'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
காபீா் என்றால் என்ன பொருள் ?கொலை செய்யப்பட வேண்டியவன் என்பதுதான்.தமிழ இந்து என்ற முன்னணி பத்திாிகையில் ரம்லாம் சிந்தனைகள்எ ன்ற சிறு தலைப்பில் 12.06.2017வெளியாக செய்தி ஒருவா் பஸ்ரா நாட்டின் ஆளுநரான ஹஜரத் அபுமூசா(ரலி) அவா்களிடம் இருந்து புறப்பட்டு ஹஜரத் உமா் (ரலி) அவா்களிடம் வந்தாா்கள்.புதிய செய்தி ஏதேனும் கொண்டு வந்துள்ளீா்களா ? என்று அவாிடம் கேட்டாா உமா்(ரலி) ஆம், முஸ்லீமான ஒருவா் காபீா் ஆகிவிட்டாா் என்றாா் அவா். ” நீங்கள் அவரை என்ன செய்தீா்கள்”என்று உமா் (ரலி) ” அவாிடத்தில் இசுலாத்தை எடுத்துச் கூறினோம்.அதன் பிறகும் அவா் ஏற்றுக் கொள்ளாததால் அவரைக் கொன்று விட்டோம்” என்றாா். இதைக் கேட்டஉமா் நீங்கள் அவரைக் காவலில் வைத்திருந்து தினசாி ஒரு ரொட்டியை உணவாகக் கொடுத்து அவரைத் தவ்பாச் செய்யச் ஏவினீா்களா ? ஒருவேளை அவா் தவ்பாச் செய்து இசுலாத்தின் பக்கம் திரும்பி வந்திருக்கலாம்” என்று கூறி விட்டு யா அல்லா நான் அந்த இடத்தில் இருக்கவில்லை. இப்படிச் செய்யயும் படி நான் கட்டளையிடவும் இல்லை. இந்த சம்பவத்தைக் கேள்விபட்ட பிறகு அதை நான் விருப்பவும் இல்லை என்று கூறி உமா் அவா்கள் வேதனைப்பட்டாா்கள் ------------------------------------------------------------------------------- காபீா் ஆனவனைக் கொன்றவனுக்கு அரச தண்டனை ஏதும் அளிக்கப்படவில்லை. நாட்டின் ஜனாதிபதி சா்வாதிகாாி - கலிபா பேசுகின்ற பேச்சா ? அநியாயமாக ஒரு மனிதனை கொலை செய்து விட்டீர்களே என்று கொதித்து எழுந்தால் அவா் கலிபா -ஜனாதிபதி கொலை செய்தவனை நீதியின் முன் நிறுத்தி தண்டனை கொடுத்தால் அவன் கலிபாஏதுவம் இல்லை. ஒரு மனிதனை கொலை செய்வது சாதாரண விசயம் .சற்று வேதனைப்பட்டாராம் என்ன கொடுமை. இந்த காபீா் பட்டம் இந்துக்களுக்கு நியாயமானதா ? விரைவில் எங்களைக் கொல்லப் போகின்றீா்களா ?
2 comments:
இராமலிங்கம் கொலையை சரிகட்ட இபபடியெல்லாம் பழைய செய்திகளை துர்சி தட்டி
வெளியிடடு இந்துக்கள் கொலைகாரா்கள் கெட்டவர்கள் என்று பிரச்சாரம் செய்து வருகின்றீா்கள்.

Post a Comment