வைரஸ் பாதித்த குழந்தைகளை சீனர்கள் நடத்தும் விதம். சீனர்களிடம் கற்றுக் கொள்ள நமக்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது.
வூஹான் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 15 குழந்தைகளை பெற்றோர் பராமரிப்பு இல்லாமல் கவனித்துக் கொள்ள, ஏழு மூத்த செவிலியர்கள் கொண்ட செவிலியர் குழுவை மருத்துவமனை அமைத்துள்ளது.
அவர்கள் குழந்தைகளுக்கு உடற் பயிற்சிகள் மட்டுமல்லாமல், ஒவ்வொரு நாளும் காலையில் உடற் பயிற்சிகள் செய்வது, மதியம் சிகிச்சை பெறுவது மற்றும் மதியம் ஆய்வு நிகழ்ச்சிகளை தொடங்குவது என்று பிஸியாக்கி பயத்தையே அந்த குழந்தைகளுக்கு போக்கியுள்ளனர்.
1 comment:
மிகவும் நல்ல செய்தி.
நல்ல பாடம்.
இந்தியாவில் இது சாத்தியம் இல்லை என்று நினைக்க வேண்டாம்.பணியாளா்களை பாழாக்கியது கம்யுனிச த்த்துவங்கள்.கடமையை மறந்து உரிமைகளை முன்நிறுத்திய தத்துவங்களால்- அரசு ஆசிரியா் சங்கங்களால்- பாழாய் போனது நமது நாடு.
கடமையை வலியுறுத்தும் நாடு சீனா. பகவத்கீதையை பின்பற்றும் நாடு சீனா.
எனவே நிறைய சாதிக்கின்றார்கள் என்பது உண்மை. ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.
Post a Comment