மத்திய பிரதேசத்தில் ஆதிவாசி முதியவரின் மகன் மர்மமான முறையில் இறந்து விடுகிறார். குற்றவாளிகள் யார் என்று தெரிந்தும் கைது செய்யப்படவில்லை. தனது மகனுக்கு நீதி வேண்டும் என்று காவல் துறை அதிகாரி முன்பு காலில் விழுந்து போராடுகிறார்.
இந்த முதியவருக்கு இந்த நிலையா என்று வெட்கித் தலை குனிய வேண்டிய அதிகாரி அந்த முதியவரைப் பார்த்து இளக்காரமாக சிரிக்கிறார்.
மனு நீதியை ஆதரித்து அதற்கு பெரும்பான்மை மக்கள் வக்காலத்தும் வாங்கும் ஒரு நாட்டில் நாம் நீதியை எதிர்பார்க்க முடியுமா? மனு நீதிப்படி அந்த இளைஞன் இறந்தது சரிதான் என்று தீர்ப்பு வந்தாலும் வரலாம்.
2 comments:
முட்டாள்தனமாக பதிவு.
சு...ன் பொய் சொல்லுவதில் வல்லவா்.
இந்தியாவில் மனு புத்தகம் மக்களிடையே பிரபல்யமாக வில்லை. யாரும் படிக்காத புத்தகம் அது.
மக்கள் தேவாரத்தில் கூட ஒரு பாட்டு பாடத்தெரியாதவர்களாக வைத்திருக்கினறார்கள். இதில இந்து மதம் என்று எந்த பிரச்சனையையும் விளக்குவது தவறு.
Same like shariya, kaffir can be killed. Suvi why are u throwing stone from glass house. Shariya and manu both are outdated law. Try to growp up suvi. Be a real atheist and humanitarian.
Post a Comment