Followers

Wednesday, August 15, 2012

உலக இஸ்லாமிய கருத்தரங்கு மெக்காவில்!



(உலக முஸ்லிம் தலைவர்கள் ஒரு குடையின் கீழ். இந்த ஒற்றுமை நீடித்தால் அமெரிக்க , இஸ்ரேலிய நயவஞ்சக வேலைகள் நிறுத்தப்படலாம்.)

கடந்த இரு தினங்களுக்கு முன்பு சிக்கலான இன்றைய உலக சூழ்நிலையில் ஓஐசி எனப்படும் அமைப்பின் சார்பில் 57 முஸ்லிம் நாடுகளின் கருத்தரங்கு நடைபெற்றது. சமீபத்திய பூகம்பம் காரணமாக ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் கூட்டத்தில் கலந்து கொள்வது சந்தேகம் என்று சொல்லப்பட்டது. ஆனால் கூட்டத்தின் முக்கியத்துவத்தை கருதி ஈரான் அதிபரும் கலந்து கொண்டார்.


(இந்த இரு தலைவர்களும் இறைவனுக்கு முன்னால் ஒன்றானது போல் இஸ்லாமிய இரு பிரிவுகளும் ஒன்றாகும் நாளும் வந்திடாதோ!)

இது இரணடாவது கருத்தரங்கு. இதற்கு முன் கடந்த 2005 ஆம் ஆண்டு இதே மக்கா நகரில் இத்தகைய ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. உலக தலைவர்கள் அல் சஃபா அரண்மனையில் குழுமினர். ஜெத்தா - மெக்கா பாதைகள் தலைவர்களின் பாதுகாப்புக்காக வாகனங்கள் தடுக்கப்பட்டு வேறு பாதையில் திருப்பி விடப்பட்டன.

ஈரான் அதிபர் அஹமத் நஜாத், சூடான் அதிபர் பஷீர், மலேசிய பிரதமர் நஜீப் ரஜாக், லிபியாவின் முஹம்மது யூசுஃப், உகாண்டாவின் முசோனி, பங்களாதேஷின் ஜில்லுர் ரஹ்மான், செனகலின் மேக்கிசால், மொரிதானியாவின் அப்துல அஜீஸ், போன்ற முக்கிய பிரபலங்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

57 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் இம் மாநாட்டில் கலந்து கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் உலகம் முழுவதிலிருந்தும் வந்திருந்தனர்.


(ஈரான் அதிபர் மதினா நபிகள் நாயகம் பள்ளியில் தொழுது விட்டு நபிகளின் அடக்கத்தலத்தையும் பார்வையிட்டு விட்டு நபிகளுக்கு சலாமையும் எத்தி வைத்தார்.)

ஈரான் வெளியுறவு அமைச்சர் அலி அக்பர் சாலிஹ் தனது பேட்டியில் 'மன்னர் அப்துல்லா இந்த கூட்டம் சிறப்புற அமைய பல முயற்ச்சிகளை எடுத்துள்ளார். எனது சொந்த வீட்டில் இருப்பது போன்ற உணர்வைப் பெற்றேன். இந்த பூமி புனித பூமி. இந்த மக்களும் இந்த அரசும் சிறந்து விளங்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்' என்றார்.

அஹ்மத் நஜாத் நேற்று மதினா சென்று பள்ளியில் தொழுது பிரார்த்தனையிலும் ஈடுபட்டார். 'உலகம் தற்போது மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளது. இஸ்லாமிய எதிரிகள் நமக்குள் பிளவை உண்டு பண்ணி குளிர் காய நினைக்கின்றனர். இதற்கு நாம் துளியும் இடம் கொடுத்து விடக் கூடாது. அந்த வகையில் பல நல்ல முடிவுகளை இந்த கருத்தரங்கு எடுக்கும் என்று நம்புகிறேன்' என்றார்.

கருத்தரங்கில் சவுதி மன்னர் அப்துல்லாஹ் அவர்கள் செவ்வாய் அன்று பேசிய பேச்சின் முழு வடிவம் ஆங்கிலத்தில்:

In the name of God, most gracious most merciful,

Prayer and peace be upon the Prophet and his family and all his companions,
Dear brothers

God's peace, mercy and blessing be upon you.

