Followers

Monday, April 15, 2019

தற்கொலை விகிதம் இஸ்லாமியர்களிடத்தில் மிகவும் குறைவாக உள்ளது

ஜெர்மனியில் உள்ள மான்ஹிம் பல்கலைக் கழகம் ஒரு ஆய்வினை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.  அந்த ஆய்வு சொல்வதாவது....

'இஸ்லாமியர்கள் தங்களின் வாழ்வு முறையில் மிகவும் திருப்தியுடன் உள்ளனர். ஓரிறைக் கொள்கையில் மிகவும் பிடிப்புடன் உள்ளனர். எது தங்களின் வாழ்வில் நடந்தாலும் அது இறைவனின் நாட்டமே என்று இலகுவாக கடந்து செல்கின்றனர். கிறித்தவர்கள், யூதர்கள், பவுத்தர்கள், இந்துக்கள், நாத்திகர்களை விட தற்கொலை விகிதம் இஸ்லாமியர்களிடத்தில் மிகவும் குறைவாக உள்ளது. அதற்கான காரணம் அவர்களின் அசைக்க முடியாத இறை நம்பிக்கை' என்கிறது அந்த ஆய்வு...


1 comment:

ஆனந்தி வேல் said...

பயங்கரவாத தாக்குதல் துப்பாக்கு சுடு உள்நாட்டு போா் கலகம் ஜமாத் போா் இப்படி ஆயிரம் வகையில் இசுலாமிய மனித இரத்தம் ஓடுகின்றதே.இதற்கு மேல் தற்கொலை ஏன் ? அதற்கு தேவையேயில்லை என்பதே உண்மை.