Followers

Thursday, December 18, 2008

அதிகாரி ஹேமந்த் கர்கரேயை சுட்டது யார்?

அதிகாரி ஹேமந்த் கர்கரேயை சுட்டது யார்?

மும்பை துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தானிய தீவிரவாதிகளால் ஹேமந்த் கர்கரே சுடப்பட்டதாகவும், அதை உயிருடன் பிடிபட்ட தீவிரவாதியே ஒத்துக் கொண்டதாகவும் நாம் செய்திகளில் படித்தோம். ஆனால் நேற்று மத்திய மந்திரி அப்துர்ரஹ்மான் அந்துலே 'அதிகாரி ஹேமந்த் கர்கரேயின் சேவைக்கும் தியாகத்துக்கும் தலை வணங்குகிறேன். நேர்மையான அதிகாரி. இவரை குறிப்பாக சுடுவதற்கு தீவிரவாதிகளுக்கு எந்த காரணமும் இல்லை. மாலேகான் குண்டு வெடிப்பில் நேர்மையாக நடந்து குற்றவாளிகளை பிடித்ததில் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டதாகத்தான் நான் பார்க்கிறேன்.' என்று தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

'ஒரு மத்திய மந்திரி நாட்டில் மிக முக்கியமாக கருதப்படும் ஒரு சம்பவத்தைப் பற்றி ஆதாரம் இல்லாமல் சொல்லியிருப்பாரா?' என்றும் 'பொறுப்பற்ற முறையில் பேட்டி கொடுத்த அந்துலே பதவி விலக வேண்டும்' என்றும் காரசாரமான விவாதங்கள் தொடங்கி விட்டன. அந்துலேயின் கொடும்பாவி எரிப்பையும் சிவசேனை செய்து முடித்து விட்டது.

என் பாகிஸ்தானிய நண்பரிடம் பாம்பே குண்டு வெடிப்பைப் பற்றிய வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். அப்போது அவர் 'பலுசிஸதான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையோரம் உள்ள மாகாணங்களில் பாகிஸ்தானின் சட்டங்களை மதிப்பவர் எவருமில்லை. பாகிஸ்தானும் அங்கு சற்று அடக்கியே வாசிக்கும். போதைப் பொருள் நடமாட்டமும் இங்கு அதிகம். பணத்திற்காக எதையும் செய்யக் கூடிய கூலிகள் இங்கு அதிகம் கிடைப்பர்.' என்ற ரீதியில் சொன்னார்.

அவர் மேலும் கூறும்பொழுது 'மும்பை குண்டு வெடிப்பைப் பார்த்து நான் மிகவும் வருத்தமுற்றேன். இதில் என் நாட்டைச் சேர்ந்தவர்களும் ஈடுபட்டுள்ளது என்னை மிகவும் வருத்தமுறச் செய்கிறது. பாகிஸ்தானில் சில மத்ரஸாக்களில் ஜிஹாதுக்கு தவறான விளக்கம் கொடுத்து மூளை சலவையும் நடக்கிறது. அவர்களுக்கு உங்கள் நாட்டு சில ஹிந்துத்வா தலைவர்களின் இஸ்லாத்துக்கு விரோதமான பேச்சுக்களையும் போட்டுக்காட்டி தயார்ப்படுத்துகிறார்கள். தீவிரவாதத்தை முற்றாக ஒழிக்க எங்கள் நாடு இது போன்ற தவறாக வழிநடத்தப்படும் மத்ரஸாக்களை மூட வேண்டும். இதன் மூலமே அப்பாவிகள் தற்கொலை குண்டுதாரிகளாக மாறுவதைத் தடுக்க முடியும்.' என்றும் கூறினார்.

இந்தியாவில் கூட எல்லையோரம் சில இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலையை எடுப்பதையும் பார்க்கிறோம். தவறாக வழி நடத்தப்பட்டிருக்கும் இது போன்றவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்க வேண்டும். நமது நாட்டை நிர்மூலமாக்கும் எவனையும் அது முஸ்லிமாக இருந்தாலும் அவனுக்கு எதிரான நிலையைத்தான் இந்திய முஸ்லிம்கள் எடுக்க வேண்டும். 95 சதவீதமான இஸ்லாமியர் இந்திய சார்புடையவர்களாகவே இருக்கின்றனர். அப்படி மாறும் ஒரு சிலர் கூட இந்திய ராணுவத்தாலும் காவல்துறையாலும் பாதிப்படைந்தவர்களே!

சரி தலைப்புக்கு வருவோம்....

'இது போல் கூலிக்கு வேலை செய்யும் பாகிஸ்தானிகள் கூட்டத்தில் குறிப்பிட்டு ஹேமந்த் கர்கரேயை சுட்டது எப்படி? போலீஸ் காவலில் உள்ள பாகிஸ்தானிய தீவிரவாதியை சித்திரவதை செய்து தங்கள் விருப்பத்துக்கு தோதுவாக வாக்கு மூலம் வாங்க முடியும் தானே' என்ற ரீதியிலும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

இந்த சதியில் அமெரிக்க சி.ஐ.ஏ யின் சதியும் இருக்கலாம் என்ற பாகிஸ்தான் அதிகாரியின் பேட்டியையும் என் நண்பர் சுட்டிக் காட்டினார். இது போல் பல யூகங்களுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

பதிவு இடும் நேரம் அந்துலே தனது கருத்தை வாபஸ் வாங்கிக் கொண்டதாக செய்தியில் பார்த்தேன்.

14 comments:

Anonymous said...

//'அதிகாரி ஹேமந்த் கர்கரேயின் சேவைக்கும் தியாகத்துக்கும் தலை வணங்குகிறேன். நேர்மையான அதிகாரி. இவரை குறிப்பாக சுடுவதற்கு தீவிரவாதிகளுக்கு எந்த காரணமும் இல்லை. //
சி.எஸ்.டி ரயில்வே ஸ்டேஷனில் இருந்தவர்கள் எல்லாரும் நேர்மை அற்றவர்கள். அவர்களை சுட்டது சரி என்கிறாரா?

suvanappiriyan said...

Mumbai attacks

This refers to Safi Jannaty’s letter (Dec. 10) about Indo-Pak wrangling. The bigger point is: Why did the United States maintain a discreet silence about Masood Azhar all these years, even though it is well known that the chief of Jaish-e- Muhammad was in the Indian prison and was freed in return for releasing a hijacked Indian flight? Everybody knew the Taleban regime in Afghanistan or elements close to it was behind the hijack.
Was it just because there was no US interest involved, as he was not fighting against the US? Further, does the US want the Indo-Pak friction to continue? It is obvious the US was turning a blind eye to the groups fighting against Indian interests just to play the devil’s advocate at an appropriate time.

On the other hand, Pakistan has all along been officially maintaining that Maulana Masood Azhar was not in Pakistan. Why is he not only found in Pakistan but also put under house arrest? How was Pakistan allowed to keep him while the whole world knew that he got out of an Indian prison and was taken to Pakistan through the hijack drama?
Even in this age of instant communication and mass information, the common man is being hoodwinked and deceived day in day out by so-called world leaders and the media.

-Farid Attar, Dammam published 18 December 2008

Unknown said...

பாதுகாப்பு நடவடிக்கையில் ஹேமந்த் கார்கரே ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் இடையே அவர் புல்லட் புரூப் ஆடை அணிவது தொலைகாட்சிகளில் செய்தியினூடே காட்டப்பட்டது. அவ்வாறெனில், புல்லட் புரூப் ஆடை அணிந்திருந்த கார்கரே, மிகத் துல்லியமாக நெஞ்சில் குறிவைத்துச் சுடப்பட்டது எப்படி?

இந்தக் கேள்விக்கு சரியான விடை கிடைக்கும் வரை சந்தேகம் தொடரத்தான் செய்யும்

suvanappiriyan said...
This comment has been removed by the author.
suvanappiriyan said...

Anay!

//சி.எஸ்.டி ரயில்வே ஸ்டேஷனில் இருந்தவர்கள் எல்லாரும் நேர்மை அற்றவர்கள். அவர்களை சுட்டது சரி என்கிறாரா?//

அவர் சொல்ல வந்ததை நீங்கள் தவறாக விளங்கிகக் கொண்டீர்கள். 'ஹேமந்த் கர்கரே யார் என்றே அறியாத ஒரு வெளி நாட்டு கூலி ஆள் அந்த கூட்டத்தில் இவரை மட்டும் குறிப்பாக சுடுவதற்கு என்ன காரணம்? இதற்கு மறு விசாரணை தேவை' என்பதுதான் அவரது வாதம்.

இங்கு நான் தீவிரவாதிகளை ஆதரிப்பதாக நினைக்க வேண்டாம். பல அப்பாவிகளை கொன்ற இந்த கூலி பாகிஸ்தானிய நாய்கள் பொது மக்கள் முன்னிலையில் தூக்கில் ஏற்றப்பட வேண்டும் என்பதில் எனக்கு இரு வேறு கருத்துக்கள் இல்லை.

12:57 AM

suvanappiriyan said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சுல்தான்!

மாலேகான் குண்டு வெடிப்பில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை, இந்துத்துவ தீவிரவாதிகளை நாட்டுக்கு அடையாளம் காட்டிய அதிகாரி ஹேமந்த் கர்கரே. இவரைக் குறி வைத்து பா.ஜ.க கடுமையாக விமர்சனம் பண்ணி வந்தது. இதற்கிடையில் மாலேகான் குண்டு வெடிப்பு சம்பவத்தில் பா.ஜ.க வின் அகில இந்தியத் தலைவர் ராஜ்நாத் சிங்கின் தம்பிக்கும் தொடர்பு இருப்பதை கண்டு பிடித்தார் ஹேமந்த் கர்கரே. மும்பைத் தீவிரவாத தாக்குதலைத் எதிர் கொள்ளச் செல்வதற்கு 1 மணி நேரத்துக்கு முன்னால் இது சம்பந்தமாக மகாராஷ்டிர முதல்வர் தேஷ்முக்கையும் துணை முதல்வர் ஆர்.ஆர். பாட்டீலையும் சந்தித்து பேசியிருக்கிறார். இந்த நிலைமையில்தான் இவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.

தீவிரவாதிகள்தான் அவரை சுட்டார்கள் என்பதை அவரின் குடும்பத்தாரே நம்பவில்லை. இதனால்தான் கார்க்கரேயுடைய மனைவிகூட நரேந்திர மோடி கொடுத்த இழப்பீட்டுத் தொகை ஒரு கோடியை வாங்க மறுத்துள்ளார். சி.பி.ஐ விசாரணை வைத்து உண்மை குற்றவாளிகளை அரசு மக்கள் மன்றத்தின் முன் கொண்டு வர வேண்டும்.

-உணர்வு வார இதழ், 18-12-2008

suvanappiriyan said...

காஷ்மீர் வழியாகத்தான் எப்போதும் பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவுவார்கள். அதுதான் அவர்களுக்கு எளிதான வழியும் கூட. ஆனால் மும்பையில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்த முறை குஜராத் கடல் வழியாக குஜராத் மாநிலத்தைக் கடந்து மராட்டியம் வரை வந்துள்ளனர். குஜராத்தில் பா.ஜ.க வின் ஆட்சி நடைபெறுகிறது என்பதும் அந்த மாநிலத்தின் முதல்வராக நரேந்திர மோடி இருக்கிறார் என்பதையும் மறந்து விடக் கூடாது.

