Followers

Monday, December 24, 2018

மனு ஸ்ருமிதியின் சில சட்டங்களை கீழே தருகிறேன்

விளை நிலங்களை விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி கார்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய மாநில அரசுகள் தாரை வார்ப்பதைக் கண்டு நமது மனம் துடிக்கிறது. ஆனால் ஆளும் வர்க்கத்துக்கு சிறிது கூட மன உளைச்சல் வருவதில்லை. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஆளும் வர்க்கமான மேல் சாதியினர் வாழையடி வாழையாக சிறு வயதிலிருந்தே மனு ஸ்மிருதிகளை படித்து வருகின்றனர். சூத்திரன் என்றால் அவனுக்கு சட்டம் இதுதான்: பிராமணன் என்றால் அவனுக்கு சட்டம் இதுதான் என்று முன்பே வகுக்கப்பட்டு விட்டதால் ஆளும் வர்க்கத்துக்கு ஏழைகளை வஞ்சிக்கிறோமே என்ற மன உளைச்சல் வருவதில்லை. எட்டு வழி சாலையாக இருக்கட்டும், தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலையாக இருக்கட்டும் எங்கும் சாமான்யன் பழி வாங்கப்படுவதை பார்த்து வருகிறோம்.
மனு ஸ்ருமிதியின் சில சட்டங்களை கீழே தருகிறேன் படித்துப் பாருங்கள்.
மனு ஸ்ருமிதி சொல்லும் சட்டமானது......
“ஒரு பிராமணன் ஒரு சூத்திரனுடைய பொருள்களை முழு மன அமைதியோடு எடுத்துக் கொள்ளலாம். ஏனென்றால் சூத்திரனுக்கென்று எதுவும் சொந்தமில்லை. அவனது சொத்துக்களை அவனது எஜமானன் எடுத்துக் கொள்ளலாம். (இயல் 8, பாடல் 417)
சூத்திரன் அவனது எஜமானனிடமிருந்து விடுவிக்கப்பட்டிருந்தாலும், அவன் அடிமைத் தொழில் செய்வதிலிருந்து விடுவிக்கப் படுவதில்லை. அடிமைத் தொழில் செய்வது அவனோடு பிறந்ததாகும். அப்படி இருக்கையில் யாரால் அவனை அதிலிருந்து விலக்க முடியும்? (இயல் 7, பாடல்கள் 412-414)
நாரத ஸ்மிருதி சொல்லுகிறது:
சூத்திர சாதியைச் சார்ந்தவர்கள் இரு பிறப்பாளரான ஆரிய சாதியைச் சேர்ந்த ஒருவருக்கு எதிராகப் பொய்க் குற்றம் சாட்டுவார்களேயானால் அரசன் தன்னுடைய அலுவலர்கள் மூலம் அவர்களது நாவைப் பிளந்து விட வேண்டும். மற்றும் அரசன் அவர்களை கழுமரத்தில் ஏற்றிட வேண்டும்.
ஒரு சூத்திரன் இருபிறப்பாளரை கேவலமான வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தி விட்டால், அவனது நாவை அறுத்து விட வேண்டும். காரணம் அவன் கீழ் சாதிக்காரன்.
அவன் அவர்களது பெயரையோ அல்லது சாதியையோ இழிவாகப் பேசிவிட்டால், பத்து அங்குல நீளமுள்ள இரும்புக் கம்பிகளைப் பழுக்கக் காய்ச்சி அவனது வாயில் செலுத்திவிட வேண்டும்.

