'இந்த பேரிடர் காலத்தில் மும்பையில் எங்கு நோக்கினாலும் பிணங்களை கொண்டு செல்வது, மருத்துவ மனைக்கு அழைத்து செல்வதில் முஸ்லிம்களே முதல் ஆளாக நிற்கின்றனர். 'இந்து மதத்தை காக்கிறோம் என்று வேல் கம்போடு சுற்றித்திரியும் இந்துத்வாக்களே... எங்கே சென்று ஒளிந்து கொண்டீர்கள் இப்போது. பாதிக்கப்படுவது அதிகம் இந்துக்களே! எங்கே உங்களின் சேவை?'
3 comments:
இந்து இளைஞர்கள் அளப்பெரிய காரியங்களை செய்து கொண்டிருக்கின்றார்கள். நாட்டின் ஒட்டுமொத்த பொது சேவையை முஸ்லீம்கள்தான் செய்கின்றார்களா என் ன? ஹிகாத். .. . என்ற செய்த பாவத்திற்கு பரிகாரமாக அண்மைகாலங்களில் சில தொண்டு காரியங்கள் செய்ய முஸ்லீம்கள் முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது. அதற்காக ரொம் ப அலட்ட வேண்டாம்.
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.
பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும், ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும்.
ஆதார லின்க் புகைபடங்களை பதிவேற்றுங்கள் அன்பு. இந்த போட்டோ ஷாப் வேலை, புளுகு வேலை எல்லாம் இல்லாமல் உண்மையா இருக்கனும்
தங்களை கவா்ந்த படம் துப்பாக்கி வைத்து குறி பார்ப்பது. அசல் அரேபிய தயாரிப்பு. இந்திய
தயாரிப்பு அல்ல. முதலில் உருப்பட மேற்படி படத்தை மாற்றி வை. கௌதமரின் படத்தை
வைக்கலாம். நல்ல புத்தி வரும்.
Post a Comment