Followers

Saturday, May 14, 2011

கள்ளிப்பாலு நீ குடிச்சு கண்ணுறங்கு நல்லவளே!


MORENA, India: The room is large and airy, the stone floors clean and cool — a welcome respite from the afternoon sun. Until your eyes take in the horror that it holds. Ten severely malnourished children — nine of them girls.

The starving girls in this hospital ward include a 21-month-old with arms and legs the size of twigs and an emaciated 1-year-old with huge, vacant eyes. Without urgent medical care, most will not live to see their next birthday.

They point to a painful reality revealed in India’s most recent census: Despite a booming economy and big cities full of luxury cars and glittering malls, the country is failing its girls.

Early results show India has 914 girls under age 6 for every 1,000 boys. A decade ago, many were horrified when the ratio was 927 to 1,000.

The discrimination happens through abortions of female fetuses and sheer neglect of young girls, despite years of high-profile campaigns to address the issue. So serious is the problem that it’s illegal for medical personnel to reveal the gender of an unborn fetus, although evidence suggests the ban is widely circumvented.

“My mother-in-law says a boy is necessary,” says Sanju, holding her severely malnourished 9-month-old daughter in her lap in the hospital. She doesn’t admit to deliberately starving the girl but only shrugs her own thin shoulders when asked why her daughter is so sick.

She will try again for a son in a year or two, she says.

Part of the reason Indians favor sons is the enormous expense in marrying off girls. Families often go into debt arranging marriages and paying elaborate dowries. A boy, on the other hand, will one day bring home a bride and dowry.

Hindu custom also dictates that only sons can light their parents’ funeral pyres.

But it’s not simply that girls are more expensive for impoverished families. The census data shows that the worst offenders are the relatively wealthy northern states of Punjab and Haryana.

In Morena, a sun-baked, largely rural district in the heart of India, the numbers are especially grim. This census showed that only 825 girls for every 1,000 boys in the district made it to their sixth birthdays, down from an already troubling 829 a decade ago.

Though abortion is allowed in India, the country banned revealing the gender of unborn fetuses in 1994 in an attempt to halt sex-selective abortions. Every few years, federal and state governments announce new incentives — from free meals to free education — to encourage people to take care of their girls.

In Morena, a Madhya Pradesh state government program offers poor families with one or two daughters a few thousand rupees (a few hundred dollars) for every few years of schooling, and more than 100,000 rupees ($2,250) when they graduate high school.

But while a handful of Indian women have attained some of the highest positions in politics and business — from late Prime Minister Indira Gandhi to Pepsi CEO Indra Nooyi — a deep-rooted cultural preference for sons remains.

Even the government has accepted that it has failed to save millions of little girls.

“Whatever measures that have been put in over the last 40 years have not had any impact,” India’s Home Secretary G.K. Pillai said last month when announcing the census numbers.

In Morena’s homes, villages, schools and hospitals lie some of the answers to why the country keeps losing girls.

In the district hospital’s maternity ward, a wrinkled old woman walks out holding a just-born girl wrapped in a dirty rag like an unwelcome present. Munni, who uses only one name, is clearly unhappy. Her daughter-in-law has just given birth to her sixth girl in 12 years of marriage.

Will the daughter-in-law go through another pregnancy? “Everyone wants boys. A boy takes care of you in your old age,” Munni says.

As a mother-in-law, Munni will likely have enormous control over her son’s wife, influencing how many children she has and nudging or bullying her to bear a son.

The hospital insists it strictly obeys the law against using sonograms to reveal the gender of a fetus, says R.C.

Bandil, who heads the facility. The sex ratio at birth at his hospital is as high as 940-945, he says. “Why is it 825 for the 0-6 group?” he asks.

Part of the answer lies in his own hospital’s malnutrition ward.

“Women cry when they have girls,” nurse Lalitha Gujar says as she spoons powdered coconut, peanuts and sesame seeds into bowls of fortified milk to nourish the tiny children.

“Women cry when they have girls,” nurse Lalitha Gujar says as she spoons powdered coconut, peanuts and sesame seeds into bowls of fortified milk to nourish the tiny children.

All nine mothers of the sickly infant girls say they want sons — to look after them when they get old, because their sisters-in-law have more sons, because their mothers-in-law demand male children.

“If a woman has a boy, for a month she will be looked after. If she has a girl, she’ll be back in the fields in three days,” says Sudha Misra, a local social worker.

