நெஞ்சைப் பிழிகின்ற மரணம்..!
அஸ்ஸாமிலிருந்து வந்த செய்தி அது..!
சொந்த நாட்டில் அந்நியராக முத்திரை குத்தப்பட்டு கடுமையான மன உளைச்சலுக்கு ஆட்படுத்தப்பட்ட 104 வயது முதியவர் சந்திரதர் தாஸ் டிசம்பர் 14 அன்று இறந்துபோனார்.
2018-இல் அந்நியர் என்று டிரிபியூனால் தீர்ப்பளிக்கப்பட்டு டிடென்ஷன் சென்டராக மாற்றப்பட்ட சில்சார் ஜெயிலில் அடைக்கப்பட்டார் சந்திரதர் தாஸ்.
அப்போது பிறர் உதவியின்றி நடக்க முடியாதவராக பரிதாபமான நிலையில் இருந்தார் சந்திரதர் தாஸ். ஆறு மாதங்களுக்கு முன்னால்தான் அவருடைய நிலைமை கண்டு மனம் இரங்கி நீதிபதி ஒருவரால் விடுதலை செய்யப்பட்டார் அவர்.
என்னுடைய அப்பாவுக்கு ஒரே ஒரு ஆசைதான் இருந்தது. இந்திய நாட்டு குடிமகன் என்கிற அறிவிக்கப்பட்ட நிலையில் இறக்கத்தான் அவர் விரும்பினார் என்று கூறுகின்றார் அவருடைய மகளாரான நித்யா தாஸ்.
சிஏஏ சட்டம் எத்துணை கொடூரமானது என்பதை உணர்த்துவதாக இருக்கின்றது 104 வயது இந்தியரின் மரணம்.
https://www.thehindu.com/news/national/man-who-was-declared-foreigner-passes-away-at-104-in-assam/article33335018.ece?fbclid=IwAR36XnfCD6VUNA5LggyLF33e7qbqh1uMJyvFzf0lOfEVCUkuS9zVj7f9Wiw
3 comments:
104வயதுவரை வாழ்ந்த ஒருவா் இறப்பது சாதாரணவிசயம். குடியுரிமைச் சட்டம் முற்றிலும் சரியானது. தீவிரமான அமல்படுத்தி வெளிநாட்டில் இருந்து வந்த ரோகின்யாக்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும். பாக் ஆப்பானிஸ்தான் பங்களாதேஷ் நாடுகளில் இருந்து வந்துள்ள முஸ்லீம்களை உடனே நாடு கடத்த வேண்டும். ஆண் இரக்கப்பட்டால் கடன் காரன் ஆகிவிடுவான்.பெண் இரக்கப்பட்டால் பிள்ளைதாச்சி ஆகி விடுவாள். இந்த நிலை இந்தியாவிற்கு வரக் கூடாது.
சு...ன“ என“றும் இந்தியாவை நேசிப்பவா் அல்ல. பாக்கிஸ்தான் ஆப் மற்றும் பங்களாதேஸ் முஸ்லீம்கள்தான் அவரது பாசத்தின் இலக்கு. இந்துக்கள் காபீர்.
அப்படியே 2000 வருடங்களுக்கு முன்பு ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு கைபர் கணவாய் வழியாக பஞ்சம் பிழைக்க வந்த ஆரியர்களையும் நாடு கடத்த வேண்டும். :-)
சம்மதம்.
ஆடு ஓட்டி வந்தவன் யாா் என்பதை அடையாளம் காட்டி நிரூபித்தால் ---அவனையும் அனுப்பி விடுவோம்.அதுபோல் அரேபியனை சக இந்தியர்களை விட அதிகம் நேசிக்கும் அனைவரையும் விரட்டி விடுவோம்.
Post a Comment