குஜராத்தின் மொத்த பரப்பளவு 196024 ச.கி.மீ ஆகும். இந்த மாநிலம் முழுவதிலும் குஜராத் காவல் துறையின் செக்போஸ்டுகள் உள்ளன என்பதும் இதையும் தாண்டி விற்பனை வரித்துறையின் செக் போஸ்டுகளும் உள்ளன என்பதையும் கவனிக்கத் தவறக் கூடாது.

போதாக் குறைக்கு மோடியின் உளவுத்துறை வேறு முஸ்லிம்களை ஆந்தை போல் வேவு பார்த்துக் கொண்டிருக்கிறது. இவை அனைத்தையும் தாண்டி பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி விட்டனர் என்பதை நம்ப முடியவில்லை. மாறாக மோடி அரசின் அருளாசியினால் இவர்கள் நுழைந்தார்கள் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு நாளன்றுதான் மும்பைத் தாக்குதலும் நடத்தப்பட்டது என்பதோடு டெல்லி, மிஜோரம், ராஜஸ்தான் காஷ்மீர் உள்ளிட்ட 6 மாநிலத் தேர்தல்களில் வெற்றிக் கனியைப் பறிக்கும் நோக்கில் ஏன் பா.ஜ.க இதற்கு வழி அமைத்து தந்திருக்காது?

மும்பையில் ஒரு தாக்குதல் நடந்தால் முதலில் கார்கரே தலைமையிலான தீவிரவாதத் தடுப்புப் படைதான் வரும். அதற்கு கார்கரே தலைமையேற்று வருவார். அவலைப் போட்டுத் தள்ளும் ஒரு உத்திதான் மும்பைத் தாக்குதல் என்று ஏன் நினைக்கக் கூடாது? இந்த சந்தேகத்தில்தான் மோடி தருவதாக சொன்ன ஒரு கோடி ரூபாயை கார்கரேயின் மனைவி வாங்க மறுத்தார் என்று ஏன் எண்ணக் கூடாது?

ஜிஹாதிகளின் குறியாக மும்பையை விட குஜராத்தான் குறியாக இருக்கிறது. இப்படிப்பட்ட குஜராத் தாக்குதலுக்கு உள்ளாகாமல் குஜராத் வழியாக வந்து மும்பையைத் தீவிரவாதிகள் தாக்கினார்கள் என்பது நகைப்பிற்க்கிடமாக இல்லையா?

உணர்வு -18-12-2008

suvanappiriyan said...

இன்று பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 'இந்தியா வசம் உள்ள தீவிரவாதி அஜ்மலின் குடும்பத்தாரை சந்திக்கவோ பேட்டி கொடுக்கவோ சர்தாரி அரசு ஏன் மறுக்கிறது? பாகிஸ்தானுக்கு தலை குனிவை ஏற்படுத்திய மும்பை குண்டு வெடிப்பின் சூத்திரதாரி யார்? யாருக்கு பயப்படுகிறார் சர்தாரி?' என்று பல கேள்விகளை பஞ்சாப் மக்கள் சர்தாரியை நோக்கி கேட்க ஆரம்பித்துள்ளனர். இவர்களுக்கு பின் புலமாக இருப்பது முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப். இரண்டு பெருந்தலைகளும் மோதிக் கொள்ள ஆரம்பித்து விட்டன. இவர்களின் சண்டையால் இன்னும் ஓரிரு வாரத்தில் மும்பை குண்டு வெடிப்பின் சூத்திரதாரிகள் யார்? யார்? என்பது வெட்டவெளிச்சமாகி விடும்.

Sahra Hindi News – 19-12-2008

தீவிரவாதிகளுக்கு பணம் கொடுத்தது அமெரிக்காவின் சி.ஐ.ஏ யா அல்லது பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ யா அல்லது இந்துத்வாவின் ஆர்.எஸ்.எஸா என்பது இரண்டொரு வாரத்தில் தெரிந்து விடும்.

Anonymous said...

Today, 18th December 2008, is a historic day. It marks the beginning of a process wherein my `theory' about the Mumbai attack might just turn out to be true.

But there is no joy. There is just an emptiness, a sadness at Karkare's death and the killing of hundreds of innocents by the Hindutva-Mossad-CIA combine using factions in the ISI and International/Israeli mercenaries.

The Minorities Affairs Minister AR Antulay was once a firebrand leader. But he has been quiet for long--too long; today he spoke and questioned directly Karkare's killing in the Parliament.

Antulay is a cabinet Minister; he is not known to speak out of line. Despite Abhishek Singhvi's remark distancing the Congress from what Antulay said, the latter, it seems, definitely has the sanction of the Congress High Command at some level. Anyone supposing something else is deluding himself/herself.

Here is the text of the Times of India report:

Maintaining that "there is more than what meets the eyes", Antulay said Karkare was investigating some cases in which "there are non-Muslims also", an apparent reference to the Malegaon blasts case in which sadhvi Pragya Thakur and a Lt-Colonel Shrikant Prasad Purohit were among the 11 persons to be arrested.

"Unfortunately his end came. It may be a separate inquiry how his (Karkare's) end came," he told reporters outside Parliament.

Antulay said "Karkare found that there are non-Muslims involved in the acts of terrorism during his investigations in some cases. Any person going to the roots of terror has always been the target, he said.

"Superficially speaking they (terrorists) had no reason to kill Karkare. Whether he (Karkare) was victim of terrorism or terrorism plus something. I do not know," he added.

When he came under attack in Lok Sabha on the issue,

Antulay sought to wriggle out

saying he had not talked about who

killed Karkare but about "who sent

him in the direction" of Cama

hospital, outside which he was

killed.

"Who had sent them to Cama hospital (a lane opposite which he and two other officers were killed by Pakistani terrorists on Nov 26).

What were they told that made them

leave for the same spot in the

same vehicle.

"I repeat what I had said. I had not said who had killed them but only questioned who had sent them there (Cama Hospital) in that direction," he said in Lok Sabha where BJP and Shiv Sena members attacked him for his remarks.

Anant Geete of Shiv Sena accused him of "misleading" the house and sought Chidambaram's clarification.

Earlier in the day, describing Hemant Karkare as a very bold officer having great acumen and vision,

Antulay asked "How come instead of

going to Hotel Taj or Oberai or

even the Nariman House, he went to such a place where there was

nothing compared to what happened

in the three places?"


"Why all the three (Hemant

Karakre, Vijay Salaskar and Ashok

Kamte) went together. It is beyond

my comprehension," the minister said.

The minister's remarks came under immediate attack from BJP which asked the prime minister to clarify whether his remarks are an "individual misdemeanour or the collective wisdom of the Cabinet".

"The remarks are obnoxious and deserves a clarification from the prime minister," BJP spokesman Rajiv Pratap Rudy told reporters.

Reacting to Antulay's remarks, Congress spokesman Abhishek Manu Singhvi they should be treated his "personal views" and Congress party does not agree with them and does not support such a formulation.

To a question, he said there was no question of embarrassment to the party.

Samajwadi Party MP Amar Singh, who himself was in the centre of a controversy when he had raised doubts over the killing of a Delhi police official in an encounter recently, said a senior leader like Antulay should before issuing any statement uphold the cherished tradition of collective wisdom of the cabinet.

Not completely disapproving the remarks, Union minister Ram Vilas Paswan said Antulay must be having "more information" since he hails from Maharashtra.

The issue came up when the house was discussing two bills brought in by the government to tackle terror against the backdrop of Mumbai terror attacks.

Geete said the prime minister and several senior union ministers have gone on record to say that Karkare was killed by terrorists.

Not satisfied with Antulay's reply, Geete charged the union minister with "misleading" the house, which he "did not "expect".

The basic evil/criminal intent of BJP-Shiv Sena politics along with their pathetic `soft' and `hard' supporters, stands exposed; the questions here are vital: a cabinet minister, not an Independent analyst, has questioned the Police theory about Karkare's death.

Note what Antulay is saying: WHO

sent them there (Cama Hospital);

how come they were traveling

together?

This is exactly what we have been asking---Antulay's statement means that that he is hinting at the role of some top functionary WHO SEND THEM THERE--(TO THEIR DEATHS)!

Now put this in context with proceedings that have begun against AN Roy, the Mumbai DGP, Hasan Ghaffoor, the Mumbai Police Commissioner and the Maharashtra Home Secretary.

What do you get? That the entire Police story put forward by the likes of Rakesh Maria is suddenly under suspicion--so much for those savvy journalists like Rajdeep Sardesai and Barkha Dutt.

Rajdeep in fact quoted Maria as his source and a reliable, honest officer--if he had to sell himself I am sure he could have found a better buyer. He should have learnt from Javed and Teesta.

This means that the entire police

version might be wrong! Which

means that there is a question

mark over Kasab and Ismail killing

Karkare, Salaskar and Kaamte.

Which means that Kasab and Ismail

might not have killed the three;

which then raises the question:

who killed them?

Was it the Mumbai Police top

brass?

Or the Gujarat ATS under Narendra Modi?

Or a combination of the two--again--WHO SENT THEM THERE?

This means that there is sufficient doubt over Kasab's version! Which means that Kasab's entire story of how he killed the three officers, plus the entire thing that he is a Jehadi etc, is a plant, something which our Police excels in!

Which means that the so-called

CCTV grabs etc showing the footage

of Kasab and Ismail were all fake!

Aziz Burney of the Rashtriya Sahara Urdu and the Marathi Press has said this in so many words!

The Mumbai and the Indian Police has been known for keeping informers, ex-militants and Pakistani spies in illegal confinement or on their payroll.

And then planting them in situations where either Police or the corporate-politician-bureaucrat nexus or foreign powers or Hindutva forces have carried out attacks and bomb blasts.

This happened on numerous occasions say, in 2006 when the RSS Headquarters in Nagpur were attacked allegedly by `terrorists', who then died in an encounter with the Nagpur Police.

It later turned out, and this was

proved by Jusice Kondse Patil's

report on this issue and by Suresh

Khairnar, a veteran socialist and

human rights activist, that these

`terrorists' were in fact people

who had been killed by a non-

Maharashtrian Special Crime Branch

Police in a fake encounter and

then brought and placed before the

RSS Headquarters.

The Nagpur chief of Police in fact went on record to say that his Police actually did not engage in any encounter!

Now comes a report that Kasab was

actually kidnapped by RAW

officials in Nepal in 2006.

In fact a PIL has been filed in a Pakistani court and the Times of India carried a report on this in its 17th December Mumbai edition.

In my last piece I had mentioned the Red Fort case. Indians, including some leaders of so-called secular parties are so ill informed that they do not even remember there was a Red Fort attack!

They only know of the Parliamentary attack, which was again a fake drama staged by the Delhi Police--the best part is that our wily parliamentarians know this! That is why they did not turn up to commemorate the `martyrdom' of Police personal who died defending the Parliament!

Kasab is a fake; the real

terrorists who came to Mumbai

wreaked their mayhem and went back

safely--some of them, as testified

by eye-witness near Nariman House

were definitely Israeli. The main aim of the entire operaiton was to eliminate Karkare and to create something so big that the Malegaon blast investigation pales in comparison.

But Karkare killers and Hindutva

forces had the backing it seems of

Manmohan Singh.

Why else would Advani meet Singh before 26th November on the issue of `torture' of Praggya Singh?

Has anyone heard of a leader of the opposition meeting the Prime Minister on such an issue?

Apparently a deal was struck between them; and remember Advani could not have met Singh like this, without American mediation.

Was Sonia in the knowhow? Probably not--the Sonia angle is very important--there are reports that probably she was unaware of what happened on 26th November and that depite throwing in her lot with the Manmohan Singh lobby on other issues, she saw that their plan included upstaging her!

