Followers

Saturday, March 28, 2020

ஏழை குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வினியோகம்

முதல் கட்டமாக ஐம்பது ஏழை குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வினியோகம்
கொரானா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு 144 தடை உத்தரவால் அன்றாட வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும்.
*50 ஏழைக் குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு உணவு பொருட்கள் 28-03-2020 அன்று வழங்கப்பட்டது.*
அல்ஹம்துலில்லாஹ்...
*ஒரு பையின் அடக்கம் - 500 ரூபாய்*
அரிசி - 5 கிலோ
ஆயில் - 1 லிட்டர்
மைதா - 1/2 கிலோ
ஜீனி - 1 கிலோ
ஆட்டா மாவு - 1/2 கிலோ
வெங்காயம் - 1/2 கிலோ
தக்காளி - 1/2 கிலோ
சேமியா - 2 பாக்கெட்
பிஸ்கெட் - 4 பாக்கெட்
பால் பவ்டர் - 2 பாக்கெட்
டீ தூள் - 50 கிராம்
அப்பளம் - 1 கட்டு
இது போன்ற பணிகளுக்கு உங்கள் பொருளாதரத்தை வாரி வழங்கவும்.
*தொடர்புக்கு*:9944816551, 073958 60360
என்றும் மார்க்கம் & சமுதாய பணியில்:
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,*
(முஸ்லிம் சமுதாய பேரியக்கம்)
*அடியக்கமங்கலம் கிளை 1&2,*
திருவாரூர் வடக்கு மாவட்டம்
யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ -அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை- அதை அல்லாஹ் தனது வலக்கரத்தால் ஏற்றுக் கொண்டு பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று மலைபோல் உயரும் அளவுக்கு அதை வளர்த்து விடுவான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 1410


No comments: