Followers

Tuesday, January 12, 2021

கடல் கடந்தும் மார்க்கப் பணியில் டிஎன்டிஜே!

 கடல் கடந்தும் மார்க்கப் பணியில் டிஎன்டிஜே!


ஆஸ்திரேலியா மெல்போர்னில் வெள்ளி குத்பா பிரசங்கம் செய்யும் சகோதரர்.

ஒரு காலத்தில் தொழுகை வைக்கவும், பிரசாரம் செய்யவும் நீண்ட தாடியுடன், தலைப் பாகையுடன், நீண்ட ஜிப்பாவுடன் தான் இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதி இருந்தது. மதரஸா சென்று ஏழு வருடம் ஓதி பட்டம் வாங்கிவர்கள்தான் இமாமாக இருக்க முடியும் என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் ஏகத்துவ புரட்சி ஏற்பட்டவுடன் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், தொழில் துறையில் கலக்கிக் கொண்டிருக்கும் சகோதரர்கள் என்று மார்க்கம் அறிந்த அனைவரும் அழைப்பாளர்களாகவும், இமாமம்களாகவும் மாறியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

எல்லா புகழும் இறைவனுக்கே!




1 comment:

Dr.Anburaj said...

அத்வைதம் பேசிய குற்றத்திற்காக 3வதாக கொல்லப்பட்டவா் பெயா் சகாபுதீன் சுஷரவாடி.இவரும் ஒரு ஈரானியா்தாம். இசுலாமிய சமயத்தில் பதிய கருத்துக்களை பாிசீலனை செய்யாத தேக்க நிலை சிறைச்சாலை மனநிலை இன்றும் நிலவி வருவதால் பதிய கருத்துக்களை பாிசீலனை செய்வதில் சிக்கல். அரேபிய மேலாதிக்கம் காரணமாக அரேபியர்கள் அல்லாத அஜமிகளின் கருத்தை அரேபியர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. அரேபியா்கள் பலா் அத்வைதத்தில் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். எனவே அத்வைதம் பேசும் நபர்களை தற்காலத்தில் யாரும் கொல்வதில்லை.

The third Sufi who was killed for having belief in Wahdat-ul-Wujud was Shahabuddin Suhrawardy. Like his two predecessors he was also an Iranian. His real name was Abul Fat'h Yahya bin Habsh. The ulema of his time ran a vilification campaign against him and the entire Damascus started calling him Kafir. Finally, Sultan Salahuddin Ayyubi ordered his execution in 587 Hijri.

The killing of the three great Sufis of the 4th and 6th century Hijri demonstrates that the Islamic world could not reconcile to the new philosophy of Wahdat-ul-Wujud introduced by Hussayn bin Mansur in the end of the 3rd century Hijri as the Islamic religious thought was dormant and stagnant. The conservative ulema did not accept any new idea or way of realising God. The Sufis on the other hand were liberal minded people and travelled to distant lands in search of knowledge and during their travels and meeting with the scholars of other religions, they came across new ideas which broadened the horizon of their thought. They did not hesitate to assimilate new ideas that did not clash with their religious beliefs in their thought process.