Followers

Wednesday, July 18, 2012

குடி மகனே.....பெருங்குடி மகனே..னே...னே...னே….!

குடி மகனே.....பெருங்குடி மகனே..னே...னே...னே….!



"அப்பாடா....ரொம்ப காலமா எம் பொண்டாட்டி "பிரியாணி வாங்கிட்டு வாய்யா பிரியாணி வாங்கிட்டு வாய்யா" ன்னு தொல்லை படுத்திகிட்டிருந்தா......இன்னைக்கு அவ ஆசையை நிறைவேத்திட்டேன்......."

-----------------------------------

கோவை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில், சாந்தி தியேட்டர் அருகேயுள்ள, தனியார் குடி மையம் ஒன்றில், "சரக்கு' வகைகளுக்கு, தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. "மூணு பீர் வாங்கினா... ஒரு பீர் இலவசம்; மூணு லார்ஜ் வாங்கினா... ஒரு லார்ஜ் இலவசம்; இந்த சலுகையில், சரக்கு வாங்குவோருக்கு, ஒரு பிளேட் பிரியாணி இனாம்' எனக் கொடுத்து அசத்துகின்றனர்."சரக்கு'க்கு அறிவித்துள்ள தள்ளுபடி விளம்பரம், கடந்த ஒரு வாரமாக, கோவை முழுக்க பிரபலமாகி விட்டது.



குடி மைய உரிமையாளர் சிவகுமார் கூறியதாவது:ஒரு மாதமாக, மது விற்பனை, மந்தமாக இருந்தது. அதனால், இந்த தள்ளுபடியை அறிவித்துள்ளோம். பீர் உள்ளிட்ட அனைத்து, "சரக்கு' வகைகளுக்கும், வெளிநாட்டு, "சரக்கு'களுக்கும், மூன்றுக்கு ஒன்று சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்க, இந்தத் தள்ளுபடி விற்பனையை துவக்கியுள்ளோம். இங்கு வருவோருக்கு, வழக்கமாக, எட்டு வகையான நொறுக்குத் தீனிகள் வழங்கப்படுகின்றன. தள்ளுபடி திட்டத்தில், சரக்கு வாங்குவோருக்கு, கூடுதலாக சிக்கன் பிரியாணியும் இலவசமாக வழங்கப்படுகிறது.கிடைக்கும் லாபத்தில், ஒரு பகுதியை, இந்த தள்ளுபடி திட்டத்திற்கு செலவிடுகிறோம். திட்டத்தால், வருவாய் இழப்பு இல்லை. ஆனால், வாடிக்கையாளர்கள், 20 சதவீதம் அதிகரித்துள்ளனர்.இவ்வாறு சிவகுமார் கூறினார்.

வீட்டுக்கு "டிராப்' உண்டு!ஒரு சில கடைகளில், ஆடிச் சலுகையாக, "தள்ளாடும்' வாடிக்கையாளர்களை வீட்டில் கொண்டு விடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது."மது குடித்தவர்கள் வாகனம் ஓட்டக்கூடாது' எனத் தடை இருப்பதால், சில வாடிக்கையாளர்கள், குடி மையங்களுக்கு, பஸ்சில் வருகின்றனர். மது குடித்ததும், அவர்களால் சீராக நடக்க முடியாத நிலை ஏற்படுவதால், அவர்களை வீட்டிலேயே கொண்டு விடவும், சில கடைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மேலும் கூடும் என, விற்பனையாளர்கள் நம்புகின்றனர்.
தின மலர்
17-07-2012

----------------------------------------------------------

திருமண வரவேற்பு ஒன்றில்.......



'ஏம்மா அந்த அக்கா முழு வெள்ளை டிரெஸ்ஸூல இருக்கு....'

'புதுப் பொண்ணுடா....! வெள்ளைத் துணி அன்பு பாசத்தை வெளிக் காட்டுது! இனி மேல் அந்த பொண்ணு வாழ்க்கையில ஆனந்தம் பூத்துக் குலுங்கப் போவதை சிம்பாலிக்கா சொல்றதுதான் இந்த வெள்ளை உடை...'

'அப்போ பக்கத்துல நிற்கிற மாப்பிள்ளை மாமா கருப்பு டிரஸ் போட்டிருக்காரே? அப்போ அன்பு பாசம் ஆனந்தம் எல்லாம் இவருக்கு கிடைக்காதுங்கிறியா...'

'கல்யாணத்துக்கு வந்தோமா...சாப்ட்டோமான்னு இருக்கணும்! தொண தொணன்னு கேள்வி கேட்கப்படாது...புரிஞசுதா....'

-----------------------------------------------------------

எலியைக் கண்டு இப்படியா பயப்படுவாங்க..........




31 comments:

Anonymous said...

///'ஏம்மா அந்த அக்கா முழு வெள்ளை டிரெஸ்ஸூல இருக்கு....'
'புதுப் பொண்ணுடா....! வெள்ளைத் துணி அன்பு பாசத்தை வெளிக் காட்டுது! இனி மேல் அந்த பொண்ணு வாழ்க்கையில ஆனந்தம் பூத்துக் குலுங்கப் போவதை சிம்பாலிக்கா சொல்றதுதான் இந்த வெள்ளை உடை...'
'அப்போ பக்கத்துல நிற்கிற மாப்பிள்ளை மாமா கருப்பு டிரஸ் போட்டிருக்காரே? அப்போ அன்பு பாசம் ஆனந்தம் எல்லாம் இவருக்கு கிடைக்காதுங்கிறியா...'
'கல்யாணத்துக்கு வந்தோமா...சாப்ட்டோமான்னு இருக்கணும்! தொண தொணன்னு கேள்வி கேட்கப்படாது...புரிஞசுதா....'///

என்ன சொல்ல வரீங்கன்னு புரியலையே, என்ன மாதிரி நகைச்சுவை இது

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரசிக்கும் படியான தொகுப்பு...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

எலியை விட்டு என்ன ஒரு வில்லத்தனம் பாவங்க...

