Followers

Sunday, February 14, 2016

வாள் முனையில் இஸ்லாம் பரவவில்லை - விவேகானந்தர்



வாள் முனையில் இஸ்லாம் பரவவில்லை - விவேகானந்தர்

'இந்த மார்க்கத்தில் எவ்வித வற்புறுத்தலும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து இறைவனை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார்'
குர்ஆன் 2:256

இந்த வசனம் இறங்கிய வரலாற்றை சற்று பார்போம்.

நபிகள் நாயகம் காலத்துக்கு முன்பு மதினாவில் ஒரு பழக்கம் இருந்தது. குழந்தைக்கு ஏதாவது நோய் வந்து விட்டால் அன்றைய சிலை வணங்கிகள் 'எனது குழந்தைக்கு நோய் குணமாகி விட்டால் அந்த குழந்தையை யூதனாக்கி விடுகிறேன்' என்று நேர்ச்சை செய்து கொள்வார்கள். குழந்தைக்கு குணமாகி விட்டால் அந்த குழந்தைகளை யூதர்களிடம் கொடுத்து விடுவார்கள் அன்றைய மக்கா மதினாவாசிகள். கோவிலுக்கு நேர்ந்து விடுவது என்று நம் பக்கம் சொல்வதில்லையா அது போல். இவ்வாறு பல குழந்தைகள் யூதர்களாக வளர்ந்து வந்தனர். இந்த நேரத்தில் மதினாவில் இஸ்லாம் வளர ஆரம்பிக்கிறது. மதினாவில் இஸ்லாமியர்கள் கணிசமான எண்ணிக்கையில் உயருகின்றனர். ஒரு கட்டத்தில் மதினாவிலிருந்த யூதர்கள் நாட்டை விட்டு வெளியேறக் கூடிய நிர்பந்தம் ஏற்படுகிறது. அவ்வாறு அவர்கள் வெளியேறும் போது யூதர்களாக மத மாற்றம் செய்யப்பட்ட சில சிறுவர்களும் அவர்களோடு செல்ல நேரிட்டது. அந்த சிறுவர்களின் தாய் தந்தையரோ இஸ்லாத்தை ஏற்றிருந்தனர். 'அறியாமைக் காலத்தில் நாங்கள் தவறு செய்து விட்டோம். எங்கள் குழந்தைகளை யூதர்களாக வளர்க்க முன்பு அனுமதித்தோம். அது தவறு என்று உணர்ந்துள்ளோம். எனவே எங்கள் குழந்தைகளை நாங்கள் கட்டாயப் படுத்தி இஸ்லாத்தில் இணைத்து விடுகிறோம்' என்று மதினா முஸ்லிம்களில் சிலர் நபி அவர்களிடம் கோரிக்கை வைக்கின்றனர். அப்போதுதான் இந்த வசனம் இறங்குகிறது.

'இந்த மார்க்கத்தில் எவ்வித வற்புறுத்தலும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது.
-குர்ஆன் 2:256

இந்த சம்பவம் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் அறிவிக்க அபூதாவூத் என்ற ஹதீஸ் கிரந்தத்தில் 2307 ஆவது ஹதீதாக பதியப்பட்டுள்ளது. இது ஆதாரபூர்வமான நபி மொழியாகும். சொந்த பிள்ளைகளின் மீதே தாய் தகப்பன் தங்களின் கருத்துக்களை திணிக்க குர்ஆன் அனுமதிக்காதபோது அன்னியர்களை மார்க்கத்தை ஏற்க வாளை தூக்க சொல்லியிருக்குமா? எனவே குர்ஆனின் அடிப்படையில் கட்டாய மத மாற்றம் செய்வதற்கு வாளை எடுப்பது இஸ்லாமிய நடைமுறை கிடையாது என்பதை விளங்கிக் கொண்டோம்.

இங்கு இன்னொன்றையும் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். மதினா யூதர்களின் தாயகம் அல்ல. அவர்களின் வேதத்தில் 'ஒரு இறைத் தூதர் பின்னால் வருவார். சொந்த மக்களால் அவர் விரட்டப்படுவார். விரட்டப்பட்ட அவரும் அவரது நண்பர்களும் மதினாவில் தஞ்சமடைவர்' என்று முன்னறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. அவ்வாறு அந்த இறைத் தூதர் வரும் போது முதல் ஆளாக நாம் அவரை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இவர்களின் முன்னோர் மதினாவில் குடியேறினர். அந்த யூதர்களின் வாரிசுகளே மதினாவை துறந்து வெளியேறினர் என்பதை மேலதிக தகவலாக தெரிந்து கொள்வோம்.

