Followers

Tuesday, May 28, 2019

ஆயிஷா என்ற பெயரில் இஸ்லாமிய மார்க்கத்தை

'ரஷ்யாவின் சைபீரிய நாட்டைச் சேர்ந்த ஆச்சாரமான கிருத்துவ குடும்பத்திலிருந்து வந்தவள். எனது நாட்டில் இஸ்லாமியர்கள் அதிகம் இல்லை. எனவே எனக்கு இஸ்லாத்தைப் பற்றிய சரியான புரிதல் இல்லை. ஒரு முறை துபாய் வந்திருந்த போதுதான் எனக்கு இஸ்லாம் அறிமுகமானது. அந்த மக்களின் பழக்க வழக்கங்கள், குடும்ப உறுப்பினர்களை அவர்கள் அணுகும் விதம் அனைத்தும் என்னை கவர்ந்தது. தற்போது ஆயிஷா என்ற பெயரில் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டுள்ளளேன்.'


2 comments:

Dr.Anburaj said...

தற்கொலைக்கு சமமான முடிவு.வருந்துகின்றேன். ஹரேராமா ஹரேகிருஷ்ணா இயக்கம் ரஷ்யாவில் சிறப்பாக செயல்படுகின்றதே.கவனம் பெறவில்லையா.சாக்டைக்குள் விழுந்து விட்டீர்கள்.குளித்தால் போதும்.சரியாகிவிடும். அரேபியா ஒரு சாக்கடை.வெளியே வாருங்கள்.

Dr.Anburaj said...

Hindu doctor held on blasphemy charges in Pakistan

May 28, 2019 பரம பாவம் பாக்கிஸ்தானில் வாழும் இந்துக்கள்-

KARACHI: A Hindu veterinary doctor was arrested on Monday after a local cleric filed a police complaint accusing him of committing blasphemy in Pakistan’s Sindh province.

The doctor, identified as Ramesh Kumar, was taken into custody while protestors set fire to shops owned by Hindus, reports said. The head cleric of the local mosque, Maulvi Ishaq Nohri, filed the complaint with police alleging that Kumar had torn pages of a holy book and wrapped medicines in them.

Zahid Hussain Leghari, the station house officer of the local police station, said a case had been registered. He added Kumar had been taken to a safe location after the unrest.
விலங்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவா் மீது உள்ளுா் மௌலவி மத அவமதிப்பு வழக்கு போட்டுள்ளாா்.மருந்து மடித்து கொடுத்தது ஏதோ இசுலாம் மத சம்பந்தமான புத்தகத்திின் பக்கங்கள். எனவே வழக்கு பதியப்பட்டுள்ளது. சிந்து பகுதியி் உள்ள இந்துக்களின் கடைகள் உடைத்து எரிக்கப்பட்டுள்ளது. மருத்துவா் வேறு இடத்திற்கு போலீஸ்சால் கொண்டு செல்லப்பட்டுள்ளாா்.
https://timesofindia.indiatimes.com/world/pakistan/hindu-doctor-held-on-blasphemy-charges-in-pakistan/articleshow/69530464.cms.

இந்துக்கள் வடிக்கும் இரத்தக் கண்ணீர் அல்லாவின் சந்நதியை எட்டுமா ?

--------