Followers

Thursday, January 12, 2023

ஆனால் மசூதிக்குள்ள போக முடிஞ்சது ....

 ''எங்களால் எல்லா கோவில் கருவறைக்குள்ளும் போக முடியுமான்னு தெரியல, ஆனால் மசூதிக்குள்ள போக முடிஞ்சது .... 


சங்பரிவார் எங்களுக்கு சொல்லிக் கொடுத்தது போல இங்கு தீவிரவாதிகளோ, ஆயுதங்களா இல்லை மாறாக அன்பு, மனிதநேயம் மட்டுமே பிரதானமாக கொண்ட சமத்துவம், சகோதரத்துவம் மட்டுமே இருந்தது ....


இந்த மசூதியானது 600 வருடங்கள் பழமையானது, திப்பு சுல்தான் அவர்களால் கட்டப்பட்டது .... சகோதரர்களின் விலை மதிப்பற்ற பேரன்புகளுக்கு கோடி நன்றிகளும், வணக்கங்களும் .... Luv U All 💙❤️


இந்தப் பதிவு விளம்பரத்திற்காக அல்ல புரிதலுக்காக ....'' 

                                      - Sathyaprabhu Selvaraj




No comments: