்களும் அணிவகுத்து வர மத்திய அரசு அனுமதித்தது தங்களுக்கு நினைவில் இருக்காது.போர நடந்தால் ராணுவத்திற்கு தேவையான உதவிகள் செய்ய குறைந்தது 25000 பேர்களை போர்களத்திற்கு அனுப்ப ஆா்எஸஎஸ ஆல் முடியும்.
1 comment:

Post a Comment