Yaathoramani.blogspot.com said...

கோயம்புத்தூர் மக்கள் கொடுத்து வைத்தவர்கள்
கூடுதலாகக் குடித்து மகிழட்டும்
காணொளி மிக மிக அருமை
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்

suvanappiriyan said...

சகோ ரமணி!

//கோயம்புத்தூர் மக்கள் கொடுத்து வைத்தவர்கள்
கூடுதலாகக் குடித்து மகிழட்டும்//

இதை அரசாங்கமே நடத்துவது நமக்கு எவ்வளவு கேவலம். தினமும் தனது வருமானத்தை டாஸ்மார்க் கடையில் கொடுத்து விட்டு அந்த பணத்தை வைத்து ஜெயலலிதா எல்லோருக்கும் இலவசத்தை கொடுக்கும் கொடுமையை என்னவென்பது. தமிழகத்தின் எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

sathishsangkavi.blogspot.com said...

நல்ல தொகுப்பு....

suvanappiriyan said...

சகோ கவிதை வீதி சௌந்தர்!

//எலியை விட்டு என்ன ஒரு வில்லத்தனம் பாவங்க...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

திரு பாண்டியன்!

//தஸ்லிமா நஸ்ரின்யை நீங்கள் விமர்சிக்கும் விதம நீங்கள் எப்படிப்பட்ட நாகரீக முஸ்லிம் என்பது இங்கு வெளிபடையாக தெரிகின்றது//.

அப்படி என்றால் அந்த பெண் கேட்ட கர்ப்பப் பை சுதந்திரம் அதாவது எந்த ஆணுடன் வேண்டுமானாலும் சேர்ந்து குழந்தை பெற்றுக் கொள்வேன் என்ற கருத்தை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா? நம் குடும்பத்து பெண்கள் இவ்வாறு கோரிக்கை வைத்தால் நாம் பார்த்துக் கொண்டு சும்மா இருப்போமா?

suvanappiriyan said...

திரு சங்கவி!

//நல்ல தொகுப்பு....//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

ஹுஸைனம்மா said...

இந்த funny videoவைப் பார்க்கச் சிரிப்பாக இருந்தாலும், இதுபோன்ற பதறவைக்கும் செயல்களை விளையாட்டுக்காகச் செய்வதென்பது கொடூரமானது. ஒவ்வொருவரும் எப்படிப் பதறிப் போகிறார்கள்!! அதிர்ச்சியில் ஏதாவது ஆகியிருந்தால்..?

செய்பவர்களின் டீமையும் உட்காரவைத்து, இதேபோல ‘ஷாக் ட்ரீட்மெண்ட்’ கொடுத்து வீடியோ எடுத்துப் போடவேண்டும். :-(((

suvanappiriyan said...

சகோ ஹூசைனம்மா!

//செய்பவர்களின் டீமையும் உட்காரவைத்து, இதேபோல ‘ஷாக் ட்ரீட்மெண்ட்’ கொடுத்து வீடியோ எடுத்துப் போடவேண்டும். :-((( //

நீங்கள் சொல்வது போல் பலஹீன இதயம் உடையவர்கள் பாதிக்கப்படலாம்தான். ஆனால் மேலை நாட்டவர் இதை எல்லாம் ஒரு பொழுது போக்காகவே எடுத்துக் கொண்டு ராசியாகி விடுகின்றனர். :-)

முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ் said...

"வந்தாரை வாழவைக்கும் நாடு எங்கள் தமிழ்நாடு" என்ற அழகிய வாசகம் இனி வரும் நாளில் "வந்தார்க்கும்,இருப்பவர்க்கும் ஊற்றி கெடுக்கும் தமிழ்நாடு" என்று மா(நா)றப்போகிறது.குவார்ட்டரும் பிரியாணியும் கொடுத்து கூட்டத்தை கூட்டி ஆட்சியை பிடித்தவர்களிடம் வேறு என்னத்தை எதிர்பார்க்கமுடியும்.எங்கே சென்று முடிய போகுதோ தெரியவில்லை.

suvanappiriyan said...

சகோ முஹம்மது ஷஃபி!

//"வந்தார்க்கும்,இருப்பவர்க்கும் ஊற்றி கெடுக்கும் தமிழ்நாடு"//

இனி இந்த பழமொழியே நிரந்தரமாக்கப்படலாம். குடிக்கு அடிமையாகிய சமூகம் என்றும் நிமிரப் போவதில்லை.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

ஷர்புதீன் said...

நானும் கொவைகாரந்தான், இதை பார்த்தேன். குடியை அழிக்க ஒரே வழிதான் இருக்கிறது !

எந்த பெண்ணும் தனது கணவன் குடிப்பததை பெண்ணோடு பழகினால் எந்த அளவிற்கு கண்டிப்பர்களோ அந்த அளவிற்கு கண்டிப்பதில்லை.எனக்கு தெரிந்த உலக வியாக்கியானம் இதுதான் " எந்த தப்பை திகம் பேர் வருங்காலத்த்டில் இது போன்று சாதாரணமாக எடுத்துகொள்ள படுமோ அதனை இப்போதே ( எனக்கு பங்கம் வராத ) செய்யலாம் என்று உத்தேசித்துள்ளேன்

:-)

எனக்கு பிடித்த நண்பர் ஒருவர் குடி பழக்கம் உள்ளவர், அவரிடம் நேரிடையாகவே உங்களை தவிர்க்கிறேன் என்று சொல்லிவிட்டேன், அதில் நானும் எந்த சூழலில் குடிகாரன் ஆகிடகூடது என்ற அக்கறையும் உள்ளது ஹீ ஹீ ஹீ

suvanappiriyan said...

சகோ ஷர்புதீன்!

