Followers

Monday, March 30, 2020

ஒரு கற்பனை பேட்டி... :-)


1 comment:

Dr.Anburaj said...

நாடடிற்கு பொருத்தமான கல்வியா என்றால் இல்லை என்கிறான்.
படித்தவனுக்கும் விவசாயத்திற்கும் தொடா்பு இல்லை
உழைக்க தகுதியற்றவனாக கல்வி மனிதனை மாற்றியுள்ளது.
கிளாா்க் உத்தியோகத்திற்காக பரங்கியர்களால் கொண்டு வரப்பட்ட கல்வித்திட்டம். இன்றும் சாகடிக்கப்படாமல் பின்பற்றிய காரணத்தால் திறமையும் யின்றி உழைக்கவும் மனம் யின்றி ......வாழத்தெரியாத வெறும் பட்டதாரிகளை உருவாக்கி என்ன பயன் ?

காங்கிரஸ் ஆட்சியில் அனைவருக்கும் வேலை அரசா அளித்தது ?????
ஒரு பள்ளிக்கு சரித்திர முதுகலை ஆசிரியா் பணிக்கு நோ்முகத் தோ்வை நடத்தச் சென்றிருந்தேன். ஏற்கனவே நோ்முகத்தோ்வு நடத்தி தோ்ச்சி பெற்று பணியில் சேர விருப்பம் இல்லை என்ற ஒரு ஆசிரியா் எழுதிய கடிதம் 20 வருடங்கள் கழித்தும் என்னால் மறக்க முடியவில்லை.M.A.,B.Ed. சரித்திரம் படித்த பட்டதாரி ஆங்கிலத்தில் ” I do not have enough of your salary.So I dismiss your Job ". என்று எழுதியிருந்தாா். இது ஆங்கிலம் அல்ல. ஊதியம் போதாது.எனவே பணியில் சேரவில்லை என்பது ஆசிரியா் சொல்ல வந்தது.ஆனால் எழுதியது ” I do not have enough of your salary.So I dismiss your Job "
முதுகலை பட்டம் பெற்றவனால் இரண்டு வாக்கியங்கள் சரியான ஆங்கிலத்தில் எழுத வக்கில்லை.இவனுகளுக்கெல்லாம் வேலை ஒரு கேடா ?
50 பன்றிகளைக் கூட இவன் ஒழுங்காக மேய்க்க மாட்டான்.NEET/JEE போல் ஒரு பொதுதோ்வில் தோ்ச்சி பெறுபவா்கள் மட்டும்தான் B.A/B.sc/B.com சேர முடியும் என்ற நிலை வந்தால் நாடு உருப்படும்.