Karkare's killing is the result of

the larger fight between Hindutva-

pro-Israeli, pro-American lobby

which is now deeply entrenched in

India and whatever is left of

Congress' old legacy in the establishment.

Both these factions often unite, as they did against the Left on the nuclear deal issue. But the `old legacy' faction does not realize that pro-US, pro-Israel lobby is planning to overthrow it--and maybe sink Sonia and Rahul as well!

WHAT IS THE BIGGEST FAILURE OF THE CURRENT ESTABLISHMENT?

NOT THAT THERE WERE SECURITY

LAPSES AND INTELLIGENCE FAILURE--

THE BIGGEST FAILURE IS THAT THEY

WERE NOT ABLE TO COOK UP A FALSE

STORY ABOUT A TERRORIST ATTACK--

THEY FAILED TO ESTABLISH A CONVINCING COVER-UP!

EVERYONE WHO HAS SUPPORTED THE POLICE THEORY HAS TO ANSWER. THE VENGEANCE OF THE INDIAN PEOPLE WILL BE UPON YOU.

AND NOW COMES THE STARTLING FACT--KARKARE WAS KILLED BY A 9 MM BULLET--WHICH COULD NOT HAVE COME FROM AK-47 OR 56! WHERE IS HIS POST-PARTUM REPORT?


http://www.unnindia.com/english/story.php?Id=3676

suvanappiriyan said...

சிவசேனா இன்று 'அந்துலே தேச துரோகமாக பேட்டி கொடுத்துள்ளார். அவரை தண்டிக்க வேண்டும்' என்று போலீஸில் புகார் செய்துள்ளது. புகாரை பெற்றுக் கொண்ட காவலர் 'இதன் பிறகு என்ன ஆக்ஷன் எடுக்க வேண்டுமோ அதை எடுக்கிறேன்' என்றும் கூறியுள்ளார். கோர்ட் கேஸ் என்று வந்தால் எதனால் இவ்வாறு கூறினார் என்பது பொது மக்களுக்கும் தெரிய வரும் அல்லவவா!

மேலும் மாலேகானில் இறந்த தியாகி ஹேமந்த் கர்கரேயின் பெயரை ஒரு தெருவுக்கு வைத்துள்ளார்கள். நல்ல காரியம்தானே! அந்த தெருவைக் கடக்கும் போதெல்லாம் இந்த நாட்டை நிர்மூலமாக்கத் துடித்துக் கொண்டிருக்கும் தேச துரோகிகளின் செயலும் அனைவரின் ஞாபகத்துக்கும் வருமல்லவா!

suvanappiriyan said...

வருகைக்கும் நீண்ட பின்னூட்டத்திற்கும் நன்றி அனானி!

//"Why all the three (Hemant

Karakre, Vijay Salaskar and Ashok

Kamte) went together. It is beyond

my comprehension," the minister said.//

//who killed them?

Was it the Mumbai Police top

brass?

Or the Gujarat ATS under Narendra Modi?

Or a combination of the two--again--WHO SENT THEM THERE?//

//AND NOW COMES THE STARTLING FACT--KARKARE WAS KILLED BY A 9 MM BULLET--WHICH COULD NOT HAVE COME FROM AK-47 OR 56! WHERE IS HIS POST-PARTUM REPORT?//

பல கேள்விகளுக்கு விடை கிடைக்காது. விசாரணை பாரபட்சமற்று நடைபெற்றால் பல தலைகள் பிடிபடலாம். பார்ப்போம்.

suvanappiriyan said...

ஹேமந்த் கர்கரே தனது இறப்புக்கு முன்பு கடைசியாக டெஹல்காவுக்கு அளித்த பேட்டி:

Interview With Hemant Karkare

By Rana Ayyub

29 November, 2008
Tehelka

ATS chief Hemant Karkare told RANA AYYUB, shortly before his death in the Mumbai terror attacks, that more army officers will not be arrested

The 2008 Malegaon blasts investigations have, for the first time, linked the right wing organisations to terrorist acts in the country. ATS Joint commissioner Hemant Karkare was spearheading the investigation. In an interview with TEHELKA, he had clarified the ATS stand on the conflicting reports that have been trickling out regarding the investigations.


Reports suggest that VHP strongman Pravin Togadia funded Abhinav Bharat, the organisation which is allegedly involved in the Malegaon blasts? Has this been confirmed?

There was a reference to his name during the investigation, but that has nothing to do with the Malegaon blasts investigations of 2008. At this point of time, we are only looking into the 2008 blasts.

Will Pravin Togadia be questioned, since his name has also cropped up in the narco tests done on the accused in the Nanded blasts of 2006?

No, as of now there is no evidence against him. As I said earlier, we are looking at only the Malegaon blasts, so there is no question of interrogating Pravin Togadia.

Reports suggest the involvement of high-profile seers in the Malegaon blasts. Has the ATS got proof of this?

We are not looking at seers or saints in relation to the Malegaon blasts. We are not looking at people from a particular community when we question them. We are just detaining people on the basis of evidence. As for Dayanand Pandey, he has proclaimed himself to be a seer. There are a lot of people going around claiming to be saints.

Was Swami Aseemanand from Dangs involved in other blasts, including the one at Ajmer, as reports suggest?

A reference has been made to his name during the investigations, we cannot divulge much at this stage. These people might not have been seers. Aseemanand could also have taken the garb of a seer.

While presenting its case, the ATS said that there was a possibility of those arrested in the Malegaon blasts case also being involved in the blasts that took place in the Marathwada region in 2006. Is there evidence to prove this? Has the ATS been able to link those arrested to other blasts?

There are agencies that have been looking at the various links, namely the CBI, which has been looking at the Malegaon blasts of 2006. The link we found is that of Rakesh Dhawre. He is a Pune-based counterfeit arms dealer who was involved in the training that took place for the blasts of 2006. He is the common link between the 2006 blasts including the ones in Purna and Parbhani, and the 2008 Malegaon blasts. Investigating agencies are working on it.

There are reports that police officials from other states have been coming to interrogate those arrested by the ATS. Is that true?

Yes, police officials from other states have been coming but that’s something which is protocol in such cases. They wanted to know of the modus operandi so that they could figure out if there are similarities to other blasts, in Andhra Pradesh and Chandigarh. What they found out is something only they will be able to tell you.

The ATS made a flip-flop on the links of those arrested with the Samjhauta blasts, which raised questions when it found no mention in the remand copy.

A lot has been made of the Samjhauta Express statement that was made by the public prosecutor in the case. There was a statement made by the witness that Purohit helped in the procurement of RDX. That was a part of the case diary. It cannot be taken as gospel truth. What was wrong was the mention of the same to the media, although we had said that there is no such evidence of the same.

The BJP has targeted the ATS for its investigations. Has there been any political pressure?

We are here to do our job as an investigating agency and bring out the truth. Having said that, it’s baseless to say that we are working under political pressure. There is absolutely no pressure on me or my officials. We are doing our best to bring the truth out.

Abhinav Bharat has come out as having played a key role. Is the ATS planning to question Himani Savarkar, its founder member?

We look at individuals and not organisations when we carry out our investigations. We are not looking at Abhinav Bharat, we are looking at the individuals involved. We have not questioned Himani Savarkar so far, and as yet, there is no evidence against her.

There are reports that an ATS team has left for Delhi. Is it true?

No, it’s absolutely untrue.

There were also reports that the army was not cooperating with the ATS with regards to information on Col Purohit and his leave records?

I would like to clear this. The army has given cooperation to the ATS right from day one on every aspect of the interrogation. There have been reports that the army has not been cooperating with the ATS and that’s absolutely untrue. The army gave us his leave records and other documents, which we needed.

Is the ATS looking at arresting more army officials?

No, we are not looking at arresting or detaining any more army officials in the case.

Most of the accused have alleged that they have been subjected to physical and mental torture.

We are doing our duty as investigating agencies. Such allegations come during the course of investigations. But they are untrue. We cannot do anything about such allegations

Can Purohit and Dayanand Pandey be called the key conspirators in the Malegaon blasts? Is this evident from the narco tests of the accused?

We are yet to get the narco reports. There is evidence against Purohit, but we can’t reveal anything at this stage

As the findings of narco tests are not admissible in court, does the ATS have substantial proof to nail the accused in the case?

The ATS has been carrying out investigations. We have enough evidence against the people we have arrested and we will present it in court.

There has been a report that Purohit and Dayanand Pandey had conspired to kill RSS veterans like Mohan Bhagwat and Indreesh. What do you have to say on this? Have those arrested confessed to the same? The name of Delhi-based doctor RP Singh too has cropped up during the course of investigations. Does the ATS have evidence suggesting his involvement?

The name of RP Singh came up during the investigation of Dayanand Pandey. I can’t reveal much about it at this stage. As for the assassination of RSS leaders, some references had emerged but they can’t be linked to any organisation.

Are more arrests likely to be made by the ATS in the Malegaon blasts? Do you also see the involvement of Hindu organisations like the Bajrang Dal, RSS, and Sanatan Sanstha in various terror acts in the country?

The ATS had filed a chargesheet against the Sanatan Sanstha in a different case, but there is no proof to link organisations as yet with the blasts. We are just looking at individuals.

Does the arrest of seers and armymen in terror acts suggest a trend?

Col Purohit was just an aberration. Just because one man has been arrested it does not mean that the entire army is tainted. Tomorrow, you cannot blame the entire police force just because one officer is arrested.

Have some other names cropped up during the investigations of the accused?Has the name of Nitin Joshi, one of the key members of the Abhinav Bharat, cropped up?

At the moment we are looking for Shyam Apte and Ramji, who have been named in the investigations. They played an important role and are absconding.


rana@tehelka.com

From Tehelka Magazine, Vol 5, Issue 48, Dated Dec 06, 2008

suvanappiriyan said...

புதுடில்லி: மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.ஆர்.அந்துலே, தன் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பியுள்ளார்.மும்பையில் சமீபத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய போது, மகாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்புப் படை தலைவர் ஹேமந்த் கர்காரே, சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் மரணம் குறித்து, அமைச்சர் ஏ.ஆர்.அந்துலே சர்ச்சை எழுப்பினார். அவரை பயங்கரவாதிகள் தான் சுட்டுக் கொன்றனரா என்றும் வினவினார். 79 வயதான, பொறுப்பான மத்திய அமைச்சர் பதவியை வகிக்கும் அந்துலே எழுப்பிய கேள்வி, எதிர்க்கட்சிகளை கோபம் அடையச் செய்தது. பயங்கரவாதிகளுக்கு வக்காலத்து வாங்கும் வகையில் அவரின் பேச்சு உள்ளதாக பாரதிய ஜனதாவும், சிவசேனாவும் குற்றம் சாட்டின.

இதுதொடர்பாக, பார்லிமென்டில் பேசிய அந்தக் கட்சி எம்.பி.,க்கள், அமைச்சர் அந்துலேவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்த விவகாரம் நேற்றும் பார்லிமென்டில் எதிரொலித்தது. அப்போதும், "அந்துலேவை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என, ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விஷயத்தில் பிரதமர் மன்மோகன் சிங் அமைதியாக இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர்.ராஜ்யசபாவில் நேற்று பூஜ்ஜிய நேரத்தில், இப்பிரச்னையை எழுப்பிய பா.ஜ., உறுப்பினர் அலுவாலியா, "தாவூத் அல்லது ஐ.எஸ்.ஐ.,யின் கையாளாக அமைச்சர் அந்துலே செயல்படுகிறாரா? இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக அறிக்கை தராதது ஏன்?' என, வினவினார்.