//எனக்கு பிடித்த நண்பர் ஒருவர் குடி பழக்கம் உள்ளவர், அவரிடம் நேரிடையாகவே உங்களை தவிர்க்கிறேன் என்று சொல்லிவிட்டேன், அதில் நானும் எந்த சூழலில் குடிகாரன் ஆகிடகூடது என்ற அக்கறையும் உள்ளது ஹீ ஹீ ஹீ//

சில வருடங்களுக்கு முன்பு என்னோடு ஒன்றாக பணி புரிந்த திருச்சிக்கு அருகில்இருக்கும் குமார் என்ற நண்பரை சந்திக்க சென்றிருந்தேன். அவர் வீட்டில் அசைவ சாப்பாடு ஹோட்டலில் இருந்து தருவிக்கப்பட்டது. அதன் கூடவே வெளி நாட்டு சரக்கும் வந்தது. நான் கேட்டேன் 'சவுதியில் நீ குடிப்பதில்லையே..எப்படி?' என்றதற்கு 'இங்கு நண்பர்களோடு சேர்ந்து இதற்கும் பழக்கமாகி விட்டேன். இது எனக்காக வாங்கி வந்தது' என்றவுடன் பரிதாபமாக பார்த்தேன். தண்ணி அடிப்பது என்பது இன்றைய சமூக சூழ்நிலையில் வெகு சாதாரணமாகி விட்டது. முஸ்லிம்களாகிய நாம்தான் நமது சகோதரர்களை திருத்த வேண்டும்.

Nizam said...

உங்கள் பதிவின் தலைப்பு
"குடி மகனே.....பெருங்குடி மகனே..னே...னே...னே….!" அம்மா சொல்லுவது போல் உள்ளது.

குத்தாடிகளின் முதல்வர் போனார் ஐயா
குடிகார்களின் முதல்வர் வந்தார் அம்மா
முழக்கமிட வேண்டியதுதான்.

கோவையில் கவுண்டர்கள் மத்தியில் இந்த பழமொழி சொல்லுவதுண்டு "காட்ட வித்து கல்லு குடிச்சாலும், கவுண்டன் கவுண்டன் தான்"
புதுமொழி
"காசக் கட்டி புல்லு குடிச்சாலும், 3 ரவுண்டுக்கு 1 ரவுண்டு தானே"

suvanappiriyan said...

//பாகிஸ்தானில் இந்துக்கள் தீபாவளியை மகிழ்சியோடு கொண்டாடுவதை பார்த்து சிறுபான்மையினர் அங்கே மகிழ்வோடு இருக்கிறார்கள் என்று சொல்லும் நீங்கள் சவுதி அரேபியாவில் இப்படி மகிழ்வோடு சிறுபான்மை தமிழர்கள் பொங்கல் விழாவை கொண்டாட முடியுமா என்பதற்கும் பதில் சொன்னால் நல்லது. ஏனெனில், அங்கு போய்வந்த என் நண்பன் இது போன்ற சிறு விஷயங்கள் கூட அங்கே அனுமதிக்கப்படுவதில்லை என்கிறான்.//

சவுதி அரேபியா ஒரு இஸ்லாமிய ஷரியாவை ஆட்சியாவாகவே கொண்டுள்ள நாடு. உங்களுக்கு விஷா தரும்போதே ஒப்பந்த பத்திரத்தில் 'இந்த நாட்டு சட்டத்துக்கு உட்பட்டே எனது நடவடிக்கை இருக்கும். இஸ்லாம் மார்க்கத்துக்கு எதிராக எந்த வணக்க வழிபாடுகளையும் பகிரங்கமாக செய்ய மாட்டேன்' என்ற கையெழுத்து இட்டு விட்டுத்தான் இந்த நாட்டுக்கு வருகிறீர்கள். முதலிலேயே சவுதி அரசு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லி விடுகிறது. உங்கள் மத நம்பிக்கைகளை பிரசாரம் செய்வதோ பகிரங்கமாக பொதுவில் செயல்படுவதோ அனுமதிக்கப் படுவதில்லை. பகிரங்கமாக செயல்படக் கூடாது என்று ஒத்துக் கொண்டுதான் வருகிறீர்கள். . இதில் என்ன தவறு கண்டீர்கள். 10 வருடம் 20 வருடம் தனது குழந்தைகளோடும் தாய் தந்தையரோடும் சிறந்த சம்பளத்தில் சந்தோஷமாக வாழ்ந்து வரும் பல இந்து நண்பர்களை நான் அறிவேன்.

suvanappiriyan said...

சகோ நிஜாம்!

//கோவையில் கவுண்டர்கள் மத்தியில் இந்த பழமொழி சொல்லுவதுண்டு "காட்ட வித்து கல்லு குடிச்சாலும், கவுண்டன் கவுண்டன் தான்"
புதுமொழி
"காசக் கட்டி புல்லு குடிச்சாலும், 3 ரவுண்டுக்கு 1 ரவுண்டு தானே"//

புதிய பழமொழி! :-) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

புனை பெயரில்!

//நாளா வட்டத்தில் செம்மறியாடு கூட்டம் போல் அரக்கப்பரக்க, புரியாத பாஷையில் சொல்லப்படுவதற்கு சுவாக என்று ஆகிப்போனது பிடித்தமில்லை. கோவில்கள் என்ற பெயரில் இன்றும் கூட ஜத்குரு வாசுதேவ் போன்றவர்கள் எழுப்பும் “தான்” எனும் அகங்கார நிலை கண்டிக்கப்பட வேண்டியதே.. அந்த தியான லிங்க அறை பற்றி விசாரியுங்கள்… -இப்படியெல்லாம் என்னால் பயமின்றி இந்துமதத்தில் மட்டுமே கேள்வியெழுப்ப முடியும். ஆனால், ஒரு “ரூல் புக்கை” வைத்துக் கொண்டு அடுத்தவர்களை அழிப்பது மட்டுமே ஒரு இயக்கமாக இருக்கலாம்… மதமாக இருக்க முடியாது.//

இஸ்லாம் ஒரு மதமே அல்ல! அது ஒரு மார்க்கம். இந்து மதத்தில் வீரமணியும் வரலாம்: பெரியாரும், கருணாநிதியும் வரலாம். நான் குர்ஆன் இறைவேதம் என்று நம்பவில்லை என்றால் சுவனப்பிரியன் முஸ்லிமாக இருக்க முடியாது. இந்து இஸ்லாம் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.
உலகலாவிய ஒரு மார்க்கத்துக்கு ஒரே சட்டதிட்டம் இருந்தால்தான் சகோதரத்துவம் வளரும். ஆப்ரிக்க முஸ்லிமும் சென்னை மண்ணடி முஸ்லிம் அமெரிக்க முஸ்லிமும் ஒரே முறையில் ஒரே குர்ஆன் வசனத்தை ஓதி தங்களின் இறை வணக்கத்தை செயல்படுத்த முடியும். இந்து மதத்தில் இது சாத்தியமில்லை. சாதிக்கு ஒரு சட்டம்: சாதிக்கு ஒரு நீதி இஸ்லாத்தில் கிடையாது.

//இந்துமதத்தை யாரும் மிரட்டி பரப்பவில்லை… தியானம், யோகா என்று அதன் உன்னதங்கள் அறிந்தே அதன் அற்புதங்களை தங்கள் வாழ்வில் பின்பற்றுகிறார்கள்//

நம் காலத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு மதம் மாறிய ஏ.ஆர்,ரஹ்மானும், பெரியார் தாசனும் எந்த மிரட்டலுக்கு பயந்து மதம் மாறினார்கள். இன்று அவர்களை தாய் மதம் திரும்புவதை தடுத்தது யார்?

//முதலில், கடத்தல், ஹவாலா, விபச்சாரவிடுதி செல்லல், பொறுமையாய் அடுத்தவர்க்கு மதகருத்துக்களை விளக்குங்கள்.//

இந்து மதத்தில் குற்றங்கள் செய்பவர்களே இல்லை என்கிறீர்களா? சரியான தமாஷ்தான் போங்கள். அரசு அறிக்கையை சற்று பார்த்தாலே தெரியும். தமிழகத்தின் பல முஸ்லிம் கிராமங்களுக்கு சுதந்திரம் அடைந்ததிலிருந்து காவல்துறை வந்ததே இல்லை. ஒரு சிலர் தவறு செய்தால் அதற்குரிய தண்டனையை அனுபவித்து விட்டுப் போகிறார்கள்? அதற்கு இஸ்லாம் எப்படி பொறுப்பேற்க முடியும்?

//இந்தியாவில் முஸ்லீமாக மாறியவர்க்ள் ஒரு குறிப்பிட்ட சாதி பிரிவினரே…. அவர்களுக்கு அதனால் ஒன்றும் மாறவில்லை…//

காயல்பட்டினம் என்ற ஓர் ஊர் இருக்கிறது. அது முழுக்க பிராமணர்கள் முஸ்லிம்களாக மாறிய தமிழக கிராமம். முடிந்தால் போய் பார்த்து வாருங்கள்.

//முஸ்லீமாக இருங்கள்… மனித இனம் உங்க்ளை பார்த்து பயப்படும் நிலை மாற்றுங்கள்…//

அப்படி ஒரு நிலையை ஊடகங்களும் அமெரிக்க இஸ்ரேலிய சதிகளும் ஒரு பரப்புரையை பரப்பி உள்ளது. அது தவறு என்று பலரும் உணர்ந்து வருகின்றனர்.

suvanappiriyan said...

ஸ்மிதா!

//When Pakistan came into existence in 1947, 24 per cent of the population were Hindus.
And now look at the percentage of Hindus in Pakistan, just below two per cent. What happened to the rest?//

அவர்கள் எங்கும் அகதிகளாக போய் விடவில்லை. இஸ்லாமிய மதத்துக்கு மாறி விட்டார்கள். இந்தியாவிலேயே யாரும் சொல்லாமலேயே பல அன்பர்கள் இஸ்லாத்தை தங்கள் வழ்வியலாக ஏற்றுக் கொள்ளும் போது பாகிஸ்தானில் இந்துக்கள் தங்கள் மார்க்கத்தை மாற்றிக் கொள்வதற்கு சொல்லியா கொடுக்க வேண்டும். முதலில் இந்து மதத்தில் உள்ள வர்ணாசிரம பாகுபாடுகளை நீக்கினாலே மத மாற்றங்கள் குறையும். முதலில் அதை செயல்படுத்த பாருங்கள்.

UNMAIKAL said...

.
.

CLICK 1.

பாசிச சக்திகளின் பொது எதிரி, இஸ்லாம்!
TO READ



CLICK 2.
முஸ்லிம் மக்களின் பரிதாபத்துக்குரிய வாழ்நிலை
TO READ
.
.

naren said...

நண்பரே,

சொர்க்கத்தை பூமியில் படைக்க முற்படுகிறார்கள். அந்த நல்ல காரியத்தை போய் இப்படி பதிவில் போட்டு கெடுக்க முனையலாமா -:))))

suvanappiriyan said...

நரேன்!

//சொர்க்கத்தை பூமியில் படைக்க முற்படுகிறார்கள். அந்த நல்ல காரியத்தை போய் இப்படி பதிவில் போட்டு கெடுக்க முனையலாமா -:)))) //

ஹா..ஹா...

அதிலும் சொர்க்கத்துக்கு சென்றவர்கள் தடுமாறி கீழே விழுந்து விடாமல் இருக்க அவர்களை வீடு வரை கொண்டு சேர்க்க ஆட்களையும் வைத்திருக்கிறார்களாம். தமிழனின் தலை எழுத்து எப்படி போகிறது பார்த்தீர்களா?

suvanappiriyan said...

