'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
உயா்சாதி என்ற முட்டாள்கள் செய்த குழப்பங்கள் கொஞ்சமா ? ஆம் பெரியாா் பிறாமணர்களை மட்டும் எதிா்த்தாா். கவுண்டர்கள் நாடாா் நாயுடு...தேவா் போன்றவர்கள் செய்த தீண்டாமையை கண்டிக்கவில்லை.திருத்தம் செய்ய களப்பணி யாரும் செய்யவில்லை. முஸ்லீம்கள் இந்துக்களை காபீர் என்று இழிவு படுத்துவதும் தீண்டாமைதான்.ஆக தீண்டாமை பெரியாரால் மாறவில்லை.கல்வி வெளி உலக அறிவு இயல்பாய் ஏற்பட்டது. நல்லவர்கள் கெட்டவர்கள் திறமையானவர்கள்..... எல்லா சாதியிலும் இருக்கின்றார்கள் என்பதை அனைவரும் உணா்ந்து இருக்கின்றார்கள். இது பட்டறிவுதான்.
1 comment:

Post a Comment