From the vicinity of the House of God, the cradle of eternal Islamic message, it gives me a great pleasure to welcome you in your second country, the Kingdom of Saudi Arabia, wishing Allah Almighty in these blessed nights to help us to tackle the affairs of our Islamic nation and probe the reasons of its weakness and differences that it is incurring and which marred its consistency and unity.

Dear Brothers,

The Islamic Ummah is currently living in a state of sedition and disunity that led to bloodshed of its people in this holy month in many parts of our Islamic world, ignoring God's verse that “Persecution is worse than slaughter.”

Dear Brothers,

The ideal solution of all what I have mentioned will not take place except through solidarity, tolerance and moderation and also through standing side by side to face whoever tries to harm our religion and unity.

Thus, we could, by God willing, preserve the history, dignity and pride of our Islamic nation at time where only the superpowers are recognized. If we observed justice, then we could conquer injustice, if we practiced moderation, then we conquer extremism and if we reject dispersion, then we could keep our unity, strength and determination, by God willing.

Dear Brothers,

I appeal to you in the name of Allah Almighty that we assume responsibility as much as possible, to become eligible to shoulder it and to observe right as per God's saying “If ye will help (the cause of) Allah He will help you, and plant your feet firmly.”

Emanating from this, I suggest hereby the establishment of a center for dialogue among Islamic sects to come to common terms, in the city of Riyadh as its headquarters and, upon recommendation by the General Secretariat and the Ministerial Council, its members be selected from within the Islamic summit conference.
Let me appeal to Allah Almighty to help us stick firmly to our religion and keep the unity and dignity of this nation.

God's peace, mercy and blessings be upon you.

------------------------

- The Summit stresses the importance of optimal use of human resources, natural and economic resources available in the Islamic world and using them to promote cooperation between countries and work to implement the action plan to develop this cooperation and to study the possibility of establishing free trade zones between Member States and activate other related activities.

- The Summit welcomes the increase of the volume of trade between Member States of the Organization to achieve the goals set forth in the ten-year program.

It also calls to increase the capital of the Islamic Development Bank to enable it to meet the needs of Member States, and renewed importance of the vital role of the private sector in development.

- The Summit stresses the importance of cooperation in the field of capacity- building and the fight against poverty, unemployment, illiteracy and disease eradication and seeks to mobilize the necessary resources and calls on the Islamic Development Bank to study the establishment of a special fund in the bank and assign the Board of Governors of the Bank to follow up that.

- The Summit calls for supporting and stimulating cooperation among the OIC Member States to achieve agricultural and industrial development and achieve the desired food security.

- It also calls for supporting development in Africa and reaffirms its commitment to achieving the Millennium Development Goals by taking appropriate measures to alleviate poverty in the Member States. It also encourages initiatives of Member States to promote economic cooperation with other Member States and least developed countries and low-income countries of the Organization of Islamic Cooperation.

- The Summit decides adoption of specific procedures and clearly defines steps for the Advancement of Science, Technology and Innovation and Higher Education, including the achievement of self-sufficiency in the areas of the peaceful use of technology under the auspices of the International Energy Agency (IAEA) in order to support sustainable development in the Member States of the Organization of Islamic Cooperation.

- The Summit lauds the Secretary General of the Organization of Islamic Cooperation and his strenuous efforts and highly appreciates the efforts of workers in the OIC General Secretariat for their professionalism and mastery of works and accomplishment of the tasks assigned to them in a record time.

- The Summit affirms that Islam is a religion of moderation and openness which rejects all forms of extremism and immoderation, emphasizing the importance of confronting deviant thoughts by all available means, calling for the development of curricula to enhance Islamic values in the areas of understanding, tolerance, dialogue and pluralism, and extending bridges between the Islamic world to strengthen their unity and solidarity.

- The Summit stresses the condemnation of terrorism in all its forms and manifestations, praising the significant efforts made by the Government of Saudi Arabia in the establishment of International Counter-Terrorism Centre under the umbrella of the United Nations to implement the recommendations of the International Conference on Combating Terrorism held in Riyadh in 2005 which emphasizes the need to distinguish between terrorism and legitimate resistance to foreign occupation, which does not allow killing of innocent civilians.