அவன் துடுக்குத்தனமாக அவரது பணியைப்பற்றிப் பிராமணனுக்கு அறிவுரை சொல்வானேயாகில், அரசன் அவனது வாயிலும் காதுகளிலும் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிட வேண்டும்.
எந்த ஒரு உறுப்பால் கீழ்சாதியைச் சார்ந்தவன் ஒரு பிராமணனைத் தாக்குகிறானோ அந்த உறுப்பைத் துண்டித்திட வேண்டும். அதுதான் அவன் செய்த குற்றத்திற்குத் தக்க பிராயச்சித்தமாகும்.
ஒரு கீழ் சாதியில் பிறந்தவன் ஒரு உயர்சாதிக்காரன் அமர்ந்திருக்கும் இடத்தில் சமமாக உட்கார முயற்சித்து விட்டாலும் அவனது இடுப்பில் சூடு போட்டு அடையாளமிட்டு அவனைத் தேசப் பிரஷ்டம் செய்திட வேண்டும். அல்லது அரசன் தக்க நடவடிக்கை எடுத்து அவனது ஆசனப் பகுதியைச் சிதைத்திட வேண்டும்.
அவன் அகங்காரத்தால் மேல்சாதிக்காரன் மீது துப்பி விட்டால், அரசன் தக்க நடவடிக்கை எடுத்து அவனது இரு உதடுகளையும் அறுத்து விட வேண்டும். மூத்திரத்தை மேல் சாதிக்காரன் மீது பெய்துவிட்டால், அவனது ஆண்குறியை அறுத்துவிட வேண்டும். மேல் சாதிக்காரன் மீது வாயு படிய விட்டால், அவனது குதத்தை அறுத்துவிட வேண்டும்.” (இயல் 15, பாடல்கள் 22-27)

14 comments:

Dr.Anburaj said...

I am 60 years old.I have tried my best to read Manu's book.I am yet get a copy. We have burnt it and deeply buried it and forgotten. QQuran and Hathis are full of poisonous notions. If a posted it, you would not publish it.

Dr.Anburaj said...

டிம்பி நிலை என்று dimmitude அரேபிய வல்லாதிக்க வரலாறுகளில் காணப்படுகின்றது. இந்து சமூகம் மனு புத்தகத்தை தீயிட்டுக் கொளுத்திவிட்டு பிரச்சனையை தீர்த்து விட்டது.ஆனால் பிற சமூக மக்களை காபீா்கள் என்று இழிவு படுத்தும் அரேபிய பேரின வாத புத்தகங்களை என்று தீயிட்டு கொளுத்தப் போகின்றோம்.

Dr.Anburaj said...

தாய் நாட்டை சகோதர சமூதாயங்களை அசீங்கப்படுத்த நினைப்பவன் அரேபிய அடிமை.மனு புத்தகம் ஒழிக்கப்பட்டுவிட்டது. மீண்டும் அதைப் போய் கிண்டுபவன் ஈனப்பிறவி.

Dr.Anburaj said...

டிம்பி நிலை என்று dimmitude அரேபிய வல்லாதிக்க வரலாறுகளில் காணப்படுகின்றது. இந்து சமூகம் மனு புத்தகத்தை தீயிட்டுக் கொளுத்திவிட்டு பிரச்சனையை தீர்த்து விட்டது.ஆனால் பிற சமூக மக்களை காபீா்கள் என்று இழிவு படுத்தும் அரேபிய பேரின வாத புத்தகங்களை என்று தீயிட்டு கொளுத்தப் போகின்றோம்.

MdRaFiQ said...

@Dr.Anburaj
சகோதரரே காஃபிர் கு அர்த்தம் NON-MUSLIM, like NON-HINDU, NON-Christian etc., its not bad word.
அனைத்து நாடும் அனைத்து மக்களும் அனைவரும் சகோதர சமூகமே. இறைவன் இறுதி வேதம் அரபியில் உள்ளது , இதற்கு முன் ஹீப்ரு , சமஸ்க்ரிததில் வந்ததது போல.
நேரம் ஒதுக்கி படிக்கவும் http://tamililquran.com/

