Yes வங்கி திவாலானதால் தன் சேமிப்பு பணத்தை இழந்த வாடிக்கையாளர் கதறி அழும் காட்சி
சங்கிகளே பிஜேபி சொம்புகளே...மனசாட்சி இருப்பின் சிந்திக்க முற்படுங்கள்...
மோடியும் அமித்ஷாவும் முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரிகளன்று. அவர்கள்தான் இந்துக்களின் முதல் எதிரி. பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா, ரயில்வேயில் பணி புரிபவர்கள் பெரும்பாலும் இந்துக்கள். இவை அனைத்தும் தனியார்மயமாவதால் அரசு வேலையை இழக்கப் போவது பெரும்பாலும் இந்துக்களே!
இதன் தாக்கம் பொது மக்களை சென்றடைந்து நாடு கொந்தளிக்கும் போது மோடியும் அமித்ஷாவும் நாட்டை விட்டே ஓடியிருப்பார்கள். இது நடக்கத்தான் போகிறது.
1 comment:
Yes வங்கியின் நிதி ஆலோசகத் காங்கிரஸ் முன்னாள் நதி அமைச்சா் திரு.சிதம்பரம்தான்.
வங்கியின் ஆஸ்தான வழக்கறிஞா் திருமதி. நளினி சிதம்பரம். ஆம் முன்னாள் காங்கிரஸ் நிதி உள்துறை அமைச்சா் சிதம்பரத்தின் மனைவியாா்தான்.
17600 கோடி அளவிற்கு வராக்கடன் வந்தது பாரத பிரதமராலா ? உள்துறை அமைச்சராலா ?
வங்கியை நாசம் செய்தது காங்கிரஸ்காரன்தானே. கடன் பெற்று கட்டாதவன்.வாராக்கடன் நிா்வாக சீர்கேடு காரணமாக இற்றுப் போயிருந்த வங்கியை நொய் முற்றிய நிலையில் - அவசர சிகிட்சைக்கு பாரதிய ஜனதா ஆட்சி என்ற மருத்துவரிடம் நோயாளியை அனுமதித்துள்ளார்கள். நிச்சயம் காப்பாற்றப்படும். ஆனால் கடன் வாங்கியவன் சொத்துக்கள் அனைத்தும் ஜப்தி செய்யப்படும்.பாருங்கள் வேடிக்கையை.
பாரத ரிசா்வ வங்கி மேற்படிவங்கியின் நிா்வாக பொறுப்பை ஏற்றுள்ளது. முதலீட்டாளா்களுக்கு எந்த பாதிப்பும் வராது. போட்ட பணம் அனைவருக்கும் கிடைக்கும். வங்கி முறையாக செயல்பட அனைத்தும் செய்யும்.
இப்படியெல்லாம் பதிவிட்டு தங்களை முழு முட்டாளாக காட்டிக் கொள்ளத்தான் வேண்டுமா ?
ஒருவனுக்கு இரவில் ஆண்குறி போதிய எழுச்சி காட்டவில்லையென்றால் கூட
பாரதபிரதமர்தான் காரணமா ?
Post a Comment