- The Summit affirms its solidarity and full support for Sudan, Somalia, Afghanistan and Jammu and Kashmir, Iraq, Yemen, Ivory Coast, the Union of Comoros and the Republic of Turkish-Cyprus in addressing the challenges facing these countries. It also condemns the aggression of Armenia against Azerbaijan and calls for the withdrawal of Armenian troops from Azerbaijani territories.

- The Summit condemns the policy of violence exercised by the Government of the Union of Myanmar against Rohingya Muslim Group which are incompatible with human rights principles, values, and international laws, adopting in this regard the recommendations of the Executive Committee meeting at the level of permanent representatives which was held at the Organization of Islamic cooperation on 5 / 8/2012 including the dispatch of a fact-finding mission and the formation of a contact group.

- The Summit hails the donation amounted to $ 50 million by the Custodian of the Two Holy Mosques as humanitarian aid to Rohingya Muslims.

----------------------------------------------------------------------

//ரியாத்:சவுதி அரேபியாவில் பெண்களுக்கான தனி நகரம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் புனித யாத்திரை செல்லும் மெக்கா நகரம், சவுதி அரேபியாவில் தான் உள்ளது. எனவே, இந்த நாடு முஸ்லிம்களின் நடைமுறைகளை தவறாமல் கடை பிடிக்கிறது.

குறிப்பாக, பெண்கள் விஷயத்தில் ஷரியத் சட்டம் கடுமையாக பின்பற்றப் படுகிறது. இதன் காரணமாக, இந்த நாட்டில் பெண்கள் கார் ஓட்டவோ, தேர்தலில் ஓட்டு போடவோ அனுமதியில்லை.ஆண்களுடன் இணைந்து பெண்கள் பணியாற்ற வாய்ப்பில்லாத காரணத்தால், படித்த பெண்கள் கூட வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். எனவே, இளம் பெண்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டுள்ள சவுதி அரசு, தற்போது பெண்களுக்கான தனி நகரை உருவாக்க முடிவு செய்துள்ளது. இந்த நகரை உருவாக்கும் பணிகள் அடுத்த ஆண்டு துவங்க உள்ளன. இந்த புதிய நகரில் பெண்களால் நடத்தப்படும் நிறுவனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

சவுதியில், தற்போது வெளிநாட்டுப் பெண்கள் தான் அதிக அளவில் வேலை செய்கின்றனர். புதிய நகரம் உருவாகும் பட்சத்தில், உள்ளூர் பெண்களுக்கு வேலை வாய்ப்பில் அதிக பங்களிப்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.//

இது தினமலரில் நேற்று வந்த செய்தி. இதற்கு வழக்கம் போல் சிலர் சவுதிக்கு எதிரான கருத்தை தெரிவிக்க ஆரம்பித்தனர். இங்கு சவுதியில் பல ஆண்டுகள் பணி புரிந்து வரும் சில இந்து நண்பர்கள் அவர்களுக்கு கொடுத்த பின்னூட்ட பதிலையும் பார்ப்போம்.

Sampath Kumar - jeddah,சவுதி அரேபியா
13-ஆக-201213:58:57

அன்பர்களே நான் சவுதியில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக வசித்து வருகிறேன் ..இங்கே நாடு எல்லா விதத்திலும் வளர்ந்து கொண்டுதான் இருக்கு இன்னும் 10 வருடங்களில் உலக நாடுகள் வியக்கும் வகையில் கலாசாலை ..விளையாட்டு ,மருத்துவம் இப்படி எல்லா துறையிலும் சவுதி கவனம் செலுத்தி வருகிறது ..இந்த மண்ணை நம்பி நிறைய இந்திய மக்கள் இருக்கின்றனர் ..இங்கே தனி மனித உரிமை என்றும் பரிக்கபடுவதில்லை ..விலை வாசி இந்தியாவை விட பல மடங்கு குறைவு ..நேரிய முறையில் வாழ்பவனுக்கு சவுதி ஒரு சொர்க்கம்

Kavee - Jeddah,சவுதி அரேபியா
14-ஆக-201214:25:49

நண்பரே பெண் சுதந்திரம் என்றால் என்ன? பெண் சுதந்திரமாக உள்ள நாடுகளில் எல்லாம் பெண்கள் சுபிட்சமாக உள்ளார்களா? பெண் சுதந்திரம் என்கிற பெயரில் அவர்களை அவமதிக்கும் செயல்கள் தானே நடந்து கொண்டு இருக்கிறது? இங்கு அந்த சுதந்திரம் இல்லா விட்டாலும் நிம்மதியாக (ஆண்களை விட) பெண்கள் வாழ்கிறார்களே? எல்லாவகையிலும்.... பெண்கள் போற்றப்பட வேண்டும் அது இங்கு இருக்கிறது. பெண்சுதந்திரம் பெற்ற நாடுகளை விட கொஞ்சம அதிகமாவே பெண்கள் இங்கு சுதந்திரமாக இருக்கிறார்கள். வெளியிலே காட்டிக்கொண்டு அலைவது மட்டும் சுதந்திரம் அல்ல என்பதை உணர்ந்தால் போதும்....

Reply
Rajesh Kannan - Riyadh,சவுதி அரேபியா
13-ஆக-201213:24:18

வெளி நாடுகளில் வேலை செய்யும் நம் இந்தியர்கள் அதிகம் பேர் இன்னும் தவறான வழிகளில் ( விபசாரம் , மது ) ஈடு படாமல் இருப்பது சவுதியில் தான் . காரணம் இந்த நாட்டின் சட்டம் தான் . அதை புரிந்து கொள்ளுங்கள் முதலில் .


unmaiyalan - bangaluru,இந்தியா
13-ஆக-201208:13:16

கொஞ்சம் மரியாதையுடன் பேசுங்கள் ....சவுதியில் எவ்வளவு இந்தியர்கள் வேலை பார்கின்றனர் என்று தெரியுமா ....? unsed மற்றும் semi sed இந்தியர்களின் புகலிடமே வளைகுடா நாடுகள் தான் .....இதில் மத வேறுபாடு ஏதும் கிடையாது ... அசாமிலும் , மங்களூரிலும் நடந்ததுதான் காட்டுமிராண்டித்தனம் ..............நம்மூரில் பெண் காவல் நிலையம் வைக்க வில்லையா ?.....ரவி சங்கர் முதலில் மனிதனாக நீங்கள் நடங்கள் பின் அடுத்தவர்களை குறை சொல்லலாம்...

இந்த நடுநிலை இந்து நண்பர்களின் பதிலால் இக்பால் செல்வன், கோவிகண்ணன், சார்வாகன் போன்றோர் விரக்தியின் விளிம்புக்கு சென்றால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல.....:-)

--------------------------------------------------------------

மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு – 23





6 comments:

கோவி.கண்ணன் said...

//இந்த நடுநிலை இந்து நண்பர்களின் பதிலால் இக்பால் செல்வன், கோவிகண்ணன், சார்வாகன் போன்றோர் விரக்தியின் விளிம்புக்கு சென்றால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல.....:-)//

இந்து நண்பர்கள் நடுநிலை இஸ்லாம் மற்றும் சவுதிக்கு ஜால்ரா என்ற வகையில் இருந்தால் நீங்கள் புழகாங்கிதம் அடையாமல் இருப்பீர்கள் என்று நானும் நம்பவில்லை.

இதுல விரக்தியின் விளிம்பிற்கு போக என்ன இருக்கிறது, உங்கள் மதத்தினர் பிறருக்கு ஏற்படுத்தி வைத்திருக்கும் வெறுப்புணர்வுகளை நீங்கள் களைய முயற்சிக்கிறீர்கள் என்பது எனக்கு தெரியாத ஒன்று இல்லை.

முன்பெல்லாம் பார்பனர் குறித்து ஊருகெட நூலை இடு என்பார்கள், உலகம் கெட ? நாட்டுக்கு நாலு பேர் உங்களை மாதிரி நல்லவங்களாகவே இருந்துவிட்டால் கெட்டுப் போகாது.

suvanappiriyan said...