அரேபியன் அடிமை -> அல்லாஹ் உங்களின் உடலையோ உடைகளையோ உரைவிடங்களையோ கவனிப்பதில்லை. அவன் உள்ளத்தைதான் பார்க்கின்றான். அரபி,அஜமீ என்றோ! செல்வந்தர்,ஏழை என்றோ! கருப்பர்,வெள்ளையர் என்றோ! இறைவனிடத்தில் சிறந்தவராக முடியாது. தக்வா (இறையச்சம்) உள்ளவர்தான் இறைவனிடத்தில் சிறந்தவர். என்று கூறினார்கள். இதுவே இஸ்லாத்தின் தெளிவான கொள்கை என்பதை முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வுலக மாந்தர்களின் இனம்-நிறம்-மொழி வேற்றுமைகளை வேறோடும் வேறடிமண்ணோடும் வீழ்த்தி, மனிதர்கள் அனைவரும் சமமே என்ற சமத்துவம் கண்ட சத்திய மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. இஸ்லாத்தை அதன் தூய வடிவில் விளங்கிட முற்படும் அனைவருக்கும் பூரணசந்திரன் போல இவ்வுண்மை விளங்கும். இப்படி மனிதன் தனக்குள்ளாகவே வேறுபட்டுகிடக்கும் போதுதான் இஸ்லாம் என்கின்ற சத்திய ஒளி அரேபியாவில் படிப்பறிவுயில்லாத சமூகத்தில் தோன்றியது.அந்த நேரத்தில் அம்மக்கள் நிறத்தாலும் குலத்தாலும் ஆண்டான்-அடிமை என்ற வேற்றுமையிலும் அடிமைபட்டுக் கிடந்தனர்.ஆனால் இஸ்லாம் தோன்றினப்பிறகு அனைத்து வேற்றுமைகளையும் அடித்தொழித்து அவர்களை உற்ற சகோதரர்களாக்கியது, ஒரே சமூகமாக்கியது. ஆகையால் தான் அப்போது பாதிக்குமேற்பட்ட உலகத்தையே ஆட்சி செய்கின்ற நிலைமையும் ஏற்பட்டது.இதைப்பார்த்து ரோமப்பேரரசு போன்ற வல்லரசுகள் நடுநடுங்கியது என்று வரலாறு நமக்கு இப்போது தெரிவிக்கின்றன.திருக்குர் ஆன் இவ்வாறு கூறுகின்றது, ‘மக்களே! நாம் உங்களை ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு உங்களை பல சமுதாயங்களாகவும் – பல கோத்திரங்களாகவும் ஆக்கினோம்’ – என்று மாமறை மேலும் தெளிவு படுத்துகிறது. ‘ உங்களில் எவர் பயபக்தியுடையவராக இருக்கிறாரோ இறைவனிடத்தில் அவர் நிச்சயம் கண்ணியம் உள்ளவராவார்.’நிச்சயமாக இறைவன் எல்லாவற்றையும் நன்கு அறிந்தவனும் தெளிந்த ஞானமுடையவனும் ஆவான்’ (44:13) இறைவன் எல்லா மனிதர்களையும் அழைத்து மூன்று முக்கிய உண்மைகளை விளக்கியுள்ளான். உங்கள் அனைவரின் மூலக்கூறும் ஒன்றே. ஓரே ஆண், ஒரே பெண்ணிலிருந்து தான் உங்கள் மனித இனம் முழுவதும் தோன்றியுள்ளது.இன்று உலகில் காணப்படும் உங்கள் இனங்கள் அனைத்தும் உண்மையில் ஒரு பூர்வீக இனத்தின் கிளைகளேயாகும். அந்த பூர்வீக இனம் ஒரு தாய் தந்தையிலிருந்து துவங்கியதேயாகும். சில மனிதர்கள் மட்டும் ஏதோ ஒரு தூய்மையான மூலப்பொருளிலிருந்தும் வேறு சிலர் அசுத்தமான மூலப்பொருளிலிருந்தும் உருவாக்கப்படவில்லை. ஒரே வழிமுறையில் தான் நீங்கள் பிறந்திருக்கிறீர்கள் என்று திருமறை அறிவுறுத்துகிறது.மாறாக, இறைவன் மானிட சமூகங்களை பல்வேறு சமுதாயங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்து அவர்களுக்கிடையே ஒருவருக்கொருவர் அறிமுகமாக பரஸ்பர ஒத்துழைப்பும் ஏற்படவேண்டும் என்பதற்காகத்தான்.நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள், மக்களே! எச்சரிக்கையுடன் இருப்பீராக! உங்கள் அனைவரின் இரட்சகன் இறைவனே. அரேபியரை விட மற்றவரோ அல்லது மற்றவரைவிட அரேபியரோ சிறந்தவரல்லர், கருப்பரைவிட வெள்ளையரோ அல்லது வெள்ளையரைவிட கருப்பரோ சிறந்தவரல்லர், உங்களில் சிறந்தவர் இறையச்சம் உடையவரே. வேறு எந்த மேன்மையும் இல்லை. அல்லாஹ் மறுமை நாளில் வம்சத்தை பற்றியும் பரம்பரை பற்றியும் கேட்க மாட்டான்.’ இறைவனிடத்தில் கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் எவர் மிகுந்த இறையச்சம் கொண்டோரோ அவரே ஆவார்.’ ‘அல்லாஹ் உங்கள் தோற்றங்களையும், செல்வத்தையும் பார்ப்பதில்லை. உங்கள் உள்ளங்களின்பாலும் செயல்களின்பாலும் தான் நோட்டமிடுகிறான்.’(முஸ்லிம்- இப்னுமாஜா) இந்த போதனைகள் வெறும் வறட்டு தத்துவங்களாக மட்டுமே இருக்கவில்லை. இஸ்லாம் போதனைகளுக்கு எற்ப இறைவிசுவாசிகளை கொண்டு ஒரு உலகளாவிய சகோதரத்துவ சமுதாயத்தை செயலளவில் உருவாக்கிக் காட்டிவிட்டது. இச்சமுதாயத்தில் நிறம், இனம், மொழி, தேசம் ஆகிய எவ்வித பாகுபாடும் இல்லை. அது உயர்வு, தாழ்வு தீண்டாமை, பிரிவினை, குலம், கோத்திரம் ஆகியவைகளை தூக்கி எறிந்துள்ளது. ஆகவே தான் ஆண்டுக்கொருமுறை உலக முஸ்லிம்கள் அனைவரும் சகோதரத்துவத்தை போற்றும்வண்ணம் ஹஜ் என்கின்ற புனித கடமையை நிறைவெற்ற மக்காவில் எந்தவித வேற்றுமையில்லாமல் ஒன்றுகூடுகின்றனர். இதில் சிந்திப்போறுக்கு ஏராளமான படிப்பினைகள் இருக்கின்றது.