இனி இது பற்றி இந்து மத துறவி சுவாமி விவேகானந்தர் கூறுவதையும் கேட்போம்.

“ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் முஸ்லிம்களின் படையெடுப்பு ஒரு விடுதலையாக அமைந்தது. ஆதலால்தான் ஐந்தில் ஒரு பகுதியினர் முஸ்லிம்களாக மாறினர். இதனை சாதித்தது வாள் என்பதனை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. வாளாலும் நெருப்பினாலுமே இவை சாதிக்கப்பட்டது என்று கூறுவது மதி கேட்டின் உச்ச நிலையாகும்” என்று கூறினார்.
-விவேகானந்தர், இஸ்லாமும் இந்தியாவும், ஞானய்யா, அலைகள் வெளியீட்டகம், பக்கம் 124.

Posted by சுவனப் பிரியன் at 12:19 PM
Labels: ‪#‎அரசியல்‬, ‪#‎இந்தியா‬, ‪#‎இந்து‬, ‪#‎இந்துத்வா‬, ‪#‎இஸ்லாம்‬

13 comments:

Dr.Anburaj said...

ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் முஸ்லிம்களின் படையெடுப்பு ஒரு விடுதலையாக அமைந்தது. ஆதலால்தான் ஐந்தில் ஒரு பகுதியினர் முஸ்லிம்களாக மாறினர். இதனை சாதித்தது வாள் என்பதனை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. வாளாலும் நெருப்பினாலுமே இவை சாதிக்கப்பட்டது என்று கூறுவது மதி கேட்டின் உச்ச நிலையாகும்” -சுவாமி விவேகானந்தா்.

ஒரு இயக்கம் குறித்து மாியாதையான கருத்துக்களை சொல்ல வேண்டும்என்ற நல்லெண்ணத்தில் சொல்லப்பட்ட கருத்துக்கள். பிற பகுதிகளில்

முகம்மதுவின் பிடி வாத குணத்தால் இந்த உலகில் பெரும் இரத்தக்களறி ஏற்பட்டுள்ளது.
.... இவர் மனநிலை பாதிக்கப்பட்டவா் என்ற பொருளில் ” He has hallucination" சில கருத்துக்களைச் சொல்லியுள்ளாா். முகம்மது பயிற்சி பெற்ற யோகி அல்ல.சில யோக உண்மைகளில் இவர் தடுக்கி விழுந்தாா். இவரது சொா்க்கம் புலன் நுகா்ச்சி யின் கற்பனை. என்றெல்லாம் கடுமையான விமா்சனங்கள் உள்ளன.

எதையும் முழுமையாக வெளியிடுங்கள். தங்களுக்கு சாதகமான விசயஙகளை மட்டும் எழுதுவது வஞ்சக குணமாகும்.

Dr.Anburaj said...


மேல் தட்டு மக்கள் கீழ் தட்டு மக்களை அநீதியாக நடத்தியதால்தான் ...... மதமாற்றம்

உட்பட பல நிகழ்வுகள் நடந்தன-இதுதான் சுவாமி விவேகானந்தாின் கருத்து.

Dr.Anburaj said...


இசுலாமிய சமூதாயத்திலும் இப்பிரச்சனைகள்உ ள்ளனவே. அதற்கான முஸ்லீம்கள் யாரும் மதம் மாறவில்லை- சமூக பிரச்சனைக்கு முஸ்லீம்களுக்கு துணியான முயற்சி மற்றும் அநீதியை எதிா்த்து நிற்றல் தீா்வாக முன் வைக்கப்படுகின்றது. இந்துக்களுக்கு மதமாற்றம் தீா்வாக சொல்வதை இந்துக்ள் ஏற்க மாட்டாா்கள்.

Dr.Anburaj said...

