Followers

Sunday, October 04, 2020

பழைய செய்தி என்றாலும் தற்போது நமது நாட்டுக்கு பொருந்தும்.!

 பழைய செய்தி என்றாலும் தற்போது நமது நாட்டுக்கு பொருந்தும்.!

சவுதி அரேபியா மக்காவில் ஹோட்டலில் தங்கியிருந்த அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்த இளம்பெண்ணை நான்கு பங்களாதேஷ் நாட்டவர்கள் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததால் அந்த நான்கு பேருக்கும் சவுதி நாட்டு சட்டப்படி தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது....
இந்த சட்டம் தற்போது நமது நாட்டுக்குத் தேவை..... அதே நேரம் நமது நாட்டு நீதித் துறை முழுவதும் இந்துத்வா ஆகி விட்டதால் தவறாக பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது. சங்கிகள் ஆட்சியை விட்டு இறங்கியவுடன் நீதித் துறையை சுத்தப்படுத்தி விட்டு சட்டத்தை அமுல்படுத்த ஆட்சியாளர்கள் முயல வேண்டும்.



3 comments:

vara vijay said...

What Allah is doing in Mecca, why dont he saved the girl. What is the use ofpunishing somebody after crimr. If yeally there is a God he he has to stop crime before it could be commited. What is your opinion suvi. I think Allah had already told that whatever we do it is he who decide. For example Allah only made me to write this and you are going to issue death warrent or going to execute it. Its all because of Allah.

suvanappiriyan said...

இன்று இறைவன் அளந்தது இவ்வளவுதான் என்று யாரும் பொருள் தேடாமல் வீட்டில் முடங்குவதில்லை.

விதியை பற்றி மிக விரிவாக பேச வேண்டும். எனக்கு தற்போது நேரமில்லை

Dr.Anburaj said...


மக்களுக்கு முறையான பண்பாட்டுப் பயிற்சி, விழ்ப்புணா்ச்சி அளிக்க வேண்டும். தனக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்று தெரிந்தம் தவறை செய்கிறவன்தான் மனிதன் ??.
சங்கடமான விசயம்.

நீதித்துறை எந்த வழக்கையும் 6 மாதத்திற்குள் தீர்ப்பு சொல்ல வேண்டும்.
கொலயாளிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டவன் குடும்பத்தற்கு கொடுக்க வேண்டும்.
பாலியில் குற்றம் செய்கின்றவர்களின் சொத்துக்கள் பறி முதல் செய்யப்பட வேண்டும்.

திரைப்படங்கள் பத்திரிகைகளில் பெண்கள் படங்கள் டிவி நாடகங்கள் பெண்கள் குறித்து நிறைய மாறுதல்கள் தேவை.

கடுமையான சட்டங்கள் மட்டும் சமூக நீதியைத் தராது என்று பல அறிஞர்கள் கருதுகின்றார்கள்.