MdRaFiQ said...
This comment has been removed by the author.

காபீா் என்ற அரேபிய வார்த்தை இழிவானது.காபீர்களைக் கொல்லுங்கள் என்ற கூச்சல் இசுலாமிய - அரேபிய புத்தகங்களை படிக்கும் போது கடுமையாக ஒலிக்கின்றதே.? காபீா் பட்டம் பெற்றவா்கள் கொலை செய்யப்படுவதுதானே இசுலாமிய வரலாறு. எனது காதில் மாலை சுற்ற வேண்டாம்.

குரான் ஹதீஸ் என்று அரேபிய புத்தகங்கள் நிறைய படித்து விட்டேன். நண்பரே இறையில்லா இசுலாம் செங்கொடி அன்வா் சேக் போன்ற இணையங்களை படியுங்கள்.உண்மை தெரியவரும்.பிறகு பேசலாம்.

Dr.Anburaj said...

அரேபியன் அடிமை -> அல்லாஹ் உங்களின் உடலையோ உடைகளையோ உரைவிடங்களையோ கவனிப்பதில்லை. அவன் உள்ளத்தைதான் பார்க்கின்றான்.
-----------------------------------------------------------------
இந்துக்களின் கிறிஸ்தவர்களின் உள்ளத்தை காண்கிறானா ? இந்துவாகவாழ்ந்து செத்தவனுக்கு அல்லா என்ன கொடுப்பாா் ? அன்பையா ? சொர்க்கத்தையா ? நரகத்தையா ?
-----------------------------------------------------
காபீா்கள் என்ற பதம் குறித்த எனது முந்தைய பதிவுகளைப் படிக்கலாமே.

MdRaFiQ said...

ஏக இறைவனை மறுத்தால் நரகமே ((நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
(அல்குர்ஆன் : 112:1)

அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
(அல்குர்ஆன் : 112:2)

அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
(அல்குர்ஆன் : 112:3)

அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
(அல்குர்ஆன் : 112:4))

Dr.Anburaj said...