Swami Vivekananda told—

Mohammed by his life showed that amongst Mohammedans there should be perfect equality and brotherhood.( மற்றவா்களை காபீா் என்று சொல்லி கொல்லலாம்.அநீதி செய்யலாம்) There was no question of race, caste, creed, colour, or sex. The Sultan of Turkey may buy a Negro from the mart of Africa, and bring him in chains to Turkey; but should he become a Mohammedan and have sufficient merit and abilities, he might even marry the daughter of the Sultan. Compare this with the way in which the Negroes and the American Indians are treated in this country! And what do Hindus do? If one of your missionaries chance to touch the food of an orthodox person, he would throw it away. Notwithstanding our grand philosophy, you note our weakness in practice; but there You see the greatness of the Mohammedan beyond other races, showing itself in equality, perfect equality regardless of race or colour.[Source]
Mohammed— the Messenger of equality. You ask, "What good can there be in his religion?" If there was no good, how could it live? The good alone lives, that alone survives.[Source]
Mohammed was the Prophet of equality, of the brotherhood of man, the brotherhood of all Mussulmans.[Source]

Dr.Anburaj said...

England has the sword, the material world, as our Mohammedan conquerors had before her. Yet Akbar the Great became practically a Hindu; educated Mohammedan, the Sufis, are hardly to be distinguished from the Hindus; they do not eat beef, and in other ways conform to our usages. Their thought has become permeated with ours.[Source]
For our own motherland a junction of the two great systems, Hinduism and Islam — Vedanta brain and Islam body — is the only hope. I see in my mind's eye the future perfect India rising out of this chaos and strife, glorious and invincible , with Vedanta brain and Islam body.[Source]
I am firmly persuaded that without the help of practical Islam, theories of Vedantism, however fine and wonderful they may be, are entirely valueless to the vast mass of mankind.[Source]
Islam makes its followers all equal — so, that, you see, is the peculiar excellence of Mohammedanism. In many places in the Koran you find very sensual ideas of life. Never mind. What Mohammedanism comes to preach to the world is this practical brotherhood of all belonging to their faith. That is the essential part of the Mohammedan religion; and all the other ideas about heaven and of life etc.. are not Mohammedanism. They are accretions.[Source]
It is a mistaken statement that has been made to us that the Mohammedans do not believe that women have souls. I am very sorry to say it is an old mistake among Christian people, and they seem to like the mistake. That is a peculiarity in human nature, that people want to say something very bad about others whom they do not like. By the by, you know I am not a Mohammedan, but yet I have had opportunity for studying this religion, and there is not one word in the Koran which says that women have no souls, but in fact it says they have.[Source]
The fact that all these old religions are living today proves that they must have kept that mission intact; in spite of all their mistakes, in spite of all difficulties, in spite of all quarrels, in spite of all the incrustation of forms and figures, the heart of every one of them is sound — it is a throbbing, beating, living heart. They have not lost, any one of them, the great mission they came for. And it is splendid to study that mission. Take Mohammedanism, for instance. Christian people hate no religion in the world so much as Mohammedanism. They think it is the very worst form of religion that ever existed. As soon as a man becomes a Mohammedan, the whole of Islam receives him as a brother with open arms, without making any distinction, which no other religion does. If one of your American Indians becomes a Mohammedan, the Sultan of Turkey would have no objection to dine with him. If he has brains, no position is barred to him. In this country, I have never yet seen a church where the white man and the negro can kneel side by side to pray. Just think of that: Islam makes its followers all equal — so, that, you see, is the peculiar excellence of Mohammedanism. In many places in the Koran you find very sensual ideas of life. Never mind. What Mohammedanism comes to preach to the world is this practical brotherhood of all belonging to their faith. That is the essential part of the Mohammedan religion; and all the other ideas about heaven and of life etc.. are not Mohammedanism. They are accretions.[Source]
This Vedantic spirit of religious liberality has very much affected Mohammedanism.

Mohammedanism in India is quite a different thing from that in any other country. It is only when Mohammedans come from other countries and preach to their co-religionists in India about living with men who are not of their faith that a Mohammedan mob is aroused and fights.[Source]

Dr.Anburaj said...

