'நான் இந்து... உண்மையான இந்து... இதோ பார் குடுமியும் வைத்துள்ளேன். எந்த நிலையிலும் நான் பட்டாண் படம் பார்ப்பேன். யார் தடுக்கிறார்கள் என்று பார்க்கிறேன். காவி உடை அணிந்து சிறுமிகளை கற்பழித்தார்களே? அப்போது எங்கு சென்றது இந்த காவி பக்தி? ஷாருக்கானும், தீபிகாவும் பிஜேபியில் இணைந்தால் அனைத்து எதிர்ப்புகளும் நின்று போகும்... 1000 ஆண்டுகள் முகல் இஸ்லாமியர் இந்தியாவை ஆண்ட போது இந்து மதம் அபாயத்தில் இல்லை. 400 வருடம் கிருத்தவர்கள் ஆண்டபோது இந்து மதம் அபாயத்தில் இல்லை. ஆனால் பிஜேபி ஆண்ட இந்த எட்டு வருடத்தில் இந்து மதம் அபாயத்தில் உள்ளது என்கிறார்கள் என்றால் தவறு யாரிடம் உள்ளது?'
No comments:
Post a Comment