Followers

Thursday, February 25, 2016

யுவன் சங்கர் ராஜா மனம் திறக்கிறார்.



What made you convert to Islam?

My father is a staunch Hindu and is so superstitious that even if a glass breaks, he will call a pandit. Both my parents were ritualistic, but right from childhood, I used to always have a thought that beyond all this there is a supernatural power who is running the whole world. How can God be in any form? That search was always there in me. What triggered my conversion was my mom's sudden passing away. I had come to Mumbai for some work. When I returned to Chennai, my mom was coughing badly and me and my sister rushed her to the hospital. I was driving the car. We reached the hospital and I was sitting next to her holding her hand and the next second her hand fell and she had died. I was crying but wondered where her soul went within seconds as she was alive just a few seconds back. I was in search of the answers and I should say that I got a direct calling from Allah. It was a spiritual experience. My friend had just been to Mecca and he said to me, 'You seem to be really low. You have to move on.' He gave me the musalla (the prayer mat) and said, 'This one mat I used in Mecca and it has touched Mecca so if you are feeling really heavy, just sit on it.' I kept the mat in one corner of my room and forgot all about it. A few months later I was speaking to one of my cousins about my mother and I started feeling really heavy. I entered my room and coincidentally saw the mat which all this while I had missed even though it was kept in the same corner. I sat on it for the first time just started crying saying, 'Ya Allah please forgive my sins.' That was 2012. I started reading the Quran and the translations and it connected with me really fast. I started practising Islam and learnt how to pray and by January 2014, felt sure about converting. Since I am known as Yuvan Shankar Raja in films, I have still not changed my name officially in my passport and other records, but maybe later, I might do that too. My father was the last one I told in my house to. I told him, 'I have started reading the Quran and it gives me a lot of peace.' He said to me, 'Yuvan, I am not comfortable with you becoming Islamic.' My brother and his wife were very supportive. It's odd but in some way I used to get that spiritual feeling that it was my mom, who held my hand, and said, 'Yuvan, you are alone. I want you to stand here under the tree called Islam.'

http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Yuvan-Shankar-Raja-I-converted-to-Islam-in-a-way-because-of-my-mother/articleshow/40119919.cms

8 comments:

Dr.Anburaj said...

My father is a staunch Hindu and is so superstitious that even if a glass breaks, he will call a pandit.
கொடூரமான விமா்சனம். இசுலாம் புகுந்த இடத்தில் தந்தை-மகன் உறவு கெட்டு போய்விடும். தந்தை காபீராகி விட்டாா். எனவே இசுலாமிய பண்பாடுபடி தந்தை தற்போது சொறி நாயிலும் வேலானவா் அல்ல.
இறையில்லா இசுலாம் கூறுகின்றது
நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்கு பிறகு நபித்தோழர்களுக்குள் ஏற்பட்ட குழப்பத்தை மிக விரிவாக கூறும் ஒரு சொற்பொழிவு. WIN TV ல் கடந்த 2006 ஆம் ஆண்டு புனித ரமளானின் சஹர் (அதிகாலை) நேரத்தில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. அந்த சொற்பொழிவின் ஆரம்பப் பகுதிகள் நபித்தோழர்களின் உயர்வான குணங்களையும், நபி (ஸல்) அவர்களின் மீது நபித்தோழர்கள் வைத்திருந்த அன்பையும் விளக்கமாக கூறியது. வரலாறைத் தெரிந்து கொள்ள நான் ஆவலானேன்.

நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்கு பிறகு யார் வழி நடத்துவது? என்ற கேள்வி எழ ஆரம்பமானது குழப்பம். நபி, மரணப் படுக்கையில் இருக்கும் பொழுதே வாரிசுரிமை விவாதம் துவங்கிவிட்டதாக புகாரி ஹதீஸ் கூறுகிறது. அபூபக்கர் சித்தீக் அவர்களின் காலத்தில் பதுங்கியிருந்த ரத்தவெறி உமர் அவர்களின் ஆட்சி காலத்தில் அடக்கி வைக்கப்பட்டு இருந்தது. இறுதியில் விஷம் தோய்த்த ஈட்டியாக உமர் அவர்களின் உயிரைப் பறித்து ஆட்சி அதிகாரங்களை கைப்பற்ற வெளிப்பட்டது ஒரே கொள்கையின் கீழ் சகோதரர்களாக, ஒழுக்கசீலர்களாக, மனிதநேயமிக்கவர்களாக, பெருந்தன்மை கொண்ட பண்பாளர்களாக முஹம்மது நபி (ஸல்) அவர்களால் பயிற்றுவிக்கப்பட்டதாக கூறப்பட்ட நபித்தோழர்கள், ஒருவருக்கொருவர் நயவஞ்சகமாக, கொலை வெறி பிடித்தவர்களாக நடந்து கொண்டர்கள்.... 2

Dr.Anburaj said...

புஹாரி ஹதீஸ் : 4024

சயீத் பின் முஸய்யப் (ரலி) அவர்கள் கூறியதாவது.

முதல் குழப்பமான உஸ்மான் (ரலி) அவர்களின் கொலை நடைபெற்றது. அது பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களில் ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. பிறகு இரண்டாம் குழப்பமான ஹர்ரா போர் நடைபெற்றது. அது ஹுதைபிய்யா உடன்படிக்கையில் பங்கு கொண்ட ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. பிறகு மூன்றாவது (குழப்பம்) நடைபெற்றது. மக்களுக்கு ஆற்றல் இருந்தும் (அந்தக் குழப்பம்) விலகவே இல்லை.


(ஸல் – “ஸல்லல்லாஹூ அலைவஸல்லம்” என்று கூறி முஹம்மது நபிக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய நினைவூட்டுவதற்காக பயன்படுத்தப்படுகிறது. தனது பெயர் உச்சரிக்கப்படும் பொழுதெல்லாம் இந்தப் பிரார்த்தனையைக் கூறவேண்டும் என்று முஹம்மது நபி முஸ்லீம்களுக்கு கட்டளையிட்டுள்ளார் .


அலை – “அலைஸலாம்” இதர நபிகள் (இறைத்தூதர்களின்) பெயர் உச்சரிக்கப்படும் பொழுதெல்லாம் இந்தப் பிரார்த்தனையைக் கூற நினைவூட்டுவதற்காக பயன்படுத்தப்படும் சொல்.

ரலி – “ரலியல்லாஹுஅன்ஹு” குறிப்பிட்ட அந்த நபித் தோழருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய நினைவூட்டுவதற்காக பயன்படுத்தப்படும் சொல். “ஸல்லல்லாஹூ அலைவஸல்லம்” போன்று “அலைஸலாம்” “ரலியல்லாஹுஅன்ஹு” போன்ற பிரார்த்தனைகளைக் கூறவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.)


என்பத்தி இரண்டு வயதான முதியவர் உஸ்மான் அவர்களின் உயிரைப் பறித்தது எது? இதில் மிகப் பெரும் கேவலம் என்னவென்றால், அந்த கேவலமான நிகழ்ச்சியில் நபி (ஸல்) அவர்களின் பல முக்கியமான தோழர்களும் அவர்களுடைய புதல்வர்களின் பங்களிப்புதான். இவர்களில் பலர் சொர்கவாசிகளென்று நபியால் அறிவிப்புச் செய்யப்பட்டவர்கள். எத்தனை நபித்தோழர்கள் இயற்கையான மரணத்தை சந்தித்தனர்? இன்னும் சிலர், அலீ அவர்கள் உட்பட தவறுகளைக் கண்டு நியாயத்தை வெளிப்படுத்தாமல் வாய் மூடி மவுன சாமியார்களாக இருந்தனர். அலீ அவர்கள் பதவி ஏற்றவுடன், உஸ்மான் அவர்களை கொலை செய்தவர்களை பழிவாங்குவேன் என்று முழங்கினார். நாற்காலி மோகம் யாரையும் விடவில்லை.
குழப்பங்கள் தோன்றும் வேளைகளில் அதை எதிர்த்து எழுந்து நிற்பவனை விட அமைதியாக அமர்ந்திருப்பது மேலானது என்ற ஹதீஸை அவர்கள் நிலைநிறுத்தினர். விளைவு ரத்த வெறி இன்று வரை தொடர்கிறது.

...3

Dr.Anburaj said...

புஹாரி ஹதீஸ் : 7082

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். விரைவில் சில குழப்பங்கள் தோன்றும். அவற்றுக்கிடையே (மௌனமாக) அமர்ந்திருப்பவன் (அவற்றை நோக்கி) எழுந்து நிற்பவனைவிடச் சிறந்தவன் ஆவான். எழுந்து நிற்பவன் (அவற்றை நோக்கி) நடப்பவனைவிடச் சிறந்தவன் ஆவான். அவற்றுக்கிடையே நடப்பவன் (அவற்றை நோக்கி) ஓடுபவனை விடச் சிறந்தவன் ஆவான், அதில் யார் தம்மை ஈடுபடுத்திக்கொள்கிறாரோ அவரை அவை அழிக்க முற்படும். அப்போது ஒரு புகலிடத்தையோ காப்பிடத்தையோ யார் பெறுகின்றாரோ அவர் அதன் வாயிலாகத் தம்மைத் தற்காத்துக் கொள்ளட்டும்.


இதில் மாற்றான் மனைவியை அபகரிக்கும் செயல் வேறு. அந்த நிகழ்வுகளை நினைத்தால் மலக்கழிவுகளுக்குள் விழுந்ததைப் போன்ற உணர்வு. இது யாருடைய தவறு? சஹாபாக்களுக்குள் சுயநலம், அதிகாரவெறி, நயவஞ்சகம், உச்சகட்டமாக கொலைவெறி.


உதாரணத்திற்கு, உஸ்மான் அவர்களின் கொலைக்கு பழிவாங்குவதாக கூறி, நான்காவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கலீபா அலீ அவர்களை எதிர்த்து, முஹம்மது நபி அவர்களின் அன்புக்குரிய மனைவி ஆயிஷா அவர்கள் தலைமையில் பஷராவிற்கு அருகில் குரைபா என்ற இடத்தில் போர் நிகழ்ந்தது.
போர்களத்தில், ஆயிஷாவின் ஒட்டகத்தை இலக்காகக் கொண்டு தாக்குதல்கள் நிகழ்ந்ததால் இந்தப் போர் Battle of the Camel (ஒட்டகப் போர்) என்று வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படுகிறது. ஆயிஷா அவர்கள் தோற்கடிக்கப்பட்ட அந்த போரில், முஸ்லீம்களால் கொல்லப்பட்ட முஸ்லீம்களின் எண்ணிக்கை சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகம். வேறு சில வரலாற்றுக் குறிப்புகள் இருபதாயிரம் பேர் கொல்லப்பட்டனர் என்கிறது. இருதரப்பிலும் இறந்தவர்களில் பலர் முஹம்மது நபி மற்றும் கலீபாக்களான அபூபக்கர், உமர் உஸ்மான் ஆகியோர் தலைமையிலும் ஒன்றாக காஃபிர்களை (மாற்று மதத்தினர்- முஹம்மது நபியை இறைத்தூதர் என்று ஏற்க மறுப்பவர்கள்) எதிர்த்து போரிட்ட மிக முக்கியமானவர்கள், அலீ அவர்களுக்கும் நன்கு தெரிந்த சஹாபாக்கள்.
இவ்வுலகிலேயே, முஹம்மது நபி (ஸல்) அவர்களால் அறிவிப்புச் செய்யப்பட பத்து சொர்க்கவாசிகளுள் அலீ அவர்களும் ஒருவர். போற்றுதலுக்குரிய நான்கு கலீபாக்களுள் ஒருவர். முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர். முஹம்மது நபி(ஸல்) அவர்களின் அன்புக்குரிய மகளின் கணவர் என்று பல சிறப்புக்களை உடையவர். ஆயிஷா முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு மிகவிருப்பமான மனைவி மேலும் உலக முஸ்லீம்கள் அனைவருக்கும் தாய் என்ற தகுதியுடையவர்.


போர் என்பது ஒரு உச்சகட்ட நடவடிக்கை. இந்தப் போர் ஏற்பட இவர்களில் காரணம் யார்?

இந்த ஒட்டகப் போரில் கொல்லப்பட்ட பத்தாயிரத்திற்கும் அதிகமான முஸ்லீம்களின் மரணத்திற்கு பொறுப்பு யார்?


அலீ அவர்களின் ஆதரவாளர்களில் சிலர், உயிருடன் இருக்கின்ற தோல்வியடைந்த ஆயிஷாவின் ஆதரவாளர்களை அடிமைகளாக்கி பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென்றனர். அலீ அந்த கோரிக்கையை ஏற்க மறுக்கிறார். உடனே அவர்கள் பஷரா நகரத்து மக்களின் உடைமைகளை சூறையாட அனுமதி கேட்கின்றனர். அதையும் அலீ மிகக் கடுமையாக மறுத்து, போர்களத்தில் கிடைத்த பொருட்களை பகிந்தளித்தார்.

Dr.Anburaj said...

போரில் தோல்வியடைந்தவர்களின் உடைமைகளை கொள்ளையிட்டு பெரும் செல்வம் ஈட்டலாம் என்று அலீ அவர்களுடன் இணைந்து போரிட்ட பலர், தோல்வியடைந்தவர்களின் உடைமைகளை கொள்ளையிட அனுமதி மறுக்கப்பட்டதால் மிகுந்த அதிருப்தி அடைந்தனர். இந்த அதிருப்தி முவஆவியா அவர்களுக்கு எதிரான போருக்கு படை திரட்டுவதில் அலீ அவர்களுக்கு கடுமையான இடையூறுகளை ஏற்படுத்தியது என்கிறது வரலாறு. இந்த போருக்கு அடிப்படைக் காரணமான உஸ்மான் அவர்களின் கொலைக்காக யாரும் தண்டிக்கப்படவில்லை என்பது வேதனையான உண்மை.


புஹாரி ஹதீஸ் :7070

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், நமக்கெதிராக ஆயுதம் ஏந்தியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்.


புஹாரி ஹதீஸ் : 7072

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நீங்கள் உங்கள் சகோதரரை நோக்கி ஆயுதத்தைக் காட்டி சைகை செய்ய வேண்டாம். ஏனெனில் உங்களுக்குத் தெரியாமலேயே ஷைத்தான் உங்கள் கையிலிருந்து அதைப் பிடுங்கி (சகோதரர் மீது தாக்குதல் நடத்தி) விடக்கூடும். அதனால் நீங்கள் நரகத்தில் வீழ்ந்து விடக்கூடும்.
இவர்களில் நம்மை (முஸ்லீம்களை)ச் சேராதவர்களும் நரகத்தில் வீழ்பவர்களும் யார்? இன்று நான் காணும் ஒரு சராசரி மனிதனிடம் இருக்கும் பெருந்தன்மையும், மனிதநேயமும் நபி (ஸல்) அவர்களின் நேரடிப் பார்வையில் வளர்ந்த நெருங்கிய உறவினர்களுக்கு மத்தியிலும்கூட இல்லாமல் போனது ஏன்?