சுவாமி விவேகானந்தா்

Let the Vedas, the Koran, the Puranas, and all scriptural lumber rest now for some time — let there be worship of the visible God of Love and Compassion in the country. All idea of separation is bondage, that of non-differentiation is Mukti. Let not the words of people dead-drunk with worldliness terrify you. " — Be fearless" "Ignore the ordinary critics as worms!" Admit boys of all religions — Hindu, Mohammedan, Christian, or anything; but begin rather gently — I mean, see that they get their food and drink a little separately, and teach them only the universal side of religion.[Source]
Religion must become broad enough. Everything it claims must be judged from the standpoint of reason. Why religions should claim that they are not bound to abide by the standpoint of reason, no one knows. If one does not take the standard of reason, there cannot be any true judgement, even in the case of religions. One religion may ordain something very hideous. For instance, the Mohammedan religion allows Mohammedans to kill all who are not of their religion. It is clearly stated in the Koran, "Kill the infidels if they do not become Mohammedans." They must be put to fire and sword. Now if we tell a Mohammedan that this is wrong, he will naturally ask, "How do you know that? How do you know it is not good? My book says it is." If you say your book is older, there will come the Buddhist, and say, my book is much older still. Then will come the Hindu, and say, my books are the oldest of all. Therefore referring to books will not do. Where is the standard by which you can compare? You will say, look at the Sermon on the Mount, and the Mohammedan will reply, look at the Ethics of the Koran. The Mohammedan will say, who is the arbiter as to which is the better of the two? Neither the New Testament nor the Koran can be the arbiter in a quarrel between them. There must be some independent authority, and that cannot be any book, but something which is universal; and what is more universal than reason? It has been said that reason is not strong enough; it does not always help us to get at the Truth; many times it makes mistakes, and, therefore, the conclusion is that we must believe in the authority of a church! That was said to me by a Roman Catholic, but I could not see the logic of it. On the other hand I should say, if reason be so weak, a body of priests would be weaker, and I am not going to accept their verdict, but I will abide by my reason, because with all its weakness there is some chance of my getting at truth through it; while, by the other means, there is no such hope at all.[Source]
We want to lead mankind to the place where there is neither the Vedas, nor the Bible, nor the Koran; yet this has to be done by harmonising the Vedas, the Bible and the Koran. Mankind ought to be taught that religions are but the varied expressions of THE RELIGION, which is Oneness, so that each may choose that path that suits him best.[Source]

Dr.Anburaj said...

Despondency is not religion, whatever else it may be.
Seeds
The seed is put in the ground,
and earth and air and water are placed around it.
Does the seed become the earth;
or the air, or the water?
No. It becomes a plant,
it develops after the law of its own growth,
assimilates the air, the earth, and the water,
converts them into plant substance,
and grows into a plant.
Similar is the case with religion.
—Swami Vivekananda
Image source: Wikimedia Commons
Do I wish that the Christian would become Hindu? God forbid. Do I wish that the Hindu or Buddhist would become Christian? God forbid. The seed is put in the ground, and earth and air and water are placed around it. Does the seed become the earth; or the air, or the water? No. It becomes a plant, it develops after the law of its own growth, assimilates the air, the earth, and the water, converts them into plant substance, and grows into a plant. Similar is the case with religion. The Christian is not to become a Hindu or a Buddhist, nor a Hindu or a Buddhist to become a Christian. But each must assimilate the spirit of the others and yet preserve his individuality and grow according to his own law of growth.[Source]
Each soul is potentially divine. The goal is to manifest this divinity within, by controlling nature, external and internal. Do this either by work, or worship, or psychic control, or philosophy— by one or more or all of these— and be free. This is the whole of religion. Doctrines, or dogmas, or rituals, or books, or temples, or forms are but secondary details.
Every religion is only evolving a God out of the material man, and the same God is the inspirer of all of them.[Source]
Experience is the only source of knowledge. In the world, religion is the only source where there is no surety, because it is not taught as a science of experience. This should not be. There is always, however, a small group of men who teach religion from experience. They are called mystics, and these mystics in every religion speak the same tongue and teach the same truth. This is the real science of religion.[Source]

Dr.Anburaj said...

we'll collect Subhas Chandra Bose's quotes and comments on Swami Vivekananda.

Subhas Chandra Bose told—

In the eighties of the last century, two prominent religious personalities appeared before the public who were destined to have a great influence on the future course of the new awakening. They were Ramakrishna Paramahansa, the saint, and his disciple Swami Vivekananda. ... Ramakrishna preached the gospel of the unity of all religions and urged the cessation of inter-religious strife. ... Before he died, he charged his disciple with the task of propagating his religious teachings in India and abroad and of bringing about and awakening among his countrymen. Swami Vivekananda therefore founded the Ramakrishna Mission, an order of monks, to live and preach the Hindu religion in its purest form in India and abroad, especially in America, and he took an active part in inspiring every form of healthy national activity. With him religion was the inspirer of nationalism. He tried to infuse into the new generation a sense of pride in India’s past, of faith in India’s future and a spirit of selfconfidence and self-respect. Though the Swami never gave any political message, every one who came into contact with him or his writings developed a spirit of patriotism and a political mentality. So far at least as Bengal is concerned, Swami Vivekananda may be regarded as the spiritual father of the modern nationalist movement. He died very young in 1902, but since his death his influence has been even greater.

