நீட் தேர்வுக்கு இடமளித்த பள்ளிவாசல் நிர்வாகம்!
கேரளாவில் உள்ள அலுவா மாவட்டத்தில் உள்ளது ஸ்ரீமூலநகரம். அடுத்துள்ள எர்ணாகுளத்துக்கும் நீட் தேர்வு எழுத அல் அமீன் பப்ளிக் ஸ்கூலில் சென்டர் ஒதுக்கப்பட்டிருந்தது. பரீட்சை எழுத ஆயிரக்கணக்கான மாணவரகள் வந்தனர். அவர்களுக்கு துணையாக அவர்களின் பெற்றோரும் வந்தனர். மாணவர்கள் தேர்வு எழுத போனவுடன் பெற்றோர்கள் அமர்ந்து இளைப்பாற எந்த வசதியும் நீட் நிர்வாகம் செய்து தரவில்லை.
ஆனால் அருகில் இருந்த ஹீரா ஜூம்ஆ பள்ளி நிர்வாகம் பெற்றோரின் சிரமத்தை உணர்ந்து இந்து பெற்றோர்களை பள்ளி வாசலினுள் அனுமதித்தனர். உணவும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. வாழ்வில் முதன் முதலாக தாங்கள் பள்ளி வாசலினுள் நுழைந்துள்ளதாக பல இந்து பெற்றோர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
1 comment:
இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்க இந்துத்வா பல சதி திட்டங்களை தீட்டினாலும் மக்கள் அன்போடும் பாசத்தோடும் பழகி வருகின்றனர். இது இந்தியா முழுக்க எதிரொளிக்க வேண்டும். மோடி மற்றும் அமீத்ஷாக்களின் பாசிச எண்ணம் நிறைவேறாமல் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு இந்தியனின் கடமையாகும்.
----------------------------------------------
இந்துக்களை காபீர்என்று இழிவு படுததும் முட்டாள் காடையர்களின் சதி வலையில் இருக்கும் அனைத்து முஸ்லீம்களும் சதி வலையில் இருந்து வெளியே வர வேண்டும். பிரச்சனைகள் முழுவதும் முஸ்லீம்கள் கையில்தாம்.மதவெறி க்கும் குண்டு வைத்து பெரும் நாசம் செய்பவதற்கு புகழ் பெற்றவர்கள் அரேபிய அடிமைகள்தான்.
ஆனால் தர்கா செல்லும் முஸ்லீம்களிடம் மதவெறி பயங்கரவாதம் இல்லை என்று நம்ப போதிய ஆதாரங்கள் உள்ளது.ஆனால் அவர்கள் தூய்மையற்ற மாற்றுக்குறைந்த முஸ்லீம்கள் என்று தௌகீத் முஸ்லீம்கள் இழிவு படுத்தி வருகின்றார்கள்.கொடுமை.
Post a Comment