நண்பரே MdRaFiq
எதற்காக அரேபிய புத்தகத்தில் உள்ள சில வரிகளை மேற்கோள் காட்டுகின்றீர்கள் ? எனக்கு இது போன்ற கருத்து தெரியாது என்றா ? தாங்கள் பிறந்து வாழும் இந்த இந்து-இந்திய -இந்துஸ்தானத்தில் இல்லாத கருத்துக்களா அரேபிய மொழியில் உள்ளது ? எல்லாம் இந்துவாகிய எனக்கு தெரியும். இறைவனின் கல்யாண குணங்கள்என்று நாங்கள் படித்து வருகின்றோம்.
உலகத்திற்கு பெரும் சுமையாக வாழ்பவர்கள் அரேபியா்கள். குறைந்த ஜனத்தொகை கொண்ட அந்த வேட்டை சமூக மக்களிடம் பெட்ரோல்வளம் சிக்கிக் கொண்டது.ஆகவே பெரும் பணம் பலத்துடன் ஆடம்பரமாக ஆர்பரித்து வாழ்ந்து வருகின்றார்கள். இசுலாத்தை வாழ்வியல் நெறியாகக் கொண்ட எந்த நாடு முன்னேற்றம் கண்டுள்ளது ? அமைதியுடன் வாழ்கின்றது ? நல்லதொரு ஆட்சியை ஊழல் அற்ற ஆட்சியை அளித்துள்ளது ? மன்னர்கள் நாடடை குடும்ப சொத்தாக பாவித்து ஒரு மன்னர் குடும்பத்திற்கு நாடு அடிமைப்பட்டு வாழும் இழிநிலைதானே அனைத்து அரபு நாடுகளிலும் உள்ளது. ஒரேமதம் ஒரே கலாச்சாரம் கொண்ட அரபு நாடுகள் ஏன் அகண்ட அரபிஸ்தானமாக உருவாக வில்லை ? சிறு சிறு சுல்தான்கள் ஆட்சியில் அவைகள் இருப்பது நியாயமானதா ? மன்னர்கள் ஆட்சி மக்களுக்கு என்ன நன்மையைக் கொடுக்கும். மன்னன் தவறு செய்தால் தட்டிக் கேட்பது யாா் ? அரசியல் மாற்றங்கள் மனித இரத்தம் சிந்திதானே ஏற்படுகின்றது ?

இசுலாம் ஏன் அரேபிய மக்களை ஒரு ஆட்சியின் கீழ் கொண்டுவர இயலவில்லையே ஏன் ? என்றாவது சிந்தித்ததுண்டா ?

ஆனால் அறிவியல், கலை இலக்கிய, மருத்துவம், கொடை தொண்டு போன்ற துறைகளில் பெரும் செல்வம் பெற்று வாழும் - பரக்கத் பெற்ற - அரேபியா்களின் பங்கு என்ன ? பெரும் தீனி தின்பதும், பெண்களோடு சல்லாபிப்பதும், கொலை செய்வது - இந்த மூன்று கலைகளிலும் இவர்கள் சமர்த்தர்கள்தாம். அரேபியா்களுக்கு எவர்சில்வரிலா ..ஆண்குறி ?பெண்டாட்டி கூட்டம் குமுஸ் பெண்கள் கூட்டம் அதுவும் போதாதது என்று மனம்உவந்து ஒருநாளை அர்ப்பணிக்கும் பெண்கள் என்று காமசுகத்தில் முழ்கிக் திளைக்க அரேபியர்களைப் போல் இந்துக்களால் மனம் வராது. இந்துக்களின் மனப் பக்குவம் வேறு.
இஸ்ரவேல் நாட்டவர்களை அழிக்க அரேபியாவில் உள்ள அரேபியர்களும் உலக நாடுகளிலும் இந்துஸ்தானத்தில் உள்ள முஸ்லீம்களும் துடிக்கின்றார்களே ? ஏன் .
100 நோபல் பரிசுகள் பெற்று உலகிற்கு அருமையாக விஞ்ஞான மருத்துவ உண்மைகளைக் கண்டுபிடித்து தொண்டு செய்து வரும் யுத மக்களை அழிக்கத் துடிப்பது ஏன் ?
இசுலாத்தை துறந்தவர்களை கொல்வதுதானே அரேபிய பண்பாடு.காபீர்களை கொல்வதும் இசுலாமிய பண்பாடு.காபீராக முஸ்லீம்கள் மத்தியில் வாழ வேண்டும் என்றால் பாதுகாப்புக்கு அரசுக்கு ஜசியா வரி செலுத்த வேண்டும்.இல்லையெனில் காபீரானவனை எந்த முஸ்லீமும் கொல்லலாம் என்பதுதானே அரேபிய பண்பாடு.காபீர் என்ற வார்த்தை மதிப்பு மிக்கதா ? கண்ணியமானவர்களைக் குறிக்கும் சொல்லாக உள்ளது என்பதை தாஙகள் நிரூபிக்க அழைக்கின்றேன்.