An exhausted mother who faces neglect, poor nutrition and blame for producing a daugher is likely to pass on that neglect, social workers say. For an infant, that can mean the difference between life and death.

“A malnourished child will get sick and the chances of death are very high,” Bandil says.

Males get first priority. “First the husband is seated and fed, then the brothers and then whatever is left is fed to the girls,” says Bandil. “If there are two mangoes in the house, first the boy will get to eat.” For the very poor, the pressures to bear sons result in mistreatment of both the baby girl and mother. And rich women are not immune to this mistreatment if they fail to bear male children.

For those with money, it’s often about being able to locate a radiologist who, for a cost, will break the law and reveal the sex of the fetus, or being able to fly abroad for such tests.

A 2007 study by the rights group ActionAid India found that gender ratios were worse in urban areas, and that sex-selective abortions were more common among wealthier and higher-caste people who could afford ways to learn the gender of fetuses.

The law is not enough to combat “a society that values boys over girls,” says Ravinder Kaur, a professor of sociology at New Delhi’s Indian Institute of Technology.

“Laws are good because they may act as a deterrent” she says, but sex-selective abortions continue underground because “people find more devious ways.”

-Arab News

'வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்'

-குர்ஆன்: 17:31

'என்ன பாவத்துக்காக கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும்போது'

-குர்ஆன் 81:8,9

என்னதான் வறுமை வாட்டினாலும் பெற்ற பிள்ளையை கொல்லும் தாய்மார்கள் தாய்மைக்கு ஒரு இழுக்கு! இங்கும் முன்பு அ ரபு நாடுகளில் பெண் குழந்தை பிறந்ததை கேள்விப்பட்டால் தந்தை சமூகத்தில் வர வெட்கப்பட்டுக் கொண்டு ஓடி ஒளிந்து விடுவானாம். உயிருடன் புதைத்த அறிவீனர்களும் அனறைய அரபு நாடுகளில் நிறைந்து இருந்தனர். குர்ஆனின் சட்டமும், முகமது நபியின் கடுமையான பிரசாரமும் இந்த வழக்கத்தை முற்றாக மாற்றி அமைத்து விட்டது.


நம் நாட்டில் சிசுக் கொலை ஒழிய பெண்கல்வியும், வரதட்சனை ஒழிப்பும், இறை பக்தியும் பெருக வேண்டும். படித்தவர்கள் ஸ்கேன் போட்டு பார்த்து பெண் குழந்தை என்றால் கருவிலேயே சமாதியாக்கும் கொடுமையும் நிறைய நடக்கிறது. சிசுக் கொலை என்ற இத்தகைய இழி சொல்களிலிருந்து நம் நாடு விடுதலையடைய வேண்டும் என்று பிரார்த்திப்போமாக!




6 comments:

Anonymous said...

தலிபான்களின் தீவிர ஆதரவாளர், ஒசாமை புகழ்பவர் சுவனப்ப்ரியன்.இவர் என்றைக்காவது தலிபான்களால் கல்வி மறுக்கப்பட்ட பெண்களை,கொல்லப்பட்ட பெண்களை பற்றி எழுதியிருக்கிறாரா.
இவருடைய நோக்கம் பெண்கள் நலம் அல்ல, மதப் பிரச்சாரம்.எத்தனை மனைவிகள்,எத்தனை குழந்தைகள் என்று ‘தெரியாத’ ஒசாமாவிற்கு பரிந்து பேசுபவரிடம் இஸ்லாத்தில் பெண்களுக்கு என்ன உரிமைகள் என்றெல்லாம் கேட்காதீர்கள்.உடனே கதைகட்ட ஆரம்பித்துவிடுவார்கள். அத்தனை செல்வம் இருந்து முஸ்லீம் நாடுகள் பலவற்றில் ஏன் பெண்களிடையே கல்வி கற்றவர்கள் குறைவாக உள்ளார்கள் என்று கேட்டால் மழுப்பல்தான் பதிலாகவரும்.தலிபான்கள் பெண்களுக்கு கல்வியை மறுத்தார்கள், வீட்டிற்கு வெளியே வேலைகளை பறித்தார்கள்.வீட்டில் கிட,முதலில் தகப்பனுக்கு பின் கணவனுக்கு பணிந்து போ என்றார்கள்.குடும்பக் கட்டுப்பாடு என்பது கிடையாது என்றார்கள்.பிள்ளை பெறும் இயந்திரங்களாக ஆப்கானிஸ்தான் பெண்கள் இருக்க காரணம் இஸ்லாமா தலிபன்களா.

suvanappiriyan said...

