Followers

Monday, February 01, 2016

மது ஒழிப்பா? - ஷிர்க் ஒழிப்பா? - காலைமலர் பெருமிதம்!







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எனும் பேரியக்கம் சார்பில் நேற்று ஜனவரி 31 அன்று திருச்சியில் திண்டுக்கல் செல்லும் வழியில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஒன்றை நடத்தியது. அதில் குழுமிய 20 லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்களைக் கொண்டு பிராட்டியூரை ஆக்கிரமித்தது.

லட்சக்கணக்கான மக்கள் திரண்ட திடலில் இன்று எங்கு தேடிப்பார்த்தும் ஒரு பீடித்துண்டோ , சிகரெட் பாக்கெட்டோ , மது பாட்டிலோ காணவில்லை.

என்னது மதுபாடிலே இல்லையா? . மது பாட்டில் இல்லாத ஒரு மாநாடா ? அப்படியென்றால் இது சரித்திரப்புகழ் பெற்ற மாநாடாயிற்றே! என வியந்தோம்.

அங்கிருந்த ஒரு முஸ்லிம் சகோதரரிடம் வினவியபோது இறைவனுக்கு இணைவைக்காத எந்த முஸ்லிமும் மதுவுக்கு மயங்கமாட்டான் என்றார்.

இக்காட்சியைப்பார்த்தும் நீங்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடத்துவதுடன் மதுஒழிப்பு மாநாட்டையும் நடத்திவிட்டீர்கள் .

என்றும் நம் தமிழகம் ஜன31 தவ்ஹீத் ஜமாத் மாநாட்டுத்திடலாக அமைந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று அங்கலாய்த்துக்கொண்டோம்

http://kaalaimalar.net/liquer-eradication/

3 comments:

Dr.Anburaj said...


தௌஹித் ஜமாத் அன்பா்கள் இதையும் கவனிக்க வேண்டும். அரேபிய வாஹாபியா்களுக்கு வால் பிடித்து இந்தியாவையும் சிாியா ஆக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
இது போன்ற பிரமாண்டமாக மாநாடுகளை ஒழுக்கமாகவும் நோ்த்தியாகவும் ராஷ்ாிாிய ஸவயம் சேவக் சங்கத்தினா் நடத்தியிருக்கின்றாா்கள். இனியும் நடத்துவா்கள். தரமான நடத்தையை அங்கும் காணலாம்.
The Muslims are not happy!
They’re not happy in Gaza.
They’re not happy in Egypt.
They’re not happy in Libya.
They’re not happy in Morocco.
They’re not happy in Iran.
They’re not happy in Iraq.
They’re not happy in Syria
They’re not happy in Southi Arabia
They’re not happy in Islamic Bangaladesh
They’re not happy in Yemen.
They’re not happy in Afghanistan.
They’re not happy in Pakistan.
They’re not happy in Syria.
They’re not happy in Lebanon.

So, where are they happy?

They’re happy in Australia.
They’re happy in England.
They’re happy in France.
They’re happy in Italy.
They’re happy in Germany.
They’re happy in Sweden.
They’re happy in the USA.
They’re happy in Norway.
They’re happy in SriLanka

They’re happy in India

They’re-Palestinians- happy in Israel

They’re happy in every country that is not Muslim.

And who do they blame?
Not Islam.

Not their leadership.
Not themselves.

THEY BLAME THE COUNTRIES THEY ARE HAPPY IN!

AND THEY WANT TO CHANGE THEM TO BE LIKE THE COUNTRY THEY CAME FROM

WHERE THEY are UNHAPPY.

December 21, 2012 at 3:11 PM அஹ்லுபைத் என்ற வலைதளத்தில் இருந்து
2:52 AM
என்னால் தமிழ்படுத்த இயலவில்லை. முஸ்லீம் அறிஞா்களைக் கொண்டு தமிழ் படுத்தினால் நன்றாக இருக்கும்.

Dr.Anburaj said...

ஸ்வேதா ஒரு இந்து பெண் என்று நான் எழுத மாட்டேன். வீரமும் விவேகமும் நிறைந்த நவீன பெண்மணி என்பேன்.

விபச்சாரத்திற்கு எதிரான விழிப்புணர்வு - விலை மாதுவின் மகள் சாதனை!
செவ்வாய், 11 ஜூன் 2013 12:50 செய்தி - இந்திய செய்திகள்
E-mail | Print |

விபச்சாரத்திற்கு எதிரான விழிப்புணர்வு - விலை மாதுவின் மகள் சாதனை!மும்பை: விபச்சாரத்திற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்திய பாலியல் தொழிலாளியின் மகளை அமெரிக்காவின் போர்டு கல்லூரி கல்வி அமைப்பு தத்தெடுத்துள்ளது.

மும்பை பாலியல் தொழிலாளியின் மகள் ஸ்வேதா(18). ஸ்வேதாவின் தாய் வயிற்றுப் பிழைப்புக்காகவே இந்த தொழிலை செய்து வந்தார். தன் மகளும் இதில் சிக்கிவிடக் கூடாது என்று நல்ல முறையில் வளர்த்து வந்தார். அதன் பின் பாலியல் தொழிலையும் கைவிட்டார்.
இருப்பினும் பாலியல் தொழிலாளர்கள் வசிக்கும் காமாட்டிபுராவிலேயே வசித்ததால், விவரம் தெரியாத வயதில் ஸ்வேதாவும் பல ஆண்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அப்பகுதி அரசுப் பள்ளியில் படித்த ஸ்வேதா, கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றார். மேலும் தொடர்ந்து படிப்பை தொடராமல் மக்களிடையே விபச்சாரத்தின் கொடுமைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சத்தீஸ்கர் உள்ளிட்ட பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று அங்குள்ள சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தல் குறித்த, விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.

இவரது சிறந்த பணிகளை பாராட்டி அமெரிக்காவில் உள்ள போர்டு கல்லூரி கல்வி உதவித் தொகையுடன், இலவசமாக மேற்படிப்பை தொடரவும் ஸ்வேதாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. மேலும் ஆண்டுக்கு 28 லட்சம் ரூபாய் கல்வி உதவித் தொகை மற்றும் 10 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவக் காப்பீட்டையும் ஸ்வேதாவுக்கு இலவசமாக வழங்கியுள்ளது

Read more about விபச்சாரத்திற்கு எதிரான விழிப்புணர்வு - விலை மாதுவின் மகள் சாதனை! [11211] | இந்திய செய்திகள் | செய்தி at www.web-archive.inneram.com

Unknown said...

why are u not writing about attack on shias and I already requested you to write about tajmahal, how it is contradicting haddith and how we should handle that issue.