ஸ்மிதா!

//Piriyan,
After all tis, do you still say that hindus are living happily in pakistan?//

சில இடங்களில் பாகிஸ்தானில் இளம் பெண்கள் கடத்தப்படுகிறார்கள் என்பதை மறுக்கவில்லை. அதில் சில முஸ்லிம் இளம் பெண்களும் அடக்கம். இது மலை சார்ந்த கிராமங்களில் அவ்வப்போது நடப்பதுண்டு. இதற்கு மத சாயம் பூச வேண்டிய அவசியம் இல்லை. நம் நாட்டிலும் மலைகள் காடுகள் அதிகம் நிறைந்த பகுதிகளில் இவ்வாறு தவறுகள் நடப்பதை நாம் அறிவோம்.
ரிங்கிள் குமாரி போன்று பல இளம் பெண்கள் இஸ்லாத்துக்கு வர முக்கிய காரணமே சிந்த் பகுதியில் நிலவும் சாதி பாகுபாடும் வரதட்சணை கொடுமையும் தான் என்கிறார் பாகிஸ்தானிய பெண் சமூக ஆர்வலர். இந்த லிங்கில் சென்று அங்கு நடக்கும் விவாதத்தையும் பாருங்கள்.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=50Ilp6SUJ8U#!

Anonymous said...

///கோவை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில், சாந்தி தியேட்டர் அருகேயுள்ள, தனியார் குடி மையம் ஒன்றில், "சரக்கு' வகைகளுக்கு, தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. "மூணு பீர் வாங்கினா... ஒரு பீர் இலவசம்; மூணு லார்ஜ் வாங்கினா... ஒரு லார்ஜ் இலவசம்; இந்த சலுகையில், சரக்கு வாங்குவோருக்கு, ஒரு பிளேட் பிரியாணி இனாம்' எனக் கொடுத்து அசத்துகின்றனர்."சரக்கு'க்கு அறிவித்துள்ள தள்ளுபடி விளம்பரம், கடந்த ஒரு வாரமாக, கோவை முழுக்க பிரபலமாகி விட்டது.///

தகவலுக்கு நன்றி. இதோ போல் எந்தெந்த குடிமையத்தில் தள்ளுபடி என தினமும் அப்டேட் தந்தால் எம்மைப்போன்ற சிறந்த குடிமக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

suvanappiriyan said...

தங்கமணி!

//குரானில் குரேஷி சாதியை பாராட்டி ஒரு அத்தியாயமே இருக்கிறதே.
அந்த குரேஷி ஜாதியை பாராட்டி எல்லா முஸ்லீம்களும் கட்டாயமாக அந்த அத்தியாயத்தை ஓதித்தானே ஆகவேண்டும்?//

'குறைஷிகளை மகிழ்வித்ததற்காகவும் குளிர் மற்றும் கோடைக் காலப் பயணங்களில் அவர்களை மகிழ்வித்ததற்காகவும் இந்த ஆலயத்தின் இறைவனை அவர்கள் வணங்கட்டும். பசியின் போது அவர்களுக்கு உணவளித்தான். பயத்திலிருந்து அவர்களுக்கு அபயமளித்தான்.'
-குர்ஆன் 106:1,2,3,4

நீங்கள் குறிப்பிடும் வசனம் இதுதான். இதில் குறைஷிகளை சிறப்பித்து எங்கு கூறப்பட்டுள்ளது? பசியின் போது அவர்களுக்கு உணவும் மற்றும் கால நிலைகளை சாதகமாக்கிக் கொடுத்ததற்காக இறைவனை துதிக்க வேண்டும் என்று கட்டளை தானே வந்திருக்கிறது. நீங்களாகவே ஏதாவது கற்பனை செய்து கொள்வதா?

நயவஞசகர்கள், யானை, குதிரை, அத்திப் பழம் என்ற பெயர்களிலெல்லாம்தான் குர்ஆனில் அத்தியாயங்கள் வருகிறது. இதற்காக அவை எல்லாம் சிறந்ததாகி விடுமா? ஒரு அடையாளத்துக்காக வைக்கப்பட்ட பெயர்கள்தான் அவை. குரைஷ் என்ற அத்தியாயத்தை ஓதித்தான் ஆக வேண்டும் என்று யார் உங்களிடம் சொன்னது. ஏதாவது கூட்டத்தில் அடித்து விட்டுப் போக வேண்டாம். ஆதாரம் கொடுங்கள்.
குரைஷ், ஹாஸிம், அன்சார், போன்றவைகள் ஒவ்வொரு கூட்டத்துக்கும் வேறொரு நாட்டிலிருந்து வந்தவர்களுக்கும் அடையாளத்துக்காக வைத்துக் கொண்ட பெயர். இங்கு வேதத்தில் எந்த இடத்திலும் ஒரு குலத்தை உயர்த்தியோ மற்றொரு குலத்தை தாழ்த்தியோ எந்த வசனமும் கிடையாது.

”இந்தக் குரைஷிக் குலத்தவர் களில் சிலர் மக்களை அழித்து விடுவார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்களில் சிலர், (அப்படியொரு நிலை வந்தால்) ‘நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று’ கேட்டனர். ”அவர்களிடமிருந்து மக்கள் விலகி வாழ்ந்தால் நன்றாக இருக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, 3604)

‘உண்மையாளரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான நபி (ஸல்) அவர்கள், ‘என் சமுதாயத்தரின் அழிவு குரைஷி இளைஞர்களின் கரங்களில்தான் உள்ளது’ என்று சொல்ல நான் கேட்டேன்” – அபூ ஹூரைரா (ரலி) (புகாரி, 3605, 7058)

இந்த நபி மொழிகள் குரைஷி குலத்தை சேர்ந்தவர்ளால்தான் குழப்பங்கள் வரும் என்று முன்னறிவிப்பு செய்தார்கள். தனது குலம்தானே என்று உயர்த்தி பிடிக்கவில்லை.

