Followers

Monday, January 02, 2023

கோவை ஈஷா மையத்திலிருந்து வெளியேறிய பெண்

 கோவை ஈஷா மையத்திலிருந்து வெளியேறிய பெண் வேகமாக ஒரு taxiல் ஏறி வெளியேறி இருக்கிறார். போகும்வழியில் taxi ஓட்டுனரின் செல்போன் மூலம் கணவரை தொடர்பு கொள்ள முயற்சித்திருக்கிறார். பின்னர் செம்மேடு பகுதியில் இறங்கி வேகமாக ஓடியிருக்கிறார். அதன் பிறகு சடலமாக செம்மேடு அருகில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளார். நமக்கு எழும் விடை தெரியா கேள்விகள்?


1) செம்மேடு பகுதி CCTV footageல் அவர் yoga உடையோடு ஓடுவது தெரிகிறது. உடையைக் கூட மாற்றாமல் அங்கிருந்து அவசரமாக வெளியேற வேண்டிய அவசரம் என்ன?

2) அவர் Taxi driverயிடம் phone வாங்கி பேசியுள்ளார். அப்படி என்றால் அவர் கையில் phone இல்லை. Phoneஐக் கூட எடுக்க முடியாத அளவிற்கு அங்கு அவருக்கு இருந்த நெருக்கடி என்ன?

3) வெளியில் இருந்து எமர்ஜென்சி என call வந்திருந்தால் அது அவர் cell phone ல் தான் வந்திருக்கும். அப்படி வந்திருந்தால் அவர் செல்போன் உடன் தான் வெளியேறி இருப்பார். எனவே வெளியிலிருந்து எமர்ஜென்சி என call எதுவும் வரவில்லை என்பது உறுதியாகிறது.

4) Taxi driver மூலம் எதுவும் பிரச்சினை வந்திருந்தால் அங்கிருந்து இறங்கி அவர் தெருவில் ஓடும் போது அருகில் ஆள்நடமாட்டம் இருப்பதால் அவர்கள் உதவியை நாடி இருப்பார். அதுவும் இல்லை என்கிற போது அந்த சந்தேகமும் இல்லை. இவையனைத்தையும் யோசித்தால் தவறு ஆரம்ப இடமான ஈஷா யோகா மையத்திலிருந்தே ஆரம்பித்திருக்கும் என்றே உணர முடிகிறது. தவறு அங்கு தான் என்று உறுதியானால் ஜெயேந்திரர் கைது போல் ஜக்கி கைதும் சாத்தியமே..

இவ்வளவு சம்பவங்களுக்கு பின்னரும் அங்கு போற ஜென்மங்கள என்ன சொல்வது


-Balamurugan



1 comment:

Dr.Anburaj said...

இந்துக்களை கருவறுத்து ஒழிக்க வேண்டும் என்பது சுவனப்பிரியன் என்ற அரேபிய விஷம் குடித்த பாவ ஜென்மத்தின் நிலை.
ஆகவேதான் இப்படி ஒரு பதிவை வெளியிட்டுள்ளாா்.

பிரச்சனை காவல்துறை கையில் உள்ளது.மலத்திற்கு முன் வரும் குசி போல் அலட்ட வேண்டாம்.
உமது கருத்தை காவல்துறையில் தெரிவித்து விசாரணை நடக்க உதவலாம்.