Followers

Monday, January 11, 2021

20 லட்சத்துக்கு ஆசைப்பட்டு கொல்லப்பட்ட காஷ்மீர் இளைஞர்கள்.

 20 லட்சத்துக்கு ஆசைப்பட்டு கொல்லப்பட்ட காஷ்மீர் இளைஞர்கள்.

சென்ற ஜூலை 18 2020 ல் இம்தியாஸ் அகமத், அப்ரார் அஹமத். முஹம்மது இப்ரார் என்ற மூன்று இளைஞர்கள் வேலைக்கு சென்று திரும்பும்போது காஷ்மீர் அம்ஸிபுரா என்ற இடத்தில் வைத்து ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்று அப்போது காரணம் சொல்லப்பட்டது. ஆனால் அரசு தரும் 20 லட்ச ரூபாயை பெறுவதற்காக திட்டமிட்டு மூன்று இளைஞர்களை சுபேதார் குரு ராம், ரவி குமார், அஸ்வின் குமார், யோகேஷ் போன்றோர் போலி என்கவுண்டரில் சுட்டுக் கொன்றுள்ளனர். நால்வரின் மீதும் காஷ்மீர் காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த நால்வரும் பணத்துக்கு ஆசைப்பட்டு மூன்று இளைஞர்களையும் போலி என்கவுண்டரில் சுட்டுத் தள்ளியுள்ளனர் மாபாவிகள். அடுக்கடுக்கான ஆதாரங்கள் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

மோடியின் கைப்பாவையாக செயல்படும் நீதித் துறை எந்த மாதிரியான தீர்ப்பை வழங்கும் என்பது நமக்குத் தெரியும். இந்திய சட்டத்தில் இருந்து தப்பி விட்டாலும் படைத்தவன் தரும் தீர்ப்பு மிகக் கடுமையானதாக இருக்கும் இந்த பாவிகளுக்கு!

தகவல் உதவி
economictimes
11-01-2021

SHOPIAN: An Indian Army Captain, who was involved in the alleged fake encounter in Shopian in July last year in which three youths were killed, had hatched a conspiracy along with two civilians with the motive for "grabbing" reward money of Rs 20 lakh and also fired at the victims even before his men could lay a cordon of the area, according to a police charge sheet.

Captain Bhoopinder Singh is currently in the custody of the Army, with informed sources saying he may face Court Martial ..




1 comment:

Dr.Anburaj said...

3 மு்ஸ்லீம்கள் - அதுவும் இறுதி முடிவு வரவில்லாத நிலையில் - மிகுந்த அக்கறையுடன் இந்த பதிவை செய்துள்ளாா் சு..ன். நியாயமற்ற நடவடிக்கையை செய்ய ராணுவத்திற்கும் போலீஸ் க்கும் உரிமை யில்லை.

திரு.நரேந்திர மோடி ஆட்சியிில் நீதி நிா்வாகம் சிறப்பாக இருக்கின்றது.ராணுவம் தவறு செய்தாலும் உரிய நியாயம் கிடைக்க நடவடிக்கை உள்ளது என்பதை அறிந்து மிகவும் மகிழ்ந்தேன். அனைவரும் திரு.மோடிஅவர்களை பாராட்ட வேண்டும். ஆனால் முறையாக நீதி வழங்கிய திரு.மோடியை பழிக்கின்றாா் கோணல் புத்தி அரேபிய அடிமை சு...ன். இந்துத்துவா நல்லாட்சி செய்கின்றது.வாழ்க இந்துஸ்தான்.

1998 வாக்கில் 4.5 லட்சம் இந்துக்கள் காஷ்மீரை விட்டு ஒட ஒட விரட்டப்பட்டார்களே! ஓடியவன் இந்துக்கள். விரட்டியவர்கள் அனைவரும் முஸ்லீம்கள். வீடு வாசல் சொத்துக்களை அநாதையாக போட்டு விட்டு - முஸ்லீம்கள் அதை ஆக்கிரமித்து இருக்கலாம் - ஓடி ---ஓடி காஷ்மீரை விட்டு வெளியேறினார்களே! என்றாவது அது குறித்து ஒரு பதிவை செய்ததில்லை.

குரான் மோசமான மனிதர்களை உருவாக்குகிறது.அரேபியனாக இருக்க வேண்டும் அல்லது அரேபிய கலாசசாரத்தை பிின்பற்றும் மனிதர்களை மட்டும் அது மனிதனாக பார்க்க கற்றுக் கொடுக்கிறது. பிற மக்களை பன்றியாக அதுவும் சாக்கடை பன்றியாக கருதுகின்றது என்பது உ்ண்மை