'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Afghan Women's Rights Activist Freshta Kohistani Assassinated ஆப்கானிஸ்தானில் பெண்களின் நலனுக்கு விரோதமான வன்முறை மற்றும் செயல்களை மாற்றிட செயல்பட்டு வந்த சமூக ஆா்வலா் பிரெஸ்டா கோகிஸ்டானி அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டாா். An Afghan women’s rights activist was shot and killed by unknown gunmen in northern Kapisa province Thursday, an Interior Ministry official said.Kohistani, a former provincial council member, organized protests and raised awareness on social media about violence against women in Afghanistan.No one immediately claimed responsibility for Thursday's attack, but the Islamic State group has claimed responsibility for multiple attacks in Kabul in recent months, including on educational institutions that killed 50 people, most of them students. https://www.newindianexpress.com/world/2020/dec/25/afghan-womens-rights-activist-freshta-kohistani-shot-dead-2240786.html
2 comments:
மூளையின்றி பிறந்த முட்டாள் ஜனமங்களின் பிதற்றலை
எத்தனை தடவை போடுவீர்கள்
Afghan Women's Rights Activist Freshta Kohistani Assassinated
ஆப்கானிஸ்தானில் பெண்களின் நலனுக்கு விரோதமான வன்முறை மற்றும் செயல்களை மாற்றிட செயல்பட்டு வந்த சமூக ஆா்வலா் பிரெஸ்டா கோகிஸ்டானி அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
An Afghan women’s rights activist was shot and killed by unknown gunmen in northern Kapisa province Thursday, an Interior Ministry official said.Kohistani, a former provincial council member, organized protests and raised awareness on social media about violence against women in Afghanistan.No one immediately claimed responsibility for Thursday's attack, but the Islamic State group has claimed responsibility for multiple attacks in Kabul in recent months, including on educational institutions that killed 50 people, most of them students.
https://www.newindianexpress.com/world/2020/dec/25/afghan-womens-rights-activist-freshta-kohistani-shot-dead-2240786.html
Post a Comment