சிவசேனா கட்சியைச் சேர்ந்த மனோகர் ஜோஷி பேசுகையில், "அமைச்சர் பதவியில் அந்துலே நீடிக்கக் கூடாது. அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என்றார். இதற்கு பல எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். பரத்குமார் ரவுத் (சிவசேனா) பேசுகையில், "பயங்கரவாத தடுப்புச் சட்டங்கள் குறித்து லோக்சபா விவாதித்துக் கொண்டிருக்கும் போது, அந்து லே பொறுப்பற்ற கருத்தை தெரிவித் துள்ளார். அந்துலேவை உடனடியாக மன்னிப்புக் கேட்கச் செய்ய வேண் டும். அவரை பதவி நீக்க வேண்டும். அவருக்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டுவர வேண்டும்' என்றார்.

இதற்கு பதில் அளித்த பார்லிமென்ட் விவகாரத்துறை இணை அமைச்சர் நாராயணசாமி, "இந்த விவகாரம் தொடர்பாக வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பார்லிமென்ட் ஒத்திவைக்கப்படும் நாளான, டிசம்பர் 23ம் தேதிக்கு முன்னதாக பதில் அளிப்பார்' என்றார். அவரின் இந்தப் பதிலில் திருப்தி அடையாத எதிர்க்கட்சியினர் வெளிநடப்புச் செய்தனர்.இந்நிலையில், அமைச்சர் அந்துலே தன் பதவியை ராஜினாமா செய்து விட்டதாகவும், புதன்கிழமை இரவே ராஜினாமா கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பி விட்டதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அந்துலேவை தொடர்பு கொண்டு இதுபற்றி கேட்டபோது, "நான் இதை உறுதி செய்யவும் மாட்டேன்; மறுக்கவும் மாட்டேன்' எனக் கூறினார்.

கர்காரே போன்று லட்சத்தில் ஒருவர் தான்: "நான் கூறிய கருத்துக்காக பெருமைப்பட வேண்டும்' : ""நான் எனது கருத்தில் உறுதியாக இருக்கிறேன். நான் கூறிய கருத்துக்காக மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் பெருமைப்பட வேண்டும்,'' என, அமைச்சர் அந்துலே கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:நான் எப்போதும் உண்மையின் பக்கம் இருப்பேன். இரண்டு நாட்களுக்கு முன் நான் கூறிய கருத்தில் உறுதியாக இருக்கிறேன். கர்காரே பயங்கரவாத செயலில்தான் பலியானாரா அல்லது வேறு காரணத்தினால் பலியானாரா என்பது எனக்குத் தெரியாது. கர்காரே போன்று லட்சத்தில் ஒருவர் தான் பிறப்பர். அவரை மரணக் குழியில் தள்ளி விட்டனர். பாகிஸ்தானியர்களால் கொல்லப்பட, அவரை அங்கே அனுப்பியது யார்? இதுவே நான் தெரிவித்த கருத்து.நான் சொன்ன கருத்தில் காங்கிரஸ் கட்சிக்கு, எந்த தர்மசங்கடமும் உருவாக வாய்ப்பில்லை. நான் சொன்ன கருத்துக்காக அரசும், காங்கிரஸ் கட்சியும் பெருமைப்பட வேண்டும். மற்றவர்கள் கேட்டுத் தான் நான் ராஜினாமா செய்ய வேண்டுமா என்ன? ராஜினாமா கடிதம் குறித்து நான் வாய் திறக்க மாட்டேன். அதை, பிரதமர் மன்மோகன் சிங்கிடமே கேட்டுக் கொள்ளுங்கள்.
இவ்வாறு அந்துலே கூறினார்.

"மன்னிப்பும் வேண்டும்' : அந்துலே ராஜினாமா செய்தால் மட்டும் போதாது. அவர் மன்னிப்பும் கேட்க வேண்டும் என, பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.அந்தக் கட்சியின் தகவல் தொடர்பாளர் ஷா நவாஸ் உசேன் கூறுகையில், "பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை, அந்துலேயின் கருத்து பலவீனப்படுத்தி விட்டது. அதனால், அவர் ராஜினாமா செய்தால் மட்டும் போதாது. மன்னிப்பும் கேட்க வேண்டும்' என்றார்.

DinaMalar –

வாசகர் கருத்து உங்கள் கருத்துக்களை வெளியிட

If experienced politicians like Mr. Antulay passes on some comments without any base, without knowing what he is talking, how can people respect him as good leader. Leadership is not about commanding and controlling, but about committing and cooperating...Politicians should understand that they are only representatives of the general public and should not give opinions just like that on sensitive issues, without knowing what they are talking

As such Pakistan is not accepting that the terrorists involved in Mumbai attakcs are pakistan nationals. Now, with this comment of Antulay, they will turn the entire event as a problem within India and Pakistan has no connection with that..

