"சௌதி அரேபியாவில் இஸ்லாத்தின் இறுதி இறைத் தூதர் முகமது நபி(ஸல்) அவருக்குப்பின் ஆட்சி புரிந்த இவரது தோழர் கலீபா உமர் (ரலி) அவர்களின் தூய இஸ்லாமிய ஆட்சியைப்பற்றிய வரலாற்றை 1400 ஆண்டுகளுக்கு பின் இன்று தமிழகத்தில் ஒரு விழா மேடையில் பேசும் நண்பர்.!"
இது கதையல்ல... நடந்த வரலாற்று நிகழ்வு!
1 comment:
இவா் ஒரு பட்டிமன்ற பேச்சாளா். பொதுவாக மதச்சார்பற்ற தன்மை அரசால் இந்துக்கள் 3 தலைமுறையினா் பண்பாடு உயா்ந்த சிந்தனைகள் இன்றி மாக்களாக வாழ்ந்து வருகின்றனா்.இதில் இவரும் விதிவிலக்கல்ல. பொதுவாக இந்துக்கள் பிற மதத்தை புகழ்ந்துதான் எழுதுவார்கள். அடுத்த மேடை கிடைக்க வேண்டுமே? பணம் கிடைக்குமே. பட்டி மன்ற பேச்சாளா்கள் காசு கொடுத்தால் ஈவேராவையும் பேசுவார்கள் ஆதிசங்கரரையும் புகழ்வார்கள். உமரின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை பதிவு செய்கிறேன்.
ரமலான் சிந்தனைகள் திங்கள் 12.06.2017 இந்து தமிழ் பத்திரிகையில் வெளிவந்தது.
ஒருவா் பஸ்ரா நாட்டின் ஆளுநரான ஹஜ்ரத்் அபுமூசா அவர்களிடமிருந்து புறப்பட்டு ஹஜ்ரத் உமா் -ரலி அவர்களிடம் வந்தாா். புதிய செய்தி ஏதேனும் கொண்டு வந்துள்ளீரா என்று அவரிடம் கேட்டாா் உமா் ரலி. ஆம் முஸ்லீம்ஆன ஒருவா் காபீா் ஆகி விட்டாா என்றாா் அவா். நீங்கள் அவரை என்ன செய்தீர்கள் என்ற உமா் கேட்க அவரிடத்தில் இஸ்லாத்தை எடுத்துக்கூறினோம்.அதன் பிறகும் அவா் ஏற்றுக்கொள்ளாததால் அவரைக் கொன்று விட்டோம். என்றாா்.இதைக் கேட்ட உமா் நீங்கள் அவரைக் காவலில் வைத்திருந்து தினசரி ஒரு ரொட்டியை உணவாகக் கொடுத்து அவரை தவபாச் செய்ய ஏவினீர்களா? ஒருவேளை அவா் தவ்பாச் செய்து இஸ்லாத்தின் பக்கம் திரும்பி வந்திருக்கலாம் என்றாா்.
--------------------------------------------------------------------------------------
காபீர் ஆன ஒருமனிதனை கொன்றதை மிகச் சாதாரண நிகழ்வாக உமா் எடுத்துக்கொண்டாா். மேலும் எகிப்து பாரசீகம் நாட்டின் மீது மிக்கொடுமையாக போா் செய்து கைபற்றி மதவெறி கொண்டு அந்த நாடுகளை அழித்தாா். மதவெறி மிக்கவா்.
Post a Comment