Followers

Sunday, January 15, 2023

முள்ளெலிகள் பிரசவம் குறித்து ஒரு செய்தி


 


முள்ளெலிகள் பிரசவம் குறித்து ஒரு செய்தி

 

நீங்கள் யோசித்து பார்த்துள்ளீர்களா?

 

முள்ளெலிகள் குட்டி போடுபவை. அவைகள் குட்டி போடும் போதே முட்களோடுதான் குட்டி போடுமாம். அப்படியாயின் தாயின் நிலை?

 

என்று ஆச்சர்யம் நமக்கு  அதாவது;

பிறக்கும்போது முள்ளெலிகளின் உடலில் உள்ள எல்லா முட்களும் மென்மையானவையாக , முடி நீளமாய் இருந்தால் எப்படி இருக்கும் அது போலவே இருக்குமாம். ஆனால் ,வெளிவந்த சில நேரங்களில் முட்கள் இறுகிக் கூர்மையடைந்துவிடுமாம்.

 

முள்ளோடு பிறந்தால் தாய் செத்துவிடும்

 

 

முள்ளெலியின் முட்களை பார்த்தவர்களுக்கு தெரியும். (சொருகிவிடும் அளவுக்கு இருக்கும்) 

 

அல்லாஹ்வின் படைப்புமுறையை பார்த்தீர்களா?

 

இதை சாதாரணமாக இயற்கைதேர்வு என்று கடந்து விடுகிறார்கள்.  நமக்கு என்ன கேள்வியெனில், பரிணாமத்தில்தான் இந்நிலை மாறி இருக்குமாயின்,

முதல் குட்டி நேரடியாக முட்களோடுத்தானே பிறந்திருக்கும்

 

அப்படியாயின் தாய் செத்திருக்குமே?

 

பிறகு எப்படி அவ்வினம் தொடர்ந்தது.  Survaival ஆகியது?

 

, குட்டியும் செத்திருக்கும் வாய்ப்பே அதிகம்.

 

இது பரிணாமம் அல்ல படைப்பு !

 

அது இப்படித்தான் பிறக்க வேண்டுமென்ற திட்டமிடல்-முடிவு.

 

 

الَّذِيْ أَحْسَنَ كُلَّ شَيْءٍ خَلَقَهُ وَبَدَأَ خَلْقَ الْأِنْسَانِ مِنْ طِينٍ

(அவன்) எத்தகையவனென்றால் அவன் படைத்த ஒவ்வொரு பொருளையும் (அதன் வடிவமைப்பையும்) மிக்க அழகாக்கி வைத்தான். மேலும் மனிதனின் படைப்பை களி மண்ணிலிருந்து ஆரம்பித்தான். 32: 7

 

 

 

No comments: