அமெரிக்க குடியுரிமை பெற்ற காஷ்மீர் தம்பதியர்!
இந்துத்வாவால் வஞ்சிக்கப்பட்டு சொந்த காஷ்மீர் மண்ணில் வாழ வழியின்றி அமெரிக்காவில் குடியேறிய பல காஷ்மீரிகள் இன்று நல்ல நிலையில் உள்ளனர். எந்த சமூகம் அதிகம் வஞ்சிக்கப்படுகிறதோ அந்த சமூகம் வீறுகொண்டு எழும். வருங்காலத்தில் மோடியும் அமித்ஷாவும் வெட்கித் தலைகுனியும் அளவிற்கு உலக நாடுகளில் காஷ்மீரிகளின் சாதனை பரிணமிக்கும்.
அமெரிக்க குடியுரிமை பெற்று இந்திய ராணுவத்தின் அச்சுறுத்தல் இல்லாமல் சுதந்திரமாக திருமணம் முடித்துள்ள இந்த காஷ்மீர் தம்பதிகளை நாமும் வாழ்த்துவோம்.
4 comments:
Why America. Why not saudi. What about hindus and pandits of kashmir.
சாத்தானா வேதம் ஓதுவது? | பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அரசியல் முதிர்ச்சியின்மை குறித்த தலையங்கம்
பொறுப்பான பதவியில் அமர்ந்த பிறகு சர்வதேச அமைப்புகளில் எப்படி உரையாற்றுவது என்பதுகூட தெரியாமல் இருப்பது, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அரசியல் முதிர்ச்சியின்மையைத்தான் வெளிப்படுத்துகிறது. கடந்த வாரம் ஐ.நா. சபையில் அவர் ஆற்றிய உரை, அரசியல் பொதுக்கூட்ட மேடையில் மூன்றாம்தர அரசியல்வாதி உரையாற்றுவதுபோல அமைந்திருந்தது.பிரதமர் இம்ரான் கான் உரையாற்றியதற்கு மறுநாள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஐ.நா. சபையில் உரையாற்றினார். அவரது உரையில் எல்லை கடந்த பயங்கரவாதம் குறித்துக் குறிப்பிட்டாரே தவிர, பாகிஸ்தானை நேரடியாக குற்றம்சாட்டி ஒருவார்த்தைகூட விமர்சிக்காதது, இந்தியாவின் கண்ணியத்தையும் பிரதமரின் முதிர்ச்சியையும் வெளிப்படுத்தியது. பாகிஸ்தான் பிரதமர் தனது உரையில் முன்வைத்த குற்றச்சாட்டுகள் பொய்யும், புனைகதையும், போர் வெறியும் கலந்த வழக்கமான பிதற்றல்கள் என்று இடித்துரைத்து பதிலளிக்கும் பொறுப்பை, ஐ.நா. சபைக்கான இந்தியத் தூதரிடம் பிரதமர் மோடி விட்டுவிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில், இந்தியாவை மையப்படுத்தியும், 75-ஆவது ஆண்டைக் கொண்டாடும் ஐ.நா. சபையின் மாமன்றத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்தும் வலியுறுத்தினார். ஐ.நா.வின் பாதுகாப்பு சபை விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றும், அதில் 140 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியா நிரந்தர உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியதை பெரும்பாலான நாடுகளும் சர்வதேச அரசியல் பார்வையாளர்களும் பாராட்டி ஏற்றுக்கொண்டனர். அதற்கு நேர்விரோதமாக அமைந்திருந்தது, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் முந்தைய நாள் உரை.
சங்கிகள் ஆா்எஸ்எஸ முகாம்களில் பாடப்படும் பாடல் ஒன்று
தேசபக்தி பாடல்
பாரில் எல்லா தேசங்களில்
எங்கள் தேசம் உயர்தேசம்
இதனில் நாங்கள் பிறந்துள்ளோம்
இதுனுணவுண்டு வளர்ந்துள்ளோம்
உயரிரை காட்டிலும் உயர்ந்துள்ளது
(எங்கள்)
தனவந்தர்கள் பலர் ஆகியுள்ளர்
வீரர்கள் வந்து உதித்துள்ளார்
வீரமும் தீரமும் கொண்டுள்ளது
(எங்கள்)
வீரராமரே அவதரித்தார்
தரிசனம் தந்தார் நம் கிருஷ்ணர்
அவதாரர்களின் ஜன்ம இடம்
(எங்கள்)
சாத சுகத்தை உவந்தளிக்கும்
துக்கமே இன்றி துரத்திவிடும்
தேசத்திற்காக உயிர்விடுவோம்
(எங்கள்)
வானளவும் நம் கொடியின் கீழ்
நம் பெரும் தலைவர் ஆணையிடின்
யாவும் அர்ப்பணம் செய்திடும்வோம்
(எங்கள்)
விவேகானந்தரை நினைத்திடுவோம் |
விவேக வழியில் வாழ்ந்திடுவோம் ||
தெய்வீகம் மனிதனின் இயல்பென்போம்
தெய்வத்தொண்டில் சிறந்திடுவோம் |
விவேகானந்தரின் நெறியில் நின்றே
ஆண்மையுடன் நாம் வாழ்ந்திடுவோம் ||
தொண்டும் துறவும் போற்றிடுவோம்
இதயத்தைக் கோயில் ஆக்கிடுவோம் |
விவேகானந்தரின் குரலை முழங்கி
சிங்கமென நாம் சிலிர்த்திடுவோம் ||
சுயநலம் களைந்தே வாழ்ந்திடுவோம்
பொதுநலம் பேணி உழைத்திடுவோம் |
விவேகானந்தரின் கொடியை ஏந்தி
தியாகத்தின் உருவாய் விளங்கிடுவோம் ||
முனிவர்கள் பரம்பரை நாம் என்போம்
பக்தியும் முக்தியும் சேர்த்திடுவோம் |
விவேகானந்தரின் படையாய் விளங்கி
மங்களம் எங்கும் பரப்பிடுவோம் ||
Rate this:
Post a Comment