I cannot write about Vivekananda without going into raptures. Few indeed could comprehend or fathom him—even among those who had the privilege of becoming intimate with him. His personality was rich, profound and complex and it was this personality—as distinct from his teachings and writings— which accounts for the wonderful influence he has exerted on his countrymen and particularly on Bengalees. This is the type of manhood which appeals to the Bengalee as probably none other. Reckless in his sacrifice, unceasing in his activity, boundless in his love, profound and versatile in his wisdom, exuberant in his emotions, merciless in his attacks but yet simple as a child—he was a rare personality in this world of ours. ...

Swamiji was a full-blooded masculine personality—and a fighter to the core of his being. He was consequently a worshipper of Sakti and gave a practical interpretation to the Vedanta for the uplift of his countrymen. ... I can go on for hours and yet fail to do the slightest justice to that great man. He was so great, so profound, so complex. A yogi of the highest spiritual level in direct communion with the truth who had for the time being consecrated his whole life to the moral and spiritual uplift of his nation and of humanity, that is how I would describe him. If he had been alive, I would have been at his feet. Modern Bengal
is his creation—if I err not.

How shall I express in words my indebtedness to Sri Ramakrishna and Swami Vivekananda ? It is under their sacred influence that my life got first awakened. Like Nivedita I also regard Ramakrishna and Vivekananda as two aspects of one indivisible personality. If Swamiji had been alive today, he would have been my My guru, that is to say, I would have accepted him as my Master. It is needless to add, however, that as long as I live, I shall be absolutely loyal and devoted to Ramakrishna-Vivekananda.)

Dr.Anburaj said...


சுபாஸ்சந்திர போஸ் தொடா்ச்சி
It is very difficult to explain the versatile genius of Swami Vivekananda. The impact Swami Vivekananda made on the students of our time by his works and speeches far outweighed that made by any other leader of the country. He, as it were, expressed fully their hopes and aspirations. [But] Swamiji cannot be appreciated properly if he is not studied along with Sri Sri Paramahansa Deva. The foundation of the present freedom movement owes its origin to Swamiji’s message. If India is to be free, it cannot be a land specially of Hinduism or of Islam—it must be one united land of different religious communities inspired by the ideal of nationalism. [And for that] Indians must accept wholeheartedly the gospel of harmony of religions which is the gospel of Ramakrishna-Vivekananda. ...

Swamiji harmonized East and West, religion and science, past and present. And that is why he is great. Our countrymen have gained unprecedented self-respect, self-confidence and self-assertion from his teachings.

The harmony of all religions which Ramakrishna Paramahansa accomplished in his life’s endeavour, was the keynote of Swamiji’s life. And this ideal again is the bed-rock of the nationalism of Future India. Without this concept of harmony of religions and toleration of all creeds, the spirit of national consciousness could not have been build up in this country of ours full of diversities.

The aspiration for freedom manifested itself in various movements since the time of Rammohun Roy. This aspiration was witnessed in the realm of thought and in social reforms during the nineteenth century, but it was never expressed in the political sphere. This was because the people of India still remained sunk in the stupor of subjugation and thought that the conquest of India by the British was an act of Divine Dispensation. The idea of complete freedom is manifest only in Ramakrishna-Vivekananda towards the end of the nineteeth
century. ‘Freedom, freedom is the song of the Soul’—this was the message that burst forth from the inner recesses of Swamiji’heart and captivated and almost maddened the entire nation. This truth was embodied in his works, life, conversations, and speeches.
Swami Vivekananda, on the one hand, called man to be real man freed from all fetters and, on the other, laid the foundation for true nationalism in India by preaching the gospel of the harmony of religions.

Dr.Anburaj said...

