Followers

Sunday, June 20, 2021

இந்தியா என்ற ஒரு நாடே கிடையாது... - சீமான்

 இந்தியா என்ற ஒரு நாடே கிடையாது... - சீமான்

பல சிறந்த கருத்துக்களை சொல்லி வருகிறார் சீமான். வரவேற்கிறேன்.
முருகனை வணங்குதல், பிரபாகரனை தூக்கிப் பிடித்தல், போன்றவற்றை விலக்கிக் கொண்டால் மிகச் சிறந்த அரசியல்வாதியாக எல்லோருக்குமான தலைவராக பிரகாசிக்க முடியும்.



1 comment:

Dr.Anburaj said...

இந்தியா என்பது ஒரு நாடு.சேதமில்லாத இந்துஸ்தானம். ஆப்கானிஸ்தானம் வரை இந்து மன்னர்கள் ஆட்சி செய்துள்ளாா்கள். அரேபிய போா் வீரா்களின் வாள் வீச்சில் பாழாய் போனது இந்துஸ்தானத்தில் ஒரு பகுதியான ஆப்கானிஸ்தான் பின் பாக்கி்தான்.

சீமான் என்பவன் ஒரு கிறுக்கன்.

இந்துக்களை பிளவுபடுத்தி இந்தயாவை நாசம் செய்து இந்துக்களைஅழித்து இசுலாமிய காலிபேட் உருவாக்க வேண்டும் என்பது குரான் போதனை. அதை சீமான் ஏற்கிறாரா? கேட்டுச் சொல்லுங்கள்.

சீமான் காபீர்தானே?