பனாரஸில்,
இரண்டு மகாதேவ்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டனர்
😂
பெரிய மகாதேவ் சிறிய
மகாதேவனிடம் இருந்து 60 ரூபாயை வாங்கினார்,
ஆனால் இன்னும் அதைத் திருப்பித் தரவில்லை…
'ஹேய்... ஹேய்... அந்த
சிறுவனை விடு... ஏன் அவனை அடிக்கிறாய்?'
'சில நாட்களுக்கு முன்பு
என்னிடமிருந்து 60 ரூபாய் கடன் வாங்கினான்
பலமுறை கேட்டு விட்டேன் தரவில்லை'
'சரி..சரி... விடு...
அந்த 60 ரூபாயை நான் தந்து விடுகிறேன்'
கடவுள்கள் ஒருவருக்கொருவர்
60 ரூபாய்க்காக இவ்வாறு சண்டையிட்டுக்
கொண்டால் உலகத்தை காப்பது யார்?.
சக பள்ளிக் குழந்தைகளோடு
புத்தகம், நோட்புக்,
பேனா, பென்சில் என்று சுற்றித் திரிய வேண்டிய சிறுவர்களை காவி உடை உடுத்தி 50க்கும் 100க்கும் பிச்சையெடுத்து அலைய விட்டிருக்கும் கொடுமையை என்னவென்பது?
இது போன்று ஆயிரக்கணக்கான சிறுவர்களின் வாழ்வு பக்தி
என்ற பெயரில் கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறது.
No comments:
Post a Comment