இல்லை என்றால் நீங்கள் தேச துரோகி :-)
--------------------------------------------------------
அதிக நாள் ஓடாத மொக்கை படங்களாக எடுக்கும் பாகிஸ்தான் எதிர்ப்பையே விதைக்கும் மணிரத்னம் - டாப் டைரக்டர்
அதிகம் விற்பனையாகாத இந்துத்வா சிந்தனைகளை எழுத்தில் வடிக்கும் ஜெயமோகன் - டாப் எழுத்தாளர்.
அதிகம் விற்பனையாகாத அவாள்களின் முன்னேற்றத்துக்காகவே அவாள்களால் நடத்தப்படும் துக்ளக் - டாப் பத்திரிக்கை
தமிழ் இசையை திறமையாக திருடி அதற்கு கர்நாடக சங்கீதம் என்று பெயரிட்டு புரியாத மொழியில் தலையாட்டினால் அது - டாப் சங்கீதம்
குஜராத்தில் 3000 முஸ்லிம்களை கொன்று அதன் மூலம் ஆட்சியை பிடித்து இன்று இந்தியாவை அழிவுக்கு இட்டு செல்லும் மோடி - டாப் இந்தியர்.
இதை எல்லாம் நீங்கள் ஒத்துக்க வேண்டும். இல்லை என்றால் நீங்கள் தேச துரோகி :-)

No comments:
Post a Comment