So please do not talk something just for the sake of talking...Something is better than Nothing...But Nothing is better than Non-Sense
by V Venkatesan vaikuntam,Nigeria
Posted on டிசம்பர் 20,2008,17:14 IST
Why BJP and Shivsena get angry about his statement? Are they behind the murder of Karkera? As a responsible opposition party, they should ask the congress government to start the right investigation. Why couldn't the congress government give the right answer to his own minister? It is the gift to the responsible person who asks a correct question?
by M Latheef,Bahrain
Posted on டிசம்பர் 20,2008,15:24 IST
Antule proved he is a cheif politician speaking for publicity. He must be punished/ or deported for his irresponsible speech when India is burning. He must be a Terorist agent. PAK agreed that Ajmal is from their nation, but still some rats in our country saying he is not from PAK
by D Jega,India
Posted on டிசம்பர் 20,2008,15:10 IST
This is the Policy of Congress and Cogress Party men. They will always mislead the people. Indians should be aware of Congress's Bad Policy.
by R Narayanan,India
Posted on டிசம்பர் 20,2008,13:28 IST
Oh what a democracy, a minister resigning for saying his opinion. Its not only his opinion, public also having doubts in Mr.Karkare’s murder. Its crystal clear that, by closing Mr.Karkare the Malagaon case file also being closed. Then why the government doesn’t take any steps to clear the facts. In other side Pakistan now started to say Ajmal is not a Pakistani. But our politicians are busy with their political drama.
by A. mushtaq,United Arab Emirates
Posted on டிசம்பர் 20,2008,12:50 IST
Antulay merely acted as a cheap, usual politician in a very sensitive issue. These kind of people should get back to their family and spend rest of their life with their family and not in politics.
by S Shankar,India
Posted on டிசம்பர் 20,2008,12:33 IST
What Anuthele told was nothing wrong. He have cofusion who really killed that good officer. What is the evidence you have to show in public for the officer died shot by terrorist or shot dead by others
in that incident. Show video proof for him.
by Mr Indian,India
Posted on டிசம்பர் 20,2008,12:01 IST
The Government must accept the resignation of Shri Antulay. Otherwise, it will give a easy way to tell anything by anybody against our sovereignty . I don't know why the Government is hesitating to take action. We have to protect our people. Our people are wholly depending of our Government. They are not having any source to protect themselves.
by R Kothandapani,India
Posted on டிசம்பர் 20,2008,11:28 IST
Antuly is more of a terrorist than a minister. Min ister for terrorism
by V Kumar,India
Posted on டிசம்பர் 20,2008,11:09 IST
yes, Mr. Anthule is correct. this comment is not only from him, He is not support the pakistan. Late Karkare was the one who investigate the Malekan Bomb blast and he is the one who bringout many secrets while ago.
After this comments BJB& Shivsena's are afraid the secrets will come out. Just wait and see.
unmai sooriyan ponrathu, Poi pani ponrathu. wait and see the drama
by T priya,Saudi Arabia
Posted on டிசம்பர் 20,2008,10:57 IST
what he spoke in parliament absolutly correct.
If short minded people thing wrong then cant explain. think negative & positive.dont blame honest fellow unnecessary.
by HK simson kayal,Hong Kong
Posted on டிசம்பர் 20,2008,10:38 IST
Old habits die hard. No wonder why he speaks like that because he comes from congress stable where twisting / distorting every fact into something for a political gain is a routine thing.
by T Kobi,United Arab Emirates
Posted on டிசம்பர் 20,2008,09:37 IST
A.R.Antule's speech encourages the extreamists elements who plots against India economically and politically. He is not a novice and well experienced politically. He should have thought twice before his utterences. Once Kushwant singh said, u scratch a sikh, u will find a Khalistani; no u scratch A.R.Antule ................
by N Cai Chun Hua,China
Posted on டிசம்பர் 20,2008,07:45 IST
Anuthule should seek unconditional apology in the parliament. Even after all these events, he claims that he is proud of the words used by him and congress should feel proud of him. Now Dr. Manmohan Singh, Chidambaram and Sonia should respond to this and confirm whether this is the stand taken by Congress and the Central Govt. If not, he should be thrown out of the party and should not be given with any opportunity in future.

Anyway, this Govt is going to have its final days, for their wrong policies.
by G Hari,Australia

-Dina Malar

suvanappiriyan said...

Storm over Antulay
The remarks of A.R. Antulay, India’s minority affairs minister, that Anti-Terrorism Squad chief Hemant Karkare could have been a victim of “terrorism plus something” must be investigated in order to uncover the mysterious circumstances of his killing. Instead of getting agitated and affronted, why don’t we examine the misadventure, every step of it, objectively? The truth needs to come out. Stop attacking Antulay. In a democracy, everybody has the right to speak out, ask questions and raise doubts. This is not the first time that questions have been raised over the murder of important persons. The case of Aarushi Talwar proves that police theories can go wrong. Then why brush aside the doubts raised by a Cabinet minister? Many people think Karkare was shot dead because of his nonpartisan and honest investigations into the Malegaon blasts. Powerful people such as Advani and Modi had labeled him a “traitor” because of his linking the crime to Hindu fundamentalists. He was receiving death threats, and the BJP-VHP-Shiva Sena-RSS combine was virulent in denouncing him.
A key question is: Where exactly did the bullet hit him? If it was on the chest, was he not wearing a bulletproof jacket? If on the neck by a sniper who walked from behind the bushes, as some reports say, who was that sniper? If he was one of the terrorists, how could he know the route Karkare would take and the time of his arrival, so as to wait for him?
Only an unbiased investigation can unravel the mystery. The BJP hard core was more after these officers than the terrorists, who could not even recognize them. The detention of Sadhvi and others on charges of terrorism angered even the top leaders of the BJP, including Kalyan Singh and Advani. This anger had created a chain reaction among the hard core. The intemperate reaction of the BJP to Antulay’s remarks strengthens these suspicions.
Demanding a probe into the killing of an honest officer while on duty is not “anti-national.”

Mir Gazanfar Ali Zaki, Jeddah published 22 December 2008
________________________________________
Storm over Antulay 2
I cannot understand how raising the possibility that Hemant Karkare could have been killed by those who had the most to gain from his death — the very ones around whose necks he was tightening the noose of law — be treason? The Sangh Pariwar has a history of gunning down those who are inconvenient to it. Karkare was small fry for those who had killed the Mahatma. Nathuram may have been hanged, but Godses live on as Sadhvis, Purohits, Modis and Advanis.
So long as the Sangh Pariwar is not the rajya (the country), attacking it cannot be “rajya droha” (treason).

Saleem Anwar, Riyadh published 22 December 2008
________________________________________
-Arab News