டெல்லியில் இந்துத்துவ கும்பலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ 10 கோடி மறுவாழ்வுத் திட்டங்கள் - ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் பொதுச்செயலாளர் T ஆரிப் அலி அறிவிப்பு.
⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪
செய்யப்படவுள்ள மறுவாழ்வுத் திட்டங்கள்.
⬛⬛⬛⬛⬛⬛⬛⬛⬛⬛⬛⬛⬛
👉 50 வீடுகளின் கட்டுமானம்
👉 150 வீடுகளில் புனர் நிர்மாணம்
👉 முற்றிலுமாக எரிக்கப்பட்ட அல்லது அழிக்கப்பட்ட 50 வணிக நிறுவனங்களின் மறு கட்டமைத்தல்.
👉 சேதமடைந்த 100 கடைகளை சீரமைத்தல்.
👉 கொள்ளையடிக்கப்பட்ட அல்லது தகர்க்கப்பட்ட 150 ஷோ ரூம்களுக்கு பொருட்களை அளிப்பது.
👉 அக்கிரமக்காரர்களால் எரிக்கப்பட்ட முஸ்தபாபாத்தில் உள்ள அருண் பப்ளிக் பள்ளியின் புனரமைப்பை ஜமாஅத்தே இஸ்லாமி ஏற்றுக்கொள்கிறது.
👉 50 குடும்பங்களுக்கான ஆட்டோரிக்ஷாக்கள்
👉 100 குடும்பங்களுக்கான தள்ளுவண்டிகள்
👉 100 குடும்பங்களுக்கு மின்-ரிக்ஷாக்கள்
👉 50 குடும்பங்களுக்கான பெட்டிக்கடைகள்
👉 20 குடும்பங்களுக்கான வணிக வாகனங்கள்
👉 10 குடும்பங்களுக்கு சிறிய சரக்கு வாகனங்கள்.
👉 5 குடும்பங்களுக்கு நடுத்தர சரக்கு வாகனங்கள்.
👉 50 விதவைகளுக்கும் மறுவாழ்வுத் திட்டங்கள் வழங்கப்படும்.
👉 100 அனாதைகளுக்கு குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்
⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫
செய்யப்பட்ட திட்டங்கள்
⬛⬛⬛⬛⬛⬛⬛⬛⬛⬛⬛⬛⬛
👉 500 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.
👉 மிகவும் மோசமான நிலையில் உள்ள 10 நபர்கள் உட்பட காயமடைந்த 60 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
👉 அல்ஷிஃபா மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் கீழ் இயங்கும் நடமாடும் மருத்துவமனை, பல்வேறு கல்லிகளில் தினமும் 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச சோதனை மற்றும் சிகிச்சையை தொடர்ந்து அளித்து வருகிறது.
👉 சிறப்பு மேல் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு ஓக்லா மருத்துவமனையில் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது.

1 comment:
அரசின் உதவிகள் கூடுதலாக கிடைக்கும்.வாழ்க முஸ்லீம்கள். இப்படி அள்ளி அள்ளி கொடுப்பார்கள் என நம்பித்தான் முஸ்லீம்கள் கலவரத்தில் சுலபமாக இறங்ககின்றார்கள். சாகின் பாத் வண்ணாரப்பேட்டை போராட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு நம்பிக்கை - நமது சமூகம் நமக்கு உதவும் எ்னற ஆழமான நம்பிக்கை.
இந்துக்களுக்கு இந்த நம்பிக்கை கிடையாது.
ஆகவேதான் குடிமக்கள் சட்ட திருத்தத்தை எதிர்த்து முஸ்லீம்கள் போராட்டம் நடத்தும் இடத்தில் இந்துக்களையும் நிறைய காண முடிகின்றது. ஆதரித்து நடக்கும் போராட்டங்கள் நீா் மேல் கோலமாக உள்ளது.
Post a Comment