Followers

Wednesday, February 17, 2016

சவுதிக்கான இத்தாலிய தூதர் இஸ்லாத்தை ஏற்றார்!



சவுதிக்கான இத்தாலிய தூதர் இஸ்லாத்தை ஏற்றார்!

சவுதி அரேபியாவுக்கான இத்தாலிய தூதர் டோர்காட்டோ கார்டெல்லி இஸ்லாமிய மார்க்கத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக் கொண்டார். சில மாதங்களுக்கு முன்பு பத்ஹா தாவா சென்டருக்கும் வருகை புரிந்து பலரையும் கட்டித் தழுவி தனது வருகையை பகிர்ந்து கொண்டார். இறைவன் இவரை தொடர்ந்து நேர் வழியில் செலுத்துவானாக! இது பழைய செய்திதான் என்றாலும் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள இதனை பதிவிடுகிறேன்.

3 comments:

Dr.Anburaj said...

மதம் மாறுகின்றவா்கள் பெருமபாலும் கோழைகள். ஏதோ வில்லங்கத்தில்தான் பெரும்பான்மையான மதமாற்றம் நிகழ்கின்றது. கருத்துக்கள்தான் மலர வேண்டும்.மதமாற்றம் சீரழிவுக்குதான் வழி வகுக்கும். கருத்துக்கள் மலர உதவாது.
அரேபிய வல்லாதிக்க சிந்தனை உலகிற்கு அழிவையே ஏற்படுத்தி வருகின்றது.
The seed is put in the ground,
and earth and air and water are placed around it.
Does the seed become the earth;
or the air, or the water?
No. It becomes a plant,
it develops after the law of its own growth,
assimilates the air, the earth, and the water,
converts them into plant substance,
and grows into a plant.
Similar is the case with religion.
—Swami Vivekananda
Do I wish that the Christian would become Hindu? God forbid. Do I wish that the Hindu or Buddhist would become Christian? God forbid. The seed is put in the ground, and earth and air and water are placed around it. Does the seed become the earth; or the air, or the water? No. It becomes a plant, it develops after the law of its own growth, assimilates the air, the earth, and the water, converts them into plant substance, and grows into a plant. Similar is the case with religion. The Christian is not to become a Hindu or a Buddhist, nor a Hindu or a Buddhist to become a Christian.

But each must assimilate the spirit of the others and yet preserve his

individuality and grow according to his own law of growth.[Source]

காற்று நீா் சத்துக்கள் பெற்ற விதை தன் விதிப்படி கொய்யாவாக மாவாக பலாவாக வளாந்து வருகின்றது. அதுபோல பரஸ்பரம் நல்லதைப் பெற்று நம் வாழ்கக்கையை வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது சுவாமிஜியின் கருத்து.
இந்தக் கருத்தை உலக அமைதிக்கு தேவையான அமிா்த கருத்தாக பல அறிஞா்கள் கருதுகின்றாா்கள். மத சண்டை மத ஆதிக்க சிந்தனை ஒழிந்து போக வகை செய்யும் இக்கருத்து அனைவருக்கும் அற்புதமான பாடம்.
இந்த பாடத்தைப் படிக்காததால்தான் இத்தாலிய தூதா் அரேபிய புதைமணலில் வீழ்நதிருக்கின்றாா்.பாவம் எனது ஆழந்த அனுதாபங்கள். இவருக்கு நல்லறிவை அளிக்க அல்லாவை பிராா்த்திக்கின்றேன்.

Dr.Anburaj said...


அதுபோன்ற கலாச்சாரம் அண்ணாச்சிக்கு தேவைப்பட்டிருக்கும்.அதுதான் அரேபியாக்காரனாகி விட்டாா்.


