மதங்களை கடந்த மனித நேயம்.
உலகில் உள்ள செல்வந்தர்கள் எல்லாம் இவரைப் போல் இருந்து விட்டால் வறுமை ஏது?
செல்வம் ஏழைகளுக்கு கொடுக்க கொடுக்க அது பெருகும் என்பதற்கு யூசுஃப் அலி அவர்கள் சிறந்த உதாரணம்.
இறைவன் இவருக்கு மேலும் மேலும் செல்வத்தை வாரி வழங்குவானாக!
1 comment:
ஏற்கனவே தாங்கள் பதிவிட்ட கட்டுரைதான். இந்தியாவில் இது போன்று பொது நலனுக்கு அள்ளிப்கொடுப்பவர்கள் ஆயிரம் ஆயிரம் ஆயிரம் பேர் உள்ளார்கள். ஆனால் பிற மதத்தவர்களின் சிறப்புகளை சுவனப்பிரியன் ஒரு போதும் பதிவிட மாட்டாா். குரான் படித்தவன் ஒருவன் ஒரு சிறப்பான காரியத்தை சாதித்துள்ளான். அதிலும் முஸ்லீம் சிறுவன் வீட்டிற்குதான் பணம் போய் சேருகின்றது. இந்துவுக்கு விடுதலை.
பிறமதத்தவர்களின் பண்பான அழகிய செயல்களை சு..ன்
கண் பார்க்காது.காது கேட்காது. வாய் பேசாது. கரங்கள் எழுதாது.மனம் நினைத்துப் பார்க்காது.
பிறமதத்தவர்கள் அனைவரும் காபீர்கள்தானே! அவர்களது சிறப்பு பற்றி எழுதுவது ஒரு முஸ்லீம்க்கு ஹராம்தானே. அதுதானே அரேபிய இன வெறியன் முஹம்மதுவின் போதனை.
Post a Comment