நபி (ஸல்) அவர்கள் ‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது ஆற்றிய உரையில், ”அல்லாஹ்வின் வேதப்படி உங்களை வழி நடத்துகின்ற அடிமையொருவர் உங்களுக்குத் தலைவராக்கப்பட்டாலும் அவரது சொல்லையேற்று அவருக்குக் கீழ்படியுங்கள்” என்று கூறினார்கள். (முஸ்லிம், 3750)

இந்த நபி மொழிகள் மூலம் அடிமைகள் ஆட்சித் தலைவராக வந்தாலும் இறைவன் விதித்த கட்டளைப்படி ஆட்சி செய்தால் அவருக்கு கட்டப்பட வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

முகமது நபியின் கடைசி உரை:

பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!"
மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; உங்களது தந்தையும் ஒருவரே! அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.

தலமைக்குக் கீழ்ப்படிவீர்!

ஒ... மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; அவருக்குக் கீழ்ப்படியுங்கள்!"
(ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)

இதற்குப் பிறகும் ஒரு முஸ்லிம் தன்னை உயர்ந்தவனாக எண்ணிக் கொள்வானா?

மனிதர்களே! நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக பல கிளைகளாகவும் கோத்திரங்களாவும் ஆக்கினோம். உங்களில் இறைவனை அஞ்சுபவர்தான் அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன், நன்கறிபவன். (திருக்குர்ஆன், 049:013)

இந்த வசனம் மூலம் எவனும் தன்னை உயர்ந்தவன் என்று எண்ண முடியாத அளவு ரத்தின சுருக்கமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்து மதத்தில் வேதங்களிலும் ஸ்மிருதிகளிலும் நேரிடையாகவே சாதியை போற்றியும், ஏற்ற தாழ்வுகளை ஆதரித்தும் வசனங்கள் உள்ளதை என்னை விட அதிகம் நீங்களே அறிவீர்கள்.

suvanappiriyan said...

அனானி!

//தகவலுக்கு நன்றி. இதோ போல் எந்தெந்த குடிமையத்தில் தள்ளுபடி என தினமும் அப்டேட் தந்தால் எம்மைப்போன்ற சிறந்த குடிமக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.//

ம்..ஹூம்....தமிழ்நாட்டின் தலை எழுத்து இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இருந்தால் யாரால் மாற்ற முடியும்? இன்னும் இருக்கும் சொத்துக்களை விற்று குடித்து அம்மாவுக்கு வருமானத்தை பெருக்கிக் கொடுக்கவும். :-)

suvanappiriyan said...

தங்கமணி!

//பாகிஸ்தான் சவுதி அரேபியா போன்ற மனிதநேயம் பொங்கித்ததும்பும் நாடுகளில் மரணதண்டனை இருக்கும்போது, இஸ்லாத்திலிருந்து வெளியேற விரும்புவர்கள் எப்படி இஸ்லாத்தை விட்டு வெளியேறுவது என்பதை இன்னமும் விளக்கவில்லையே?//

இஸ்லாத்தில் உள்ளே நுழைவதற்கோ வெளியே செல்வதற்கோ ஞானஸ்தானம் போன்று எந்த சடங்குகளும் இல்லை. குர்ஆன் இறை வேதம்: முகமது நபி இறைத் தூதர்: இந்த இரண்டு அடிப்படையில் கட்டப்பட்டதுதான் இஸ்லாம். இது பிடித்திருந்தால் இந்த சட்டத்தின் படி வாழலாம். பிடிக்க வில்லையா நான் தொழாமல் நோன்பு வைக்காமல் ஏழை வரி கொடுக்காமல் ஹஜ் செய்யாமல் இருந்து கொள்ளலாம். யாரும் உங்களை வந்து கட்டாயப்படுத்தப் போவதில்லை.

அடுத்து நான் இஸ்லாத்தில் இருப்பதால் எந்த விதத்தில் குறைந்து விட்டேன். இன்று கூட சவுதி ரியாத்தில் பள்ளியின் தொழுகை நேரம் தவறி 10 நிமிடம் தாமதமாக பள்ளிக்குச் சென்றேன். கூட்டுத் தொழுகை முடிந்து விட்டது. உடனே தாமதமாக வந்த 10 பேர் என்னை தலைவனாக நிற்கச் சொன்னார்கள். தாடியும் இல்லை. வயதிலும் சிறியவன். என்னை விட வயதில் மூத்தவர்கள் இருந்ததால் நான் பின் வாங்கினேன். ஆனால் ஒரு சவுதி என்னை முன்னிறுத்தி தலைவனாக நிற்கச் சொன்னார். பேச்சை தட்ட முடியாமல் தலைவனாக நின்று தொழ வைத்தேன். என்னைப் பின்பற்றி சவுதி, சூடான், எகிப்து, பிலிப்பைன், சிரியா, துருக்கி, பாகிஸ்தான், பங்களாதேஷ், என்று 25 பேருக்கு மேல் தொழுதனர். தஞ்சை மாவட்டத்தில் ஏதோ ஒரு குக்கிராமத்தில் பிறந்த சாதாரணமான தமிழனான நான் குனிந்தால் அவர்களும் குனிகிறார்கள்: நான் நிமிர்ந்தால் அவர்களும் நிமிர்கிறார்கள்: நான் தொழுகையை முடித்தால் அவர்களும் தொழுகையை முடிக்கிறார்கள். மத்ரஸா சென்று கூட பாடம் படிக்காத எனக்கு இத்தகைய மதிப்பை கொடுத்தது இஸ்லாம் அல்லவா? தமிழகம் சென்றால் கூட என்னை விட வயதில் மூத்த இந்து அன்பர்கள் என்னை 'என்ன பாய்? சொளரியமாக இருக்கிறீங்களா?' என்று அன்பொழுக கேட்க வைத்தது முகமது நபி கொண்டு வந்த மார்க்கம் அல்லவா? வணங்குவதாகட்டும் குடும்பத்தை நடத்துவதிலாகட்டும், கணவன் மனைவி உறவிலாகட்டும், தாய் தந்தை உறவிலாகட்டும், அன்னிய மதத்தவர்களோடு அன்பொழுக பழக வேண்டும் என்று போதிப்பதிலாகட்டும் எந்த துறையை எடுத்தாலும் அதில் மனித நேயத்தோடு உள்ள சட்டங்களை எனக்கு வாரி வாரி வழங்குவது முகமது நபி கொண்டு வந்த இஸ்லாம் மார்க்கம் அல்லவா?

