Followers

Wednesday, February 27, 2019

ரொம்பவும் நன்றி பாய்... உங்களை வச்சுதான் என் பொழப்பே ஓடுது....


3 comments:

Dr.Anburaj said...

ஒரு நாட்டின் பிரதமா் ரயில் பயணம் மேற்கொள்ளும் காட்சிதான் அது.சக பயணிகளுடன் அன்புடனும் பாசத்துடன் பழகும் காட்சிதான் அது. அற்புதமான மக்கள் நல திட்டங்கள் ஊழல் கறைபடாத நல்லாட்சியை அளித்து இறை பக்தியோடு அரப்பணிப்பாக செய்யும் திரு.மோடிஜி அவர்கள் “ பாய்“ மார்களை வைத்து ஆவதென்ன ?

அனைவரும் ஒன்றே.இந்தியர்களே.

கோணல் புத்தி சுவனப்பிரியன் ரொம்பதான் வம்பு செய்கின்றீர்.

Dr.Anburaj said...

பள்ளிவாசல்களில் பாடுங்களேன்.இப்பாடலை.
ராமாயண காவியத்தினுடைய ஆன்மீக சாரமாக விளங்குவது சரணாகதி தத்துவம் தான். இதனைத் தெளிவாக எடுத்துக் காட்டவேண்டும் என்று கருதியே கம்பர் தனது முதல் பாடலிலேயே ‘அன்னவர்க்கே சரண் நாங்களே’ என்று குறிப்பிடுகிறார்.

உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்,
நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் – அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.

எல்லா உலகங்களையம் தானே தனது சங்கல்பத்தால் படைப்பதையும், நிலைத்திருக்குமாறு காப்பதையும், அழிப்பதையும், என்றும் முடிவுறாத அளவில்லாத அழகிய விளையாட்டாக உடையவர். அவரே தலைவர். அப்படிப்பட்ட பரமனையே நாங்கள் சரணடைகிறோம்.

Dr.Anburaj said...

இராவணனுக்கு மீண்டும் மீண்டும் தர்மத்தையும் நன்மையை எடுத்துக் கூறியும், அவன் கேளாமல் விபீஷணனை அச்சுறுத்துகிறான். விபீஷணன் ஆகாச மார்க்கமாக ஸ்ரீராமரது வானரப்படை முகாமிட்டிருக்கும் இடம் நாடிவந்து அபயம் கேட்கிறான். அப்போது அனுமனைத் தவிர்த்து மற்ற படைத்தலைவர்கள் அனைவரும் பகைவனின் தம்பியாகிய இவனுக்கு அடைக்கலம் கொடுப்பது தகாது என்று கூறுகின்றனர். அவர்களை மறுத்து, ஸ்ரீராமர் கூறுகிறார்:

ஸக்ருʼதே³வ ப்ரபன்னாய தவாஸ்மீதி ச யாசதே |
அப⁴யம்ʼ ஸர்வபூ⁴தேப்⁴யோ த³தா³ம்யேதத்³ வ்ரதம்ʼ மம ||

(வால்மீகி ராமாயணம், யுத்த காண்டம் 18.33)

“ஒரே ஒரு முறை, “நான் உன்னைச் சேர்ந்தவன்” என்று கூறிக்கொண்டு என்னிடம் வந்து அடைக்கலம் புகுவோர் யாராயினும், அவர்களுக்கு உலகத்தின் அனைத்து உயிர்களிடமிருந்தும் எந்த அச்சமும் நேராதபடி அபயம் அளிக்கிறேன். இதுவே எனது விரதம்”.

இந்த இடத்தில், தேவர்களுக்கு அபயமளித்து உலகின் நன்மைக்காக நஞ்சையே அருந்திய சிவபெருமானை ஸ்ரீராமர் உதாரணமாக் காட்டுவதாக கம்பர் தமது ராமாயணத்தில் அழகுற அமைத்திருக்கிறார்.

ஸ்ரீராமர் கூறுகிறார்:

இடைந்தவர்க்கு, “அபயம் யாம்“ என்று
இரந்தவர்க்கு, எறிநீர் வேலை
கடைந்தவர்க்கு, ஆகி, ஆலம்
உண்டவற் கண்டிலீரோ?
உடைந்தவர்க்கு உதவான் ஆயின்,
உள்ளது ஒன்று ஈயான் ஆயின்,
அடைந்தவர்க்கு அருளான் ஆயின்,
அறம் என்னாம்? ஆண்மை என்னாம்?

அலைபாயும் பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய நஞ்சுக்கு அஞ்சி ஓடி வந்தவர்களும், நாங்கள் உனக்கு அடைக்கலம் என்று கெஞ்சியவர்களும் ஆன தேவாசுரர்களுக்காக, அந்த நஞ்சைத் தான் உண்டு, அவர்களைக் காத்த சிவபிரானை நீங்கள் கண்டதில்லையா? தோல்வியால் சிதைந்து உடைந்தவர்களுக்கு உதவவில்லை என்றால், தன்னிடம் உள்ள பொருளைக் கேட்டு வந்தவர்களுக்குத் தரவில்லை என்றால், அடைக்கலம் என்று வந்தவர்களுக்குக் கருணை காட்டி அருள் செய்யவில்லை என்றால், அறத்தால் என்ன பயன்? ஆண்மையால் என்ன பயன்?
தன்சாதியைச் சோ்ந்தவனுக்கு மட்டும் உதவும் பண்பாட்டை அரேபிய இலக்கியங்கள் ஒம்புகின்றன்.ஆனால் மனிதநேயாம் போற்றும் இராமாயாணம் பேணும் மனித நேயத்தை. இவ்வளவு அற்புதமான சிந்தனை இந்து சமய நுரல்களில்தான் காண முடியும்.

அரேபிய இலக்கியங்களில் கண்ணைபிடுங்கு கல்லால் அடி குமுஸ் பெண்ணை திருணம் யின்றி கூடு கொல் வெட்டு என்ற சத்தங்கள் அதிகமிருக்கின்றன.மாற்றத்திற்கு இராமாயாண காட்சியைப் பதிவு செய்கின்றேன்.வாழக வளமுடன்.