பதவி அதிகாரங்களுக்காக நெருங்கிய உறவினர்கள் தங்களுக்குள், உறவுமுறைகளின் முக்கியத்துவம் அறியாமல், மனிதாபிமானமின்றி சண்டையிட்டுக் கொள்வது போற்றுதலுக்குரியதா?

பெண்கள், தங்களது அன்றாடத் தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியேறுவதற்கு பல விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் கூறும் இஸ்லாமில், மருமகனை எதிர்த்து போர்க்களத்திற்குச் சென்ற ஆயிஷா அவர்களின் செயல் விநோதமாகத் தோன்றியது.

நிலையற்ற இவ்வுலக வாழ்க்கையின் அதிகாரங்களுக்காக ஒருவரையொருவர் கொல்லத் துணிந்த அலீ-ஆயிஷா ஆகிய இருவரிடமும், முஹம்மது நபியின் நற்போதனைகள் பயனளிக்காமல் போனது ஏன்?

மிக நெருங்கிய உறவினர்களிடமே பெருந்தன்மையாக நடந்து கொள்ளத் தெரியாதவர்கள் மாற்று மதத்தினரை என்ன செய்திருப்பார்கள் என்ற கேள்விகள் என் மனதைக் குத்திக் கிழித்தது. இத்தகையவர்களால் அறிவிக்கப்படும் செய்திகளின் நம்பகத் தன்மை என்ன? என்ற கேள்விகள் என்னுள் ஆரம்பமானது. இந்தக் கேள்விகள் என்னை உறங்க விடவில்லை.
இரத்தக்கறை படிந்த இஸ்லாமிய வரலாற்றை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. வருத்தம் தாங்க முடியாமல் 72 கூட்டத்தினர் யார்? என்ற உரையின் இறுதிப் பகுதிகளைக் கேட்க விரும்பவில்லை. என்னால் சிறிதும் நம்ப முடியவில்லை தொடர்ந்து சில நாட்கள் உறங்கவும் முடியவில்லை. நான் அந்த மிகப்பெரிய தவறுகளைச் செய்ததைப் போல என்னுள் இனம் புரியாத வலி. ஒருவேளை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் அவர்கள் வரலாற்று செய்திகள் என்ற பெயரில் தவறான தகவலைத் தெரிவித்திருக்கலாம் என நினைத்து வேறு சில மார்க்க அறிஞர்களிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்ட பொழுது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் அவர்கள் கூறிய செய்திகளனைத்தும் உண்மை என்று ஆதாரங்களையும் குறிப்பிட்டனர்.
நான் என்னுடைய வேதனையை தெரிவித்தேன். அதற்கு அவர்கள், இப்பொழுது உங்கள் மனதில் தோன்றும் சஹாபக்களின் (நபித்தோழர்கள்) மீதான தாழ்வான எண்ணம் தவறானது. அந்த துயரமான நிகழ்வு அல்லாஹ்வின் விதி. சஹாபாக்களுக்குள் நிகழ்ந்த அத்தகைய குழப்பம் அவர்களின் மீது தாழ்வான எண்ணத்தை உருவாக்கி விடும். எனவேதான் இதைப் போன்ற செய்திகள் வெளிப்படையாக விவாதிக்கப்படாமல் மறைக்கப்பட்டது என்றனர். சிலர் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரை குறை கூறினர்.

Dr.Anburaj said...

என்னால் சிறிதும் ஏற்க முடியவில்லை. இறைவனின் விதி(!?) அனைத்து பழியையும் தன் தலையில் ஏற்க இறைவன் இருக்கிறான்!. இவர்கள் எந்த பாவமும் அறியாதவர்கள்(?). மார்க்கவாதிகள், வரலாறு முழுமையாக தெரியாத பாமர மக்களிடம் மழுப்பலான பதிலைக் கூறியே சுமார் 1400 வருடங்களை கடத்தியிருக்கின்றனர். எல்லோரும் கேள்வியை ஆரம்பித்தால் எதில் முடியும் என்ற அச்சமும் பதில் கைவசமில்லை என்பதுவும் காரணமாக இருந்திருக்கலாம்.

