யோகாவை முற்றிலும் தடை செய்ய வேண்டும். யோகா என்பது சாகும் கலை ஆகும். இதை திருமூலர் அஷ்டங்க யோகாவை முறையாக ஆய்வு செய்தால் உண்மைகள் புரியும். அரசு இதை ஆய்வு செய்ய நிபுணர்கள் குழு அமைக்க வேண்டும். உலகுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.நான் ஆய்வு செய்து ஒரு நூலை தொகுத்துள்ளேன்.
2 comments:
ஆனந்தராஜ் . . .. இவன் ஒரு பைத்தியம்.
சுவனப்பிரியன் ஒரு பைத்தியம். வேறு என்ன சொல்வது.
பைத்தியம் பைத்தியத்தோடு இணக்கமாக வாழும்.
-----------------------------------------------
பொதுவாக இன்ற யோகா என்பது ஹத(ட) யோகம் என்ற அளவில் உடல் பயிற்சி என்ற அளவில்தான் கற்றுக்கொடுக்கப்படுகிறது. இது போதுமானது. ஸ்ரீபரமஹம்ச யோகானந்தா் எழுதிய யோகியின் சரித்திரம் என்ற புத்தகத்தை படியுங்கள்.நல்ல புத்தி வரும்.
நடமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடும் கோயில் பகவர்க்கு அது ஆமே.
என்று உயா்ந்த சமூக நீதி பேசும் திருமந்திரம் சாவதற்கு வழி சொல்லும் என்பது. ?????
யோக கலையை பலவிதங்களில் பாழாக்கியது உண்மைதான். சுவாமி சிவானந்தா் ஆஸ்ரமம் ரிஷி கேஷ்யில் நல்ல முறையில் கற்றுக் கொடுக்கின்றார்கள். படியுங்கள்.
கும்பகம் செய்து பிரணாயாமம் செய்தால் கால இடைவெளி சரியாக வைத்து பயிற்சி செய்ய வேண்டும்.தவறினால் நினைத்து பலன் கிடைக்காது. யோகாவில் தலையை செங்குத்தாக தரையில் ஊன்றி நிற்கும் யோகாசனம் மட்டும் தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் யோகா கலையை அந்த நாட்டு அரசு மக்களிடையே பரப்பி வருவது சுவன்பிரியனுக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது போலும். உலகம் யோகாவை ஏற்றுக்கொண்டுள்ளது. யோகா வளா்ந்தால் மனித வெடிகுண்டு தாக்கதல் நடக்காது. இசுலாம்தான் செிறந்தது என்று எந்த அரேபியனும் நம்ப மாட்டான்.
Post a Comment