Followers

Saturday, March 21, 2020

தயார் நிலையில் இருக்கிற ஈ- ரிக் ஷாக்கள்..!

Jamaat-e-Islami Hind Tamil Nadu
வடகிழக்கு தில்லியில் மத வெறி பிடித்த கூலிப்படையினர் அரங்கேற்றிய கொடுமைகளால் பாதிக்கப்பட்டு பரிதவித்து நிற்கும் மக்களிடம் விநியோகிக்கப்பட்டுவதற்காக தயார் நிலையில் இருக்கிற ஈ- ரிக் ஷாக்கள்..!
பாதிக்கப்பட்ட இடங்களில் எஸ் பி எஃப் தொண்டர்களுடன் சேர்ந்து விரிவான சர்வே ஒன்றை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மேற்கொண்டுள்ளது.
E-Rikshaws ready to be distributed to riot-victims in North East Delhi.
Jamaat-e-Islami Hind has carried out a detailed survey in riot-affected localities with the support of SBF volunteers to find out loss of livelihood.


1 comment:

Dr.Anburaj said...

வாழ்க வளத்துடன். தொடரட்டும் தொண்டு.