பனூ குறைழாவினரின் செல்வம், பெண்கள், குழந்தைகள், கால்நடைகள் போரில் கலந்து கொண்ட முஸ்லீம்களுக்கு வீரர்களுக்கு ஒரு பங்கும், அவர்களது குதிரைகளுக்கு இரண்டு பங்குகள் என்ற முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஐந்தில் ஒரு பகுதியை அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் உரியது என நபி (ஸல்) எடுத்துக் கொண்டார்.
போரில் கொள்ளையடிக்கப்பட்ட உடைமைகள் பகிர்ந்தளிக்கப்பட்டதிற்கு அல்லாஹ்வின் சட்ட விளக்கம்.

(முஃமின்களே) நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்; நீங்கள் (போரில்) கனீமத்தாகப் பெற்ற பொருளிலிருந்து நிச்சயமாக அல்லாஹ்வுக்கும் (அவன்) ரஸூலுக்கும் (அவருடைய) உறவிர்களுக்கும் ஐந்திலொன்று உரியதாகும்…
(குர்ஆன் 2:256)
The History of Tabari, vol 8, page 29-30
From his share of captive women, prophet gave his son-in-law, Ali a slave girl, Raytah bt Hilal to enjoy her at his will. He also presented Uthman b. Affan, his son-in-law, another slave girl Zainab b. Hayan, and bestowed another girl (name unknown) to his father in-law Omar Ibn Khattab. Omar gave that girl to his son Abdullah. Most of Prophet’s other elite companions received slave girls as gifts
(தன்னுடைய பங்கிலிருந்த அடிமைப் பெண்களை மருமகன்களுக்கு வழங்கினார். ரைத்தாஹ் பின்த் ஹிலால் என்ற பெண்ணை அலிக்கும், ஜைனப் பின்த் ஹையன் என்ற பெண்ணை உஸ்மானுக்கும் மேலும் தன்னுடைய மாமனார் உமருக்கும் ஒரு பெண்ணை வழங்கினார். உமர் அப்பெண்ணை தன்னுடைய மகன் அப்துல்லாவிற்கு பரிசாக கொடுத்துவிடடார்.)
The apostle had chosen one of their women for himself, Rayhana bint Amr . . . one of the women of . . . Qurayza, and she remained with him until she died, in his power. The apostle had proposed to marry and put a veil on her, but she said: "Nay, leave me in your power, for that will be easier for me and for you." So he left her. She had shown repugnance towards Islam when she was captured and clung to Judaism. (Ibn Ishaq p. 466)
(ரைஹானா என்ற பதினைந்து வயது அழகிய பெண்ணை நபி (ஸல்) தனக்காக தேர்ந்தெடுத்தார். நபி (ஸல்) அவர்களின் அதிகாரத்தின் கீழே கடைசிவரை ரைஹானா இருந்தார். ரைஹானாவை திருமணம் செய்ய நபி (ஸல்) விரும்பினார் ஆனால், நபி (ஸல்) அவர்களின் அதிகாரத்தின் கீழே அடிமையாக இருப்பதே தனக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் சுலபமானது எனக் கூறி மறுத்துவிட்டார். அவர் இஸ்லாமின் மீது கடும் வெறுப்பை காண்பித்து, இறுதி வரையிலும் யூத நம்பிக்கையில் உறுதியாக இருந்தார்)
Tabari VIII: 39

Dr.Anburaj said...


அரேபிய மத வழிகாட்டி
உலகத்திற்கு நல்ல உதாரணம்
எப்ப டி வாழ்ந்தாா்
என்பதை எடுத்து காட்டியமைக்கு நன்றி.
ஒரு இந்துவாக என்றால் இது போன்ற சம்பவங்களை ஏற்க இயலவில்லை.
ஆகவே அரேபிய போிச்சைப் பழத்தை விரும்பி தின்னும்
நான் அரேபிய சமய புத்தகங்களையோ அரேபிய சமய தலைவா்களையோ விரும்பவில்லை.
அவர்கள் கலாச்சாரத்தில் தாழ்ந்தவா்களாக எனககு தோன்றுகின்றாா்கள்.