'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
மனித பன்றிகள் உறுமுவது போன்ற வீடியோக்களை வெளியிட்டால் மனம் கெட்டு விடும்.
இது போன்ற நல்ல தகவல்களை நிறைய பதிவிடுங்கள். இவரை ஒரு முஸ்லீம் ஆக பார்க்க வேண்டியதில்லை. இவரைப்பற்றி நான் இதுவரை பத்திரிகைகளிலோ தொலைக்காட்சி நிகழ்ச்சியிலோ அறிந்தது இல்லை. தியாக தீபம் ஆக வாழ்ந்திருக்கின்றாா். இந்த வீடியோவை வெளியிட்டமைக்கு வாழ்த்துக்கள்.நன்றி.நன்றி.நன்றி. இதுபோல்சிவகாசி கோவை ஊர்களின் பொருளாதார வளத்திற்கு காரணமானவர்களை பற்றியும் பதிவு செய்யலாம்.
1 comment:
மனித பன்றிகள் உறுமுவது போன்ற வீடியோக்களை வெளியிட்டால் மனம் கெட்டு விடும்.
இது போன்ற நல்ல தகவல்களை நிறைய பதிவிடுங்கள். இவரை ஒரு முஸ்லீம் ஆக பார்க்க வேண்டியதில்லை. இவரைப்பற்றி நான் இதுவரை பத்திரிகைகளிலோ தொலைக்காட்சி நிகழ்ச்சியிலோ அறிந்தது இல்லை.
தியாக தீபம் ஆக வாழ்ந்திருக்கின்றாா். இந்த வீடியோவை வெளியிட்டமைக்கு வாழ்த்துக்கள்.நன்றி.நன்றி.நன்றி.
இதுபோல்சிவகாசி கோவை ஊர்களின் பொருளாதார வளத்திற்கு காரணமானவர்களை பற்றியும் பதிவு செய்யலாம்.
Post a Comment