என் சிந்தனை வேறு திசையில் நகரத் தொடங்கியது. விரும்பத்தகாத நிகழ்வாயினும் மறுக்க முடியாத உண்மையல்லவா, இதை ஆராய்ந்தால் நிச்சயமாக சில உண்மைகள் வெளிவரும் என்ற எண்ணம் வலுப்பெற ஆரம்பித்தது. மார்க்க அறிவை பெருக்கவும், மறைக்கப்பட்ட செய்திகளை அறியவும் ஹதீஸ்களில் தேடுதல் துவங்கினேன்.

Dr.Anburaj said...


இது போன்ற இரத்தத்தில் குளித்த அரேபிய வரலாற்றை யுவன் சங்கா் படிக்கவில்லை.யுவன் சங்கா் அறியாமையில் செய்த தவறு -மதமாற்றம்.பெண் மேல் கொண்ட காதலால் மதி மயங்கி ஏதோ செய்துவிட்டு பெற்ற தந்தையை மூடநம்பிக்கை கொண்டவா் என்று விமா்சனம் செய்கின்றாா்.

இந்துவான தனது தந்தையை விமா்சனம் செய்யும் யோக்கியதை கிஞசித்தும்
இந்த பொடியனுக்கு
பொடிப்பயலுக்கு
இல்லை.

Dr.Anburaj said...


தொடா்ச்சியை இறையில்லா இசுலாம் என்ற இணைய தளத்தில் நிறைய படிக்கலாம். படித்தவா்கள் அதற்கு பதில்ஏதும் எழுத நினைத்தால்
சுவனப்பிாியனில் எழுத வேண்டுகின்றேன்.
நான் படிக்க வேண்டும்.எனக்காக எழுதுங்கள்.இசுலாம் பற்றி மிகவும் தாழ்வான கருத்துில் நான் இருக்கின்றேன்.

Dr.Anburaj said...

ஒரு கிறுக்கனின் உளறல். இந்தியாவிடமிருந்து காஷமீரைப் பிாிக்க எவனாலும் முடியாது. தினந்தந்தி செய்தி.அப்படியானால் பிற பகுதிகள் என்னவாகும் என்பதைக்குறித்து இவரது கருத்து என்ன ?

இஸ்லாமியர்களை சந்தேகத்துடன் பார்த்தால், இந்தியா காஷ்மீரை வைத்திருக்க முடியாது என்று முன்னாள் மத்திய மந்திரி பரூக் அப்துல்லா கூறிஉள்ளார்.

காஷ்மீரில் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதி, ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்’ (ஆசாத் காஷ்மீர்) என அழைக்கப்பட்டு வருகிறது.

இந்த பகுதி பாகிஸ்தானுடனே தொடர்ந்து இருக்க வேண்டும் என்று கூறி, காஷ்மீர் முன்னாள் முதல்–மந்திரியும், தேசிய மாநாட்டுக்கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா சர்ச்சையை கிளப்பி உள்ளார். ‘பாகிஸ்தானிடம் இருந்து ஆசாத் காஷ்மீரை பறிக்கும் சக்தி, பூமியில் யாருக்கும் கிடையாது. ஆசாத் காஷ்மீர், கில்கிட் பல்திஸ்தான் மற்றும் அஸ்கர்டூ போன்ற பகுதிகள் தொடர்ந்து பாகிஸ்தானுடனே இருக்க வேண்டும். இதைப்போல ஜம்முவும், காஷ்மீரும் இந்தியாவுக்கே சொந்தம்’ என்று கூறிஉள்ளார்.

