கூடைப் பந்து வீரர் ஸ்டீஃபன் ஜாக்ஸன் இஸ்லாத்தை ஏற்றார்!
அமெரிக்காவில் சில மாதங்களுக்கு முன்பு நிற வெறியால் கொல்லப்பட்ட கருப்பினத்தவர் ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணத்திற்காக இன்று வரை நீதி கேட்டு போராடி வருபவர். 14 வருடங்களாக கூடைப் பந்து விளையாட்டில் பல வெற்றிகளை குவித்து வருபவர். பல சமூக சேவைகளை செய்து வருபவர். ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணத்திற்காக இவர் ஆற்றிய உரை உலகப் பிரசத்திப் பெற்றது.
நிற வெறியை முற்றாக ஒழித்து சகல சுதந்திரமானவனாக வாழ இஸ்லாமே சிறந்த தீர்வு என்று முடிவெடுத்தார். இஸ்லாத்தை ஆழ்ந்து படித்தார். தற்போது இஸ்லாத்தை ஏற்று உலக முஸ்லிம்களில் ஒருவராகியுள்ளார். இவரது நண்பர்கள் இஸ்லாத்தை ஏற்றதற்காக கிண்டலடித்துள்ளனர். அவர்களுக்கு பதிலளிக்கும் முகமாக அவர் கூறியுள்ளது 'எனது வாழ்நாளில் நான் எடுத்த சிறந்த முடிவுகளில் ஒன்று நான் இஸ்லாத்தை ஏற்றது' என்கிறார்.
அமெரிக்கா இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் ஒன்றாக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை.... Insha Allah...
1 comment:
அமெரிக்காவில் முட்டாள்கள் இல்லை என்று யாா் சொன்னது?
நிறவெறி வெறி அவர்களை ஆட்டிப்படைக்கின்றதே! அது ஒரு முட்டாள்தனம்.
அரேபிய காடையர்களின் வெறியாட்டத்தால் அமெரிக்கா பெரும் பாதிப்புக்குள்ளானதே . . . .
அதை அனுபவித்தும் , உணராமல் வடிகட்டிய முட்டாளாக அரேபிய குப்பையில்
விழுந்திருக்கும் இந்த அப்பாவியை நினைத்தால் சிரிப்பதா! அழுவதை என்று தெரியவில்லை.
---------------------
பின்னணியை ஆராய்ந்தால் வேறு கதைகள் இருக்கும். அதை பக்கத்து வீட்டுக்காரன் அறிவான்.
Post a Comment