கோவி கண்ணன்!

//இதுல விரக்தியின் விளிம்பிற்கு போக என்ன இருக்கிறது, உங்கள் மதத்தினர் பிறருக்கு ஏற்படுத்தி வைத்திருக்கும் வெறுப்புணர்வுகளை நீங்கள் களைய முயற்சிக்கிறீர்கள் என்பது எனக்கு தெரியாத ஒன்று இல்லை.//

எங்கள் மதத்தினர் மற்ற மதத்தினரின் மேல் ஏற்படுத்தியிருக்கும் வெறுப்புணர்வுகள் என்பதற்கு பதில் 'இஸ்லாத்தின் பெயரால் இஸ்லாத்தை அழிக்க நினைக்கும் எதிரிகள் ஏற்படுத்தி வைததிருக்கும் வெறுப்புணர்வுகள்' என்று வர வேண்டும். ஏனெனில் நமது நாட்டில் இஸ்லாத்தின் பெயரால் இதுவரை நடந்த அனேக குண்ட வெடிப்புகளின் பின்னணியில் இந்துத்வாக்களே உள்ளதாக அரசு அறிக்கையே கூறுகிறது.

-------------

இது சமீபத்திய செய்தி:

புனே தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் இந்திய முஜாஹிதீன் அமைப்பினரின் கைவரிசை இருக்கலாம் என்பதுதான் அனைத்து ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக இருக்கிறது. அதே நேரத்தில் அனைத்து ஊடகங்களின் செய்திகளிலும் இந்து பயங்கரவாத அமைப்புகளின் கைவரிசையை மறுப்பதற்கில்லை என்ற தகவலும் ஒருவரியில் அடக்கப்பட்டிருக்கிறது.

இந்து பயங்கரவாதிகள் இதற்கு முன்பு இதே மகாராஷ்டிராவின் மாலேகானில் குண்டுவெடிப்பு சதியை அரங்கேற்றினர். முதலில் இதில் இந்தியன் முஜாஹிதீன், சிமி என பிற பெயர்கள்தான் அடிபட்டு வந்தன. ஆனால் அபினவ் பாரத் என்ற இந்து பயங்கரவாத அமைப்பின் தொடர்பு இதில் இருப்பது பின்னர் அம்பலமானது.

மாலேகானில் எப்படி சைக்கிள் மூலம் மிகவும் சக்தி குறைந்த குண்டுகளை வெடிக்கச் செய்தனரோ அதே பாணியில்தான் தற்போது புனேயிலும் வெடிக்கச் செய்திருக்கின்றனர். அதுமட்டுமில்ல இந்து பயங்கரவாத அமைப்புகள் நடத்திய தானே, நவி மும்பை ஆகிய சம்பவங்களிலும்கூட சைக்கிள்கள் மூலம் குறைவான சக்தி கொண்ட வெடிகுண்டுகளைத்தான் பயன்படுத்தியிருக்கின்றனர்.

தற்போது புனே குண்டுவெடிப்பில் குடும்பத்துடன் சிக்கியிருப்பவர் தயானந்த பட்டீல். சைக்கிளில் வந்த இவரது கைப்பையில் இருந்துதான் ஒரு குண்டு வெடித்தது என்பது உறுதியாகிவிட்டது. அதுவும் தயானந்த பட்டீலின் குடும்பத்தினர் நடத்தி வரும் சைக்கிள் கம்பெனியில் இருந்தே புதிய சைக்கிள்கள் கொண்டுவரப்பட்டு அதன் மூலமே அனைத்து குண்டுகளும் வெடிக்க வைக்கப்பட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

புனே குண்டுவெடிப்பு சம்பவத்தில் இந்திய முஜாஹிதீன்களுக்கு தொடர்பிருக்கிறது, ஜோர்டானுக்கு தொடர்பிருக்கிறது என்று செய்திகள் வெளியானாலும் இந்து பயங்கரவாத அமைப்புகளின் கைவரிசை குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

-தமிழ் இணையதள பத்திரிக்கை செய்தி
tntj.net

சிராஜ் said...

