
இந்த காவல்காரர் செய்த தவறு என்ன? கண்டு பிடியுங்கள் பார்ப்போம!
ஹைதராபாத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் கார்பரேஷன் ஈடுபட்டிருந்தது. அப்பொழுது அனுமதி இல்லாமல் போக்குவரத்துக்கு இடையூராக ஒரு சிறிய கோவில் இருந்தது. அதை அகற்ற வந்த பணியார்களுக்கு பாதுகாப்பாக வந்த காவலரை இந்துத்வாவாதிகள் தாக்குவதைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள்.
அத்வானியும், மோடியும் குறிப்பிடும் ராமராஜ்யம் என்பது இதுதானோ!
2 comments:
பொதுமக்கள் யாரையாவது அடித்திருப்பார் !!
கலீல் பாஷா!
//பொதுமக்கள் யாரையாவது அடித்திருப்பார் !!//
உங்களைப் போல்தான் முதலில் நானும் நினைத்தேன். ஆட்சியில் இல்லாதபோதே இப்படி என்றால் இவர்களை மத்தியில் ஆட்சியில் அமர்த்தினால்!!!
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Post a Comment