Followers

Saturday, February 14, 2026

குஜராத் முன்னால் காவல் துறை அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு அவரது குழந்தைகள் எழுதிய கடிதம்.


 




குஜராத் முன்னால் காவல் துறை அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு அவரது குழந்தைகள் எழுதிய கடிதம்.


குஜராத் கலவரத்தில் நேர்மையாக நடந்த ஒரே காரணத்தால் இன்று வரை சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.


தனது தந்தையை போலவே இவரது குழந்தைகளும் மன உறுதியுடன் நேர்மையாக இருப்பது ஆச்சரியத்தைக் கொடுக்கிறது.


காலம் இப்படியே சென்று விடாது. கொடுங்கோல் ஆட்சியாளர்கள் இந்த உலகில் நிலைத்து நின்றதில்லை.


கொடுங்கோல் ஆட்சியாளர்களின் அதிகார பீடம் தற்போது சரிய தொடங்கியுள்ளது.


சங்சீவ்பட் போன்ற நேர்மையாளர்களை உலகம் அங்கீகரிக்கக் கூடிய நாள் வெகு தொலைவில் இல்லை.


நமது நாடு நேர்மையாளர்களின் கைகளில் சென்றடைய இறைவனிடம் பிரார்த்திப்போம். 

No comments: