Followers

Wednesday, March 25, 2020

கொரோனா வைரஸானது பலரின் மனதை மாற்றியுள்ளது!

கொரோனா வைரஸானது பலரின் மனதை மாற்றியுள்ளது!
குர்ஆனை வெறுக்கும் யூதர்கள் பலரை பார்த்திருப்போம். ஆனால் இந்த யூதரோ தனது கடையில் குர்ஆனை ஒலிக்க விட்டு கொரோனாவிலிருந்து பாதுகாப்பு தேடுகிறார்.
சிரமம் வரும் போதுதான் மனிதன் இறைவனை நினைக்கிறான்.


1 comment:

Dr.Anburaj said...

ஆனால் உலகத்தில் வாழும் முஸ்லீம்கள் அனைவரும் யுதர்களை அழிப்பதில் குறியாக இருப்பது அசிங்கமாகத் தெரியவில்லை.
ஒரு பொது கலாச்சாரத்தில் அடிவேராக இருப்பது யுத பண்பாடு.இதில் இயேசுவை கிறிஸ்து-மெசியா என்று நம்பி பின்பற்றிய கூட்டம் கிறிஸ்தவமாக மாறியது. முஹம்மது என்பவரை கிறிஸ்து - நபி- மெசியா என்று நம்பிய கூட்டம் முஸ்லீம் ஆனது. இரண்டையும் படித்து ஆனால் தொடா்ந்து மதம் மாறாமல் மனிதனாக வாழலாம் என்று இருப்பவர்கள் நிறைய எகிப்து -இஸ்ரவேல் ......நாடுகளில் இருக்கின்றார்கள். அவர்கள் தான் மேற்படி யுதா். வாழ்க.இறைவனின் அருள் இவருக்கு கிடைக்கும். கிடைத்திருக்கும். குரான் வீடியோவை போட்டு கேட்பதற்கு முன்பே நிறையவே கிடைத்திருக்கும்.