ஷீஆவின் தோற்றம்-சன்னி இணையதளம் கூறுகின்றது பாருங்கள்

நபி(ஸல்) அவர்கள் வபாத்தாகி சுமார் 30 வருடங்களுக்கு பின் உருவானதுதான் இந்த ராபிளா எனும் ஷீயா பிரிவாகும். சன்ஆ (ஏமன்) எனும் பகுதியில் வாழ்ந்த
அப்துல்லாஹ் இப்னு ஸபா என்பவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக கூறி முஸ்லிம்களுக்குள் ஊடுருறுவினான். பிறப்பின் அடிப்படையில் இவன் ஒரு யஹூதி.

இவனால் தோற்று விக்கப்பட்ட பிரிவு தான் ஷீயாவாகும். அரசியல் லாபம் தேடி ஒற்றுமையாக ஒரே உம்மத்தாக உஸ்மான்(ரலி) அவர்களது தலையின் கீழ்
ஒன்றுபட்டிருந்த இஸ்லாமிய சமூகத்தை பிளவுப்படுத்தி கலவரத்தை உண்டு பண்ணி இரத்தத்தை ஓட்டி பிரித்தாளும் சூழ்ச்சியை நடைமுறைப் படுத்தியவனாவான். இறுதியில் உஸ்மான் (ரலி) அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.

அன்று உருவாக்கிய இரத்தக் களரி இன்றுவரை ஷீயா சுன்னி என்று ஓடிக் கொண்டிருக்கிறது.

Dr.Anburaj said...

The seed is put in the ground,
and earth and air and water are placed around it.
Does the seed become the earth;
or the air, or the water?
No. It becomes a plant,
it develops after the law of its own growth,
assimilates the air, the earth, and the water,
converts them into plant substance,
and grows into a plant.
Similar is the case with religion.
—Swami Vivekananda
Do I wish that the Christian would become Hindu? God forbid. Do I wish that the Hindu or Buddhist would become Christian? God forbid. The seed is put in the ground, and earth and air and water are placed around it. Does the seed become the earth; or the air, or the water? No. It becomes a plant, it develops after the law of its own growth, assimilates the air, the earth, and the water, converts them into plant substance, and grows into a plant. Similar is the case with religion. The Christian is not to become a Hindu or a Buddhist, nor a Hindu or a Buddhist to become a Christian. But each must assimilate the spirit of the others and yet preserve his individuality and grow according to his own law of growth.[Source]
இந்தக் கருத்தை உலக அமைதிக்கு தேவையான அமிா்த கருத்தாக பல அறிஞா்கள் கருதுகின்றாா்கள். மத ஆதிக்க சிந்தனை ஒழிந்து போக வகை செய்யும் இக்கருத்து அனைவருக்கும் பாடம்.

Dr.Anburaj said...

அன்று உருவாக்கிய இரத்தக் களரி இன்றுவரை ஷீயா சுன்னி என்று ஓடிக் கொண்டிருக்கிறது.

இது ஒரு அரேபியமத அறிஞாின் கருத்து. ஷியா -சன்னி தாவாவில் இரத்தக்களறி என்றால்

அரேபியமதம் -காபீா்கள் - இந்துக்கள் விசயத்தில் எவ்வளவு இரத்தம்

வெறுப்புகொண்டப்பட்டுள்ளது என்பதை யாரும் சுலபமாக கணக்கிட முடியாது. இறைவனுக்கு இணைவைப்பவா்களுக்கு சொா்க்ம் கிடையாது எனவே தா்கா வழி்பாடு போன்ற வற்றை கைவிட்டு வாருங்கள் என்று தௌஹித் ஜமாத் முஸ்லீம்களுக்கு அறைகூவல் விட்டுள்ளது.சாி முஸ்லீம்களின் உள்வீட்டுக் கதை தான்.
ஆனால் இறைவனின் சந்னதியில் இந்துக்களுக்கு இடம் இல்லை என்பதுதானனே தங்களின் ககோடபாடு.

அரேபிய கலாச்சாரத்தைப் பின்பற்றாவிட்டால் சொா்க்கம் கிடையாது என்பது எவவளவு பொிய முட்டாள்தனம். முஸ்லீம்கள் மத்தியில் இந்துக்களின் ஆன்மீக நிிலை குறித்து இவ்வளவு தவறாக கருத்தை விதைத்து வரும் செயலுக்கு என்ன பாிகாரம் காணப் போகின்றீா்கள்.
சமய சமூக நல்லிணக்கம் என்பது என்ன ?
அரேபிய வல்லாதிக்கத்தை ஒப்புக் கொள்வது மட்டும்தானா ?