//தலிபான்களின் தீவிர ஆதரவாளர், ஒசாமை புகழ்பவர் சுவனப்ப்ரியன்.இவர் என்றைக்காவது தலிபான்களால் கல்வி மறுக்கப்பட்ட பெண்களை,கொல்லப்பட்ட பெண்களை பற்றி எழுதியிருக்கிறாரா.
இவருடைய நோக்கம் பெண்கள் நலம் அல்ல,//

'தறி கெட்டு செல்லும் தாலிபான்கள்' என்று முன்பு அவர்களின் தீவிரவாத நடவடிக்கையை எதிர்த்து பதிவிட்டிருக்கிறேனே! அதை நீங்கள் பார்க்கவில்லையா? பெண் கல்வியை இஸ்லாம் ஊக்கப்படுத்துகிறது. வீட்டிலேயே அடைந்து கிடக்க சொல்லி இஸ்லாம் கற்பிக்கவில்லை. பருவ வயது வந்த ஆண்களும் பெண்களும் தனித் தனியே கல்வி கற்க வேண்டும் என்ற நிபந்தனைதான் இஸ்லாத்தில் உள்ளது. இன்றைய இளைய சமுதாயம் கல்வியை இரண்டாம் பட்சமாக்கி காதலில் சிக்குண்டு தினமும் தற்கொலை செய்திகளை பத்திரிக்கைகளில் படிக்கவில்லையா?

//அத்தனை செல்வம் இருந்து முஸ்லீம் நாடுகள் பலவற்றில் ஏன் பெண்களிடையே கல்வி கற்றவர்கள் குறைவாக உள்ளார்கள் என்று கேட்டால் மழுப்பல்தான் பதிலாகவரும்.//

அது முன்பு. இன்று சவூதியில் ஆண்களை விட பெண்களே ஆர்வமுடன் கல்வி கற்கிறார்கள். படிப்பை முழுவதுமாக முடிப்பதிலும் பெண்களே அதிகம் இருப்பதாக சமீபத்திய ஆய்வு கூறுகிறது. ஆசிரியர்களாவும், மருத்துவர்களாகவும், அலுவலக வேலையிலும் இன்று சவூதி பெண்களின் பங்கு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. தமிழகத்திலும் இன்று முஸ்லிம் ஆண்களை விட பெண்களே ஆர்வமுடன் கல்லூரி படிப்பை முடிப்பதை காணக் கூடியதாக இருக்கிறது.

//பிள்ளை பெறும் இயந்திரங்களாக ஆப்கானிஸ்தான் பெண்கள் இருக்க காரணம் இஸ்லாமா தலிபன்களா.//

இஸ்லாத்தை தவறாக விளங்கிக் கொண்ட தாலிபான்கள். இதே இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தும் சவூதியை இதற்கு உதாரணமாக நாம் சொல்லலாம். ஓரளவு குர்ஆனை பின்பற்றி ஆளும் சவுதியில் மாற்று மதத்தவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. நம் நாட்டை விட பாதுகாப்பாக பல வருடங்கள் குடும்பத்தோடு இருக்கும் நமது சகோதர இந்து நண்பர்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

//ஒசாமாவிற்கு பரிந்து பேசுபவரிடம் //

உசாமாவை இந்த அளவுக்கு வளர்த்து விட்ட அமெரிக்காவை இதே வீரியத்தோடு கண்டிக்க வேண்டுமல்லவா? உசாமாவின் பெயரில் பல அராஜகங்களை செய்தது அமெரிக்கா. அப்பாவி மக்களை இலக்காக்கிய உசாமாவை பல முறை எனது பதிவில் கண்டித்தும் இருக்கிறேன்.

suvanappiriyan said...

நியூயார்க்: சர்வதேச நிதியக்குழு தலைவர் நியூயார்க்கில் கைது செய்யப்பட்டார். ஒரு ஓட்டலில் தங்கியிருந்தபோது பணிப்பெண்ணை செக்ஸ் டார்ச்சர் செய்தார் என்பது குற்றச்சாட்டு . இந்த கைது காரணமாக உயர்ந்த பதவியில் இருப்போருக்கு தலைக்குனிவு ஏற்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் உள்ள சோசலிஸ்ட் பார்ட்டியின் தலைவராக இருப்பவர் டோமினிக் ஸ்ட்ராஸ்கான் (வயது 62) . இவர் இந்த கட்சியின் அதிபர் வேட்பாளரும் கூட. வருங்காலத்தில் ( 2012 ல் ) பிரான்ஸ் நாட்டின் அதிபராக கூட வாய்ப்பு உள்ளது.