எதற்காக நான் இந்த மார்க்கத்தை விட வேண்டும். இதை விட சிறந்த மார்க்கம் ஒன்றை எனக்கு காட்டுங்கள் நான் இன்றே வந்து விடுகிறேன் உங்களோடு......

suvanappiriyan said...

தங்கமணி!

//ஒரு அரபி அரபியல்லாதவனை விட உயர்ந்தவன் இல்லை என்று எந்த குரான் வசனத்தில் ஹதீஸ் வசனத்தில் இருக்கிறது என்று காட்டலாமே?//

ஸ்ஸ்ஸ்......முடியல. உங்களுக்கு தமிழ் சரியாக புரியாது என்று நினைக்கிறேன்.

மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; உங்களது தந்தையும் ஒருவரே! அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.
-(ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)

சிறிய குழந்தைக்குக் கூட விளங்கும் வகையில் தெளிவாக ஹதீஸ் எண்கள் முதற்கொண்டு ஆதாரத்தை கொடுத்தும் 'ஆதாரம் எங்கே?' என்றால் எங்கே பொவது.

//உலகத்தில் குரேஷி மாதிரி எத்தனை எத்தனையோ ஜாதிகள் இருக்கின்றன. அந்த குரேஷிகளுக்கு அல்லாஹ் ஏதோ கொடுத்தான் என்று தமிழ் முஸ்லீம்கள் ஏன் ஓத வேண்டும்?//

அன்று மக்காவில் காஃபிர்கள் ஊர் விலக்கம் செய்த போது இலை தழைகளை சாப்பிட்டுக் கொண்டு உயிர் வாழ்ந்தது குரைஷி குலம். தொழுது கொண்டிருக்கும் போது ஒட்டகத்தின் மலக் குடலை கொண்டு வந்து காஃபிர்கள் கொட்டிய போது அதை சகித்துக் கொண்டது குரைஷிக் குலம். பெரும்பான்மையான குரைஷிகள் பட்ட துன்பத்தினால்தான் இன்று தமிழகத்தில் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நான் நடக்கிறேன். பழைய மார்க்கத்திலேயே எனது முன்னோர்கள் இருந்திருந்தால் நானும் திக விலோ அல்லது கம்யூனஸித்திலோ ஐக்கியமாகி 'ஸ்ரீரங்கம் கோவிலில் எங்களையும் வழிபட அனுமதி தாருங்கள்' என்று இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் பரிதாபமாக போராடிக் கொண்டிருப்பேன். நீங்கள் வழக்கம் போல் மேன்மக்களாகவே இருந்திருப்பீர்கள். ஆனால் இன்று முஸ்லிமாக மாறிய என்னை உங்களின் நான்கு வர்ணத்துக்குள் அடக்க முடியுமா? அப்படி அடக்கினாலும் அதை பார்த்துக் கொண்டு நாங்கள் சும்மா இருந்து விடுவோமா? எனவேதான் அவர்களின் தியாகத்தை பெருமைப் படுத்தி ஒரு அத்தியாயத்தையே இறைவன் இறக்கினான். அந்த தியாக சீலர்களை நினைவு கூர்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் பெருமையைத் தரும். குர்ஆன் முழுமையும் இறைவன் அருளியதால் அதன் ஒவ்வொரு வரியும் இஸ்லாமியனின் வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கிறது.

suvanappiriyan said...

தங்கமணி!

//இந்த சுனான் நஸாயியும் திர்மிதியும் முகம்மது இறந்து 300 வருடங்களுக்கு பிறகு எழுதப்படுகிறது. அதாவது அவுரங்கசீப் இறந்து 300 வருடங்களுக்கு பிறகு பாண்டே கதை விடுவது போல.//

ஹதீது கலை என்பது நமது இஷ்டத்துக்கு அடித்து விடுவது அல்ல. முகமது நபியிலிருந்து ஹதீதை தொகுத்தவர் வரை அனைத்து நபரின் சொற்களும் பதியப் பட்டிருக்கும். அவர்களின் வரலாறும் பதியப்பட்டிருக்கும். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நபித் தோழர்களின் வரலாறு ஆவணங்களாக இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

நபித் தோழர்களும், அவர்களுக்குப்பின் வந்தர்வகளும் ரஸூல் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களைத் தொகுத்தளிக்க ஆரம்பித்தனர். அச்சு இயந்திரம் போன்ற வசதி இல்லாத அக்காலங்களில் அவை செவி வழி வந்த தொடர் செய்திகளாகவும், எழுத படிக்கத் தெரிந்தவர்கள் எழுதி வைத்த கைப் பிரதிகளாகவும் திகழ்ந்தன .

அந்த ஹதீஸ்களை அவர்களால் முடிந்தவரை மனனமும் செய்து வைத்திருந்தனர். இஸ்லாம் உலகலாவிய நிலையில் பரவிய போது இஸ்லாத்தில் இணைந்த அரபியல்லாதவர்கள் ஹதீஸின் முக்கியத்துவத்தை விளங்கி பெரும் நூல்களாகத் தொகுக்க ஆரம்பித்தனர்.