Shahraj said...

உலகம் முழுவதும் 500 ஆண்டுகளுக்கு ஓடிய ரத்த ஆறு : அதுதான் முகமதிய மதம்!- என ஸ்வாமி விவேகானந்தர் கூறியிருக்கிறார். அதன் விபரம் பின்வருமாறு:

என்னுடைய தீர்க்கதரிசி மட்டுமே உண்மையான தீர்க்கதரிசி என்று ஒருவண் சொல்லும்போது, அது தவறு. அவன் மதத்தின் அரிச்சுவடி கூட தெரியாதவன். மதம் என்பது பேச்சல்ல. கொள்கை அல்ல. அறிவால் ஒப்புக் கொள்ளுதல் அல்ல. அது நம் இதய அந்தரங்கத்தில் உணர்வது. கடவுளைத் தொடுவது. பரமாத்மாவுடன் அவரது எல்லா மகோன்னத வெளிப்பாடுகளுடனும் தொடர்புடைய ஓர் ஆன்மா நான் என்ற உணர்வு அது. அனுபூதி அது.
தந்தையின் வீட்டிற்குள் உண்மையில் நீங்கள் போய்விட்டால் அவருடைய குழந்தைகளைப் பார்க்காமலோ, அறியாமலோ இருக்க முடியுமா? அவர்களை உங்களுக்குத் தெரியாவிட்டால் நீங்கள் தந்தையின் வீட்டினுள் நுழையவே இல்லை என்பது பொருள். மகன் என்ன உடை உடுத்தி இருந்தாலும், என்ன வேடத்தில் வந்தாலும், தாய் அவனைக் கண்டுபிடித்து விடுவாள். எல்லா நாடுகளின், எல்லாக் காலங்களின், அனைத்து ஆண் – பெண் மகான்களைப் பாருங்கள். உண்மையிலேயே அவர்களிடையே வேறுபாடு இல்லாது இருப்பதைக் காண்பீர்கள். எங்கெல்லாம் உண்மையான மதம் இருக்கிறதோ, தெய்வத் தொடர்பு இருக்கிறதோ, ஆன்மா தெய்வத்துடன் நேரடி தொடர்பு கொண்டுள்ளதோ, அங்கெல்லாம் மனம் பரந்திருந்தது. எனவே, அதனால் எங்கும் ஒளியைப் பார்க்க முடிந்திருந்தது.
முகமதியர்கள் சிறிதும் பண்பாடற்றவர்களாக, பிரிவினை மனப்பான்மை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
கடவுள் ஒருவர்; முகமது அவருடைய தீர்க்கதரிசி என்பது அவர்களுடைய தாரக மந்திரம். மற்றவை அனைத்தும் கெட்டவை மட்டுமல்ல; அவற்றை உடனடியாக அழித்தாகவும் வேண்டும். இதை நம்பாத ஆண் – பெண் ஒவ்வொருவரும் நொடியில் கொல்லப்படவேண்டும். இந்த வழிபாட்டிற்கு ஒவ்வாதவை எல்லாம் உடனே உடைக்கப்பட வேண்டும். வேறு விஷயங்களைக் கற்பிக்கும் புத்தகங்கள் உடனே கொளுத்தப்படவேண்டும்.
பசிபிக்கில் இருந்து அண்டார்டிக் வரை 500 ஆண்டுகளுக்கு உலகம் முழுவதும் ரத்தம் ஓடியது. அதுதான் முகமதிய மதம். அதே வேளையில், முகமதியர்களிடையே எங்கு ஒரு மகான் தோன்றினாலும், அவர் இந்த அக்கிரமங்களைக் கண்டிக்கத் தவறியதில்லை. அவர் தெய்வீகத் தொடர்பு பெற்றவர். உண்மையின் ஓர் அம்சத்தை அறிந்தவர் என்று இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். அவர் மதத்துடன் விளையாடவில்லை. ஏனெனில், அவர் தன் தந்தையின் மதத்தைப் பற்றி பேசவில்லை. மனிதன் என்ற முறையில் உண்மையை எடுத்துச் சொன்னார்.
(விவேகானந்தரின் முழுத் தொகுப்பு – பாகம் 4, பேருரைகள் மற்றும் சொற்பொழிவுகள் என்ற தலைப்பிலான பகுதியில், உலக மகா போதகர்கள் என்ற பேருரையிலிருந்து)