--------------------------------------------------------------------------------
நண்பரே MdRaFiq Escape Escape Escape Escape Escape Escape Escape Escape Escape Escape Escape Escape Escape Escape Escape Escape Escape Escape Escape Escape Escape Escape Escape Escape Escape Escape Escape Escape Escape Escape Escape Escape Escape Escape Escape Escape Escape Escape Escape Escape Escape Escape

MdRaFiQ said...

நண்பரே உங்களுக்கும் தான் எல்லாம் தெரியுமே நான் பதில் சொல்லனுமா
முஸ்லிம் ஜகாத் கொடுக்க வேண்டும் non-முஸ்லிம்(காஃபிர்)ஜிஸியா செலுத்த வேண்டும்.
வசூலிப்பது அரசு பணி, கொல்வது தனி மனிதன் பணி அல்ல. இஸ்லாமியர் ஜகாத் கொடுக்கவில்லை என்றாலும் தவறுதான்

1400. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இறந்து அபூபக்ர் (ரலி) அவர்கள் (ஆட்சிக்கு) வந்ததும் அரபிகளில் சிலர் (ஸகாத்தை மறுத்தன் மூலம்) காஃபிர்களாகிவிட்டனர். (அவர்களுடன் போர்தெடுக்க அபூபக்ர் ளரலின தயாரானார்கள்.) உமர் (ரலி) அவர்கள் லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) கூறியவர் தமது உயிரையும் உடைமையையும் என்னிடமிருந்து காத்துக்கொண்டார் -தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவரைத் தவிர- அவரது விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது, என நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கும்போது, நீஙகள் எவ்வாறு இந்த மக்களுடன் போர் செய்ய முடியும் என்று கேட்டார்கள். அதற்_க அபூபக்ர் (ரலி) அவர்கள் உமரை நோக்கி அல்லாஹ்வின் மீது ஆணையாக தெழுகையையும் ஸகாத்தையும் பிரித்துப் பார்ப்போருடன் நிச்சயமாக நான் போர் செய்வேன். ஸகாத் செல்வத்திற்குரிய கடமையாகும் அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி (ஸல்) அவர்களிடம் வழஙகி வந்த ஓர் ஒட்டகக் குட்டியை இவர்கள் வழஙக மறுத்தால்கூட அதை மறுத்ததற்காக நான் இவர்களுடன் போர் செய்வேன் என்றார்கள். இது பற்றி உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூபக்ரின் இதயத்தை (தீர்க்கமான தெளிவைப் பெறும் விதத்தில்) அல்லாஹ் விசாலமாக்கியிருந்தாலேயே இவ்வாறு கூறினார்கள். அவர்கள் கூறியதே சரியானது என நான் விளஙகிக்கொண்டேன் என்றார்கள்.
Book : 24

So we have clear understanding about Islam.
காஃபிர் nonmuslim என்றுதான் அர்த்தம்.மேலும் தகவலுக்கு https://www.islamkalvi.com/?p=2707

உங்களை போல் பறையன் சக்கிலி சூத்திரன் என்று பிரிக்கவில்லை. அரபியா பண்பாடு பற்றி நீங்க வேணும்னா research பண்ணிட்டே இருங்க. நாங்க ஃபாலோ பண்றது இஸ்லாமிய பண்பாடு, உங்களுக்கு நேர்வழி கிடைக்க ஏகஇறைவனை பிரார்திக்கின்றேன்.
நாங்கள் அரபியரை பின்பற்றவில்லை, பின் பற்றுவது இறைவனையும் அவன் தூதரையும் நீங்க முடிஞ்சா குரான் வசனத்தில் இருந்து ல சுட்டி காட்டுங்க