'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானியைக் கடவுளாகவும், கதாநாயகராகவும் கொண்டு செயல்படும் சங்கத்திற்கு
காதிரிய்யா என்று பெயர்.
காஜா முஹ்யித்தீனைக் கடவுளாகக் கொண்டு செயல்படும் சங்கத்தின் பெயர் ஜிஷ்திய்யா. இது போன்று அபுல் ஹஸன் ஷாதுலியைக் கடவுளாகவும் கதாநாயகராகவும் கொண்டு செயல்படும் சங்கத்தின் பெயர் ஷாதுலிய்யா.
1 comment:
முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானியைக் கடவுளாகவும், கதாநாயகராகவும் கொண்டு செயல்படும் சங்கத்திற்கு
காதிரிய்யா என்று பெயர்.
காஜா முஹ்யித்தீனைக் கடவுளாகக் கொண்டு செயல்படும் சங்கத்தின் பெயர்
ஜிஷ்திய்யா.
இது போன்று அபுல் ஹஸன் ஷாதுலியைக் கடவுளாகவும் கதாநாயகராகவும் கொண்டு செயல்படும் சங்கத்தின் பெயர்
ஷாதுலிய்யா.
இன்னும் எத்தியா ........ய்யா உள்ளது ஐயா ?
Post a Comment