அண்ணே...

நீங்க எது சொன்னாலும் இந்த கோவி, சர்வாகான், இக்பால் செல்வன் இவங்களாம் எதிர்ப்பாங்களோ???

பேசாம இவங்கள ஆஹா, ஓஹோன்னு பாராட்டி ஒரு போஸ்ட் போடுங்க.. பழக்க தோஷத்தில் அதையும் எதிர்த்து கமெண்ட் போடுவாங்க...

ஹா..ஹா..ஹா..

suvanappiriyan said...

சின்னமனூர், ஆக.16- குச்சனூர் கருப்பண்ணசாமிக்கு 4 ஆயிரம் மது பாட்டில்களை பக்தர்கள் படைய லிட்டு நேர்த்தி கடன் செலுத்தினார் களாம். மேலும் 13 ஆடுகள், 10 சேவல் களை பலியிட்டு விடிய, விடிய பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்பட்ட தாம்.

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே குச்சனூரில் சனீஸ்வரபகவான் கோயிலில் தனி சன்னதியாக சோனைக் கருப்பண்ணசாமி கோயில் இருக்கிறது.
ஆடி நான்காவது வாரம் சனிக் கிழமை முடிந்து இரண்டாவது நாளில் சோணை கருப்பண்ண சுவாமிக்கு பொங்கல் வைத்து திரு விழா நடத்தப்பட்டது. கருப் பண்ண சாமிக்கு நேர்த்திகடனாக ஆயிரக் கணக்கான பக்தர்கள் மது பாட் டில்களை காணிக்கையாக செலுத் தினார்களாம்.

பக்தர்கள் வழங்கிய குவார்ட்டர், ஆப், புல் என சுமார் 4 ஆயிரம் பாட்டில்கள் சுவாமிக்கு படையலிடப் பட்டனவாம். பூசாரி ஜெயபாலமுத்து வாயில் துணியை கட்டிக்கொண்டு பூஜைகள் செய்தாராம். பின்னர் கதவினை பூட்டிக்கொண்டு சுவா மிக்கு பின்புறம் உள்ள துவாரத்தின் வழியாக மதுவை ஊற்றினாராம். அந்த மதுவை சுவாமி துவாரம் வழியாக ஏற்றுக்கொள்வாராம்.

அப்போது வெளியில் நின்றவாறே பக்தர்கள் பிரார்த்தனை செய்தார் களாம். இவ்விழாவையொட்டி 13 ஆடுகள், 10 சேவல்கள் வெட்டி பலி கொடுக்கப்பட்டனவாம். இதைய டுத்து 2 ஆயிரம் பேருக்கு கறிச் சோறு வழங்கப்பட்டதாம். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு துவங்கிய விழா, இரவு ஒரு மணிக்கு முடிந் ததாம். விழா ஏற் பாடுகளை கோயில் செயல் அலுவலர் ராஜேந்திரகுமார் செய்திருந்தார்.

நேர்த்தி கடனாக வழங்கிய மது பாட்டில்கள் கருவறையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

-http://viduthalaidaily.blogspot.com/2012/08/blog-post_3263.html

suvanappiriyan said...

சகோ சிராஜ்!

//பேசாம இவங்கள ஆஹா, ஓஹோன்னு பாராட்டி ஒரு போஸ்ட் போடுங்க.. பழக்க தோஷத்தில் அதையும் எதிர்த்து கமெண்ட் போடுவாங்க...

ஹா..ஹா..ஹா..//

அடடே...இந்த ஐடியாவும் நல்லாருக்கே....முயற்ச்சிக்க வேண்டியதுதான். :-)

திருபுவனம் வலை தளம் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
சகோதரர் சுவனப்ரியன் ..
உங்கள் பதிவு வழக்கம் போல் அருமை . தினமலரின் தகிடுதத்தங்கள் இந்து சகோதரர்களால் தோலுரிக்க பட்ட விஷயத்தை வழக்கம் போல் வந்தி எடுக்கும் கூட்டதினரால் எப்படி பொருந்தி கொள்ள முடியும்.?