இவ்விதம் பெரும் ஹதீஸ் நூல்கள் தொகுக்கப்படுவது ஹிஜ்ரீ 100 லிருந்து ஆரம்பமாயிற்று. ஆனால் ஹிஜ்ரீ 200 லிருந்து 300 வரையிலான காலத்தை ஹதீஸ் தொகுப்பின் பொற்காலம் எனலாம்.
இக்காலக்கட்டத்தில் பற்பல ஹதீஸ் தொகுப்புகள் தொகுக்கப்பட்டாலும் முஸ்லிம்களிடையே இன்று ஆறு நூல்கள், உண்மையான ஆறு ஹதீஸ் நூல்களின் தொகுப்பு எனக் கருதப்பட்டு

"ஸிஹாஹ் ஸித்தா" என்ற பெயரில் விளங்கி வருகின்றது இந்த ஆறு ஹதீஸ் நூல்கள் சஹீஹுல் புகாரி, ஷஹீஹ் முஸ்லிம், ஸூனன் நஸயீ, ஸூனன் அபூதாவூத், ஸூனன் திர்மிதீ,ஸூனன் இப்னுமாஜா என வரிசைப் படுத்தப்படுகின்றது . இந்த ஆறு நூல்களும் ஹிஜ்ரி 3ம் நூற்றாண்டில் தொகுக்கப் பட்டன .இந்நூல்களின் விபரம் வருமாறு.

பெயர் பிறப்பு -இறப்பு ஊர் நாடு
1. புஹாரி(ரஹ்) 194 - 256 ஹி புகாரா ரஷ்யா
2. முஸ்லிம் (ரஹ்) 206 - 261 ஹி நைஷாபூர் பாரசீகம்
3. நஸயீ (ரஹ்) 214 - 303 ஹி ஈரான் (குராசான்)
4. அபூதாவூத் (ரஹ்) 202 - 275 ஹி ஸிஜிஸ்தான் இராக்
5. திர்மிதீ 209 - 279 ஹி திர்மிதி குராசான்
6. இப்னுமாஜ்ஜா 202 - 273 ஹி கஸ்வின் அஜர்பைஜான்

இவை ஒவ்வொன்றும் சுமார் 4000-க்கும் மேற்ப்பட்ட ஹதீஸ்களைக் கொண்டவை. இந்நூல்கள் தொகுக்கப்பட்ட காலத்திலும்,இதற்கு முந்திய கால கட்டத்திலும், இவை போன்ற பல ஹதீஸ் நூல்கள் பற்பல ஹதீஸ் கலாவல்லுனர்களால் "முஸன்னஃப்" என்றும் "முஸ்னது" என்றும் தொகுக்கப்பட்டன .

இங்கு முஸன்னப் என்றால் என்ன? முஸ்னத் என்றால் என்ன? முஸன்னப் என்றால் மக்களின் கேள்வி ஞானத்திற்க் கொப்ப இஸ்லாமிய சட்ட அடிப்படையில் தலைப்பு களாகப் பிரித்து வேவ்வேறு ஸஹாபிகள், தாபியீன்கள் மூலம் கிடைத்த ஹதீஸ்களை ஒரே தலைப்பில் தொகுத்ததாகும். உதாரணம் தொழுகை என்ற தலைப்பை ஒழு, பாங்கு, இகாமத், ருகூஉ, ஸுஜுது போன்ற பல சிறு தலைப்புகளாகப் பிரித்து ஒவ்வொரு தலைப்பிலும் பற்பல ஸஹாபிகள், தாபியீன்கள் மூலம் கிடைத்த ஹதீஸ்களைத் தொகுத்தளித்தல்.

முஸ்னத் என்றால் தலைப்புகளின் அடிப்படையில் பிரிக்காமல் தொகுத்த ஹதீஸ் வல்லுனர் எந்தெந்த ஸஹாபி, தாபியீன் மூலம் கிடைத்தாக அறிவிக்கிறாரோ அந்த ஸஹாபி, தாபியீன்களின் அறிவிப்பாளர் (ஸனது) வரிசையில் தொகுத்ததாகும்.

மேலே குறிப்பிட்ட ஆறு ஹதீஸ் நூல்கள் தொகுக்கப்பட்ட காலத்திலும், அதற்கு முந்திய காலத்திலும் வேறு பல ஹதீஸ் நூல்களும் தொகுக்கப்பட்டன. அவற்றில் முக்கியமான சிலதை பார்ப்போம்.

suvanappiriyan said...

continue....

பெயர் பிறப்பு-இறப்பு ஊர் நாடு
1. முஅத்தா மாலிக்(ரஹ்) 92-179ஹி மதீனா சவுதி
2. முஸ்னது ஷாபிஈ (ரஹ்) 150-204ஹி மக்கா சவுதி
3. முஸ்னது அஹ்மது (ரஹ்) 164-241ஹி பஸ்ரா ஈராக்
4. முஸ்னது தவ்ரீ (ரஹ்) 97-161ஹி கூஃபா ஈரான்
5. முஸ்னது அவ்ஸஈ (ரஹ்) --157ஹி ஷாம் ஈராக்
6. முஸ்னது இப்னு முபாரக் -181ஹி குராசான் ஈரான்
7. முஸ்னது முஹம்மதுபின் ஸலமா(ரஹ்) -167ஹி பஸ்ரா ஈராக்
8. முஸ்னது இப்னு உஜன்னா (ரஹ்) 107-198ஹி கூஃபா ஈரான்
9. முஸ்னது இப்னு முஅம்மர் (ரஹ்) -191ஹி யமன் யமன்




நான் அனுப்பிய நபி மொழி இறுதிப் பேருரையில் வருகிறது. அது ஒரு நீண்ட நபி மொழி. எனவேதான் தேவையானதை மட்டும் தந்தேன். கூகுளில் அடித்து தமிழில் தேடிப் பாருங்கள் அனைத்து அதாரங்களும் வரும்.