இந்நிலையில் இவர் நியூயார்க்கில் ஒரு பிரபல மேன்ஹாட்டன் டைம்ஸ் ஸ்கொயர் என்ற ஸ்டார் ஓட்டலில் தங்கி இருந்தார். இந்நேரத்தில் இவரது அறைக்கு வந்த பணிப்பெண்ணிடம் வலுக்கட்டாயமாக இழுத்து செக்ஸ் தொந்தரவு புரிந்துள்ளார்.


இது தொடர்பாக புகார் செய்யப்பட்டதும் , இவர் தப்பித்து செல்ல ஜான் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பாரீஸ் புறப்பட தயாரானார். இதனையடுத்து சுற்றி வளைத்த போலீசார் இவரை வெளியே இழுத்து கைது செய்தனர். இவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

-நன்றி தின மலர்

எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் அதிகமான ஆண்கள் பெண்களிடம் தவறாக நடந்து கொள்ள சந்தர்ப்பத்தை எதிர்பார்த்த வண்ணமே இருப்பர் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு. கல்வி நிலையங்களிலும், வேலை பார்க்கும் அலுவலகங்ளிலும் ஆண் பெண் தனித்தே இயங்க வேண்டும் என்ற இஸ்லாமிய கோட்பாடு சரிதான் என்பதை இது போன்ற சம்பவங்கள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.

Anonymous said...

இறுதியாக நீங்கள் குறிப்பிட்ட செய்தி நெஞ்சை கனக்க செய்கிறது.

அதே போல இந்த செய்தியும் நெஞ்சை கனக்க வைக்கிறது.

ஒரு முஸ்லீம் இமாம் தன்னிடம் பாடம் படிக்க வந்த 12 வயது சிறுவனை கற்பழித்திருக்கிறார்.

http://www.thesun.co.uk/sol/homepage/news/3385045/Muslim-minister-Mohammed-Hanif-Khan-is-a-rapist.html


இனி முஸ்லீம் இமாம்களிடம் சிறுவர்களை அனுப்பக்கூடாது என்று நீங்கள் பதிவு எழுதுவீர்களா என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு சிறுவர்களை முஸ்லீம் இமாம்களிடம் அனுப்பக்கூடாது என்று குரான் வசனம் இருக்குமே. அதனையும் தயவு செய்து வெளியிட்டு உதவுங்கள். நன்றி

suvanappiriyan said...

//அதே போல இந்த செய்தியும் நெஞ்சை கனக்க வைக்கிறது.//

தவறு செய்பவர்கள் எல்லா இனத்திலும் உள்ளனர். அந்த தவறை தடுப்பதற்க்குரிய வழிகளைத்தான் நாம் மேலே பார்த்தது. அந்த இமாம் தவறு செய்திருந்தால் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டியவரே!

'உலகில் உங்களுக்கு முன் யாரும் செய்திராத வெட்கக் கேடான காரியத்தையா செய்கிறீர்கள்?' என்று தமது சமுதாயத்திடம் லூத்(லோத்) கேட்டார்.
-குர்ஆன் 7:80

Anonymous said...

http://www.bbc.co.uk/news/world-south-asia-13385727
But when preliminary figures, released last month, showed that Jammu and Kashmir had registered the worst decline in the child sex ratio of any state in the 2011 Indian census, Ms Jan's worst fears came true.

In 2001, for every 1,000 boys under seven in the state, there were 941 girls. Now the number is down to 859. No other Indian state has fared so badly over the past decade.

The mostly-Hindu Jammu region, which shares a boundary with the state of Punjab in the south, had a low child sex ratio even in 2001. But the valley was different and most of its areas had many more girls under seven than boys.


Jammu and Kashmir has seen the steepest decline in the sex ratio in India The latest census shows the steepest decline in districts in the valley and the administration is struggling to explain it.

"The decline in Kashmir is much worse than Jammu which is tough to understand. We need people to wake up to the long-term implications for Jammu and Kashmir," Chief Minister Omar Abdullah said.