Followers

Tuesday, October 27, 2020

படித்தேன்.. பகிர்ந்தேன்

 கடந்த இரண்டு ஆண்டுகளில் .......!


வைரமுத்துவின் கருத்து இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!


நடிகர் விஜய் படம் இந்துக்களை புண்படுத்திய தால் பிஜேபி போராட்டம்!


நெல்லை கண்ணன் பேச்சு இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!


சுகி சிவம் கருத்து இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!


நடிகர் சிவகுமார் கருத்து இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!


நடிகர் விஜய் சேதுபதி கருத்து இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!


நடிகை ஜோதிகா கருத்து இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!


கருப்பர் கூட்டம் சுரேந்திரன் கருத்து இந்துக்கள் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்?


திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்தும் போராட்டம்!


எம்ஜிஆர் சிலைக்கு காவி உடை அணிவித்து சர்ச்சை!


பெரியார் சிலைக்கு காவி உடை சர்ச்சை!


பெரியார் சிலைகளை சேதப்படுத்தி பதட்டம்!


அண்ணா சிலைக்கு காவி கொடி கட்டி பதட்டம்!


இது போல,கடந்த இரண்டு ஆண்டுகளாக, மாதம் ஒரு முறை யாராவது, எங்காவது, எதையாவது பேச அதை வைத்து பிஜேபி போராட்டம், ஆர்ப்பா ட்டம் என்று 7 கோடி தமிழ் மக்களையும் திசை திருப்பி வருகிறது.


இவர்கள் இப்படி திசை திருப்பி வருவதால்

#மத்தியஅரசுமாநில_அரசால் பாதிக்கப்படும் மக்களின் அன்றாட பிரச்சினைகள் முக்கியத் துவம் இல்லாமல் நீர்த்துப் போகின்றன.


நீட் தேர்வு

ரஃபேல் ஊழல்

இந்தி திணிப்பு

விலைவாசி உயர்வு

கீழடி ஆய்வு முடக்கம் 

வேலை வாய்ப்பின்மை

காவல் துறை அராஜகம்

புதிய மீன்பிடி கொள்கை

OBC இட ஒதுக்கீடு பறிப்பு

பணமதிப்பிழப்பு தோல்வி

GST வரி மற்றும் வரிஉயர்வு

தூத்துக்குடி படுகொலைகள்

பெட்ரோல் டீசல் விலை உயர்வு

கேஸ் சிலிண்டர் விலை உயர்வு

5 மற்றும் 8 வகுப்பு பொதுத்தேர்வு

எட்டு வழிச்சாலைக்கு புதிய வடிவம்

காவிரி மேலாண்மை உரிமை பறிப்பு

2020 புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு

தமிழக பணியில் வட இந்தியர் நியமனம் புதிய கல்வி கொள்கை என்று குலக்கல்வி

டெல்டா பகுதி கார்ப்பரேட்டுகளுக்கு தானம்


என அனைத்து மக்கள் பிரச்சினைகளையும்

பிஜேபி திட்டமிட்டு திசை திருப்பி வருகிறது.


தமிழக மக்கள் குழம்பி விடாமல், சுயமாக தெளிவாகச் சிந்தித்து தங்கள் அடிப்படை உரிமைகளான கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், சுகாதாரம், நல்லிணக்கம் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.


தினமும் நம்மை திசை திருப்பும் பிஜேபியை மக்கள் முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்.


படித்தேன்..  பகிர்ந்தேன்

1 comment:

Dr.Anburaj said...

மத்தியஅரசுமாநில_அரசால் பாதிக்கப்படும் மக்களின் அன்றாட பிரச்சினைகள் முக்கியத் துவம் இல்லாமல் நீர்த்துப் போகின்றன.

அண்டப்புளுகன் சு...ன்

வேறு என்ன பதிவை போடுவா்ா். திரு.மோடி அவர்களை விமா்சனம் செய்வாா்.குறை காணா விட்டால் தின்ன சோறு ஜீரணிக்காதே!

அரசு இயந்திரம் மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளை திர்ப்பதில் முழு கவனம் செலுத்தி வருகின்றது.
முக்தலாக்கை காஷ்மீர் விசேச சட்டத்தை ஒழித்து பயங்கரவாதிகளைக் கொன்று அமைதியை நிலை நாட்டி வருகிறது.
தம்ழக மீனவர்கள் முழு பாதுகாப்போடு இலங்கை பகுதியில் மீன்பிடித்து வாழ்கின்றனா்.
சிறு விவசாயிகளுக்கு மானயிம் வருடத்திற்கு ரூ.6000
கோடிக்கணக்கில் இலவச கழிப்பறை கட்டப்பட்டுள்ளது.
கோடிக்கணக்கில் இலவச வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.
சிறுபான்மையினா் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
காயலான்கடை ஆயுதங்களை வைத்து திண்டாடிக் கொண்டு இருந்த நமது முப்படைகளுக்கு நவீன ஆயுதங்கள் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டம் மிகுந்த கவனம் பெற்று வருகிறது.
இப்படி 1000 ....1000நல்லது இருக்க ..... நீசன் சு...ன் கண்ணில்ஏதுவம் படாது.