இரு நாடுகளின் நட்புறவை சிலர் விரும்பவில்லை என்று கூறிய அப்துல்லா, சிறந்த நட்புறவுக்கு இரு நாடுகளும் ஒருமுறை ஒத்துக்கொண்டால் இந்த சக்திகள் அனைத்தும் தானாகவே மறைந்து விடும் எனவும், அவ்வாறு இரு நாடுகளும் தங்கள் பிரச்சினைகளை தீர்த்து கரங்களை ஒன்றிணைக்கும்வரை பதன்கோட், மும்பை தாக்குதல் போன்ற சம்பவங்கள் தொடரவே செய்யும் எனவும் கூறி உள்ளார்.

இந்தியா காஷ்மீரை வைத்திருக்க முடியாது

இஸ்லாமியர்களை சந்தேகத்துடன் பார்த்தால், இந்தியா காஷ்மீரை வைத்திருக்க முடியாது என்று முன்னாள் மத்திய மந்திரி பரூக் அப்துல்லா கூறிஉள்ளார்.

தேசிய மாநாட்டுக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஷேக் நசீர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய பரூக் அப்துல்லா, ”இந்தியாவில் உருவாகிவரும் புயலானது எச்சரிக்கைய மணியை ஒலிக்கசெய்து உள்ளது, இதனை நாம் புரிந்துக் கொள்ளவில்லை என்றாலும் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இடையிலான சண்டையானது தொடர்ந்தாலும் மத்திய அரசு காஷ்மீரை வைத்திருக்க முடியாது என்பதை நான் சொல்கிறேன். நீங்கள் இதனை விரும்பவில்லை என்றாலும் இதுதான் உண்மையாகும்.” என்றார்.

இஸ்லாமியர்கள் ஒன்றும் நாட்டிற்கு எதிரானவர்கள் கிடையாது, ஆனால் அவர்கள் இன்னும் சந்தேகத்துடன் பார்க்கப்படுகிறார்கள்.

“இன்று, இஸ்லாமியர்கள் சந்தேகத்துடன் பார்க்கப்படுகிறார்கள். இஸ்லாமியர்கள் இந்தியர்கள் கிடையாதா? இஸ்லாமியர்களும் எதையும் தியாகம் செய்யவில்லையா? நீங்கள் பிரிகேடியர் உஸ்மானை (1947 இந்தியா- பாகிஸ்தான் போரில் உயிரிழந்த ராணுவ அதிகாரி) மறந்துவிட்டீர்கள்? நாட்டை பாதுகாப்பதற்காக தன்னுடைய உயிரை தியாகம் செய்தவர். இஸ்லாமியர்களாக இருந்து நாட்டிற்காக போரிட்டவர்களையும், போரிடுபவர்களையும் மறந்துவிட்டீர்களா? இஸ்லாமியர்கள் இந்தியாவிற்கு எதிரானவர்கள் கிடையாது.

இஸ்லாமியர்களை எதிரிகள் என்று முத்திரையிடும் இயக்கங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். கடவுளை கொண்டு பிரிக்க வேண்டாம். உங்களுடைய கடவுளுக்கும், எங்களுடைய கடவுளுக்கும் எந்தஒரு வேறுபாடும் கிடையாது. வேறுபாடு எதுவும் இருந்து இருந்தால் என்னுடைய இரத்தத்தின் நிறமானது சிவப்பாக இருக்காது, பச்சையாக இருந்திருக்கும் உங்களுடையது காவியாக இருந்து இருக்கும் கிறிஸ்தவர்களுக்கு மற்றொரு கலராக இருந்து இருக்கும்... கடவுள் நம் அனைவரையும் ஒரே மாதிரியே படைத்து உள்ளார். வேறுபாட்டை சீர்படுத்தவும், இதயங்களை இணைக்கவும் முயற்சியுங்கள், என்று பரூக் அப்துல்லா பேசிஉள்ளார்.
இசுலாமியா்களை யாரும் சந